Today Rasipalan: இன்று ஜனவரி 22ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Today Rasipalan: இன்று ஜனவரி 22ம் தேதி மேஷம் , ரிஷபம் , மிதுனம் , கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.மனைவி வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.
கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழந்து போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெருமை மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம் அஸ்வினி : நன்மையான நாள். பரணி : முடிவுகள் கிடைக்கும். கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். உத்தியோகப் பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் கிருத்திகை : புரிதல் உண்டாகும். ரோகிணி : அனுகூலமான நாள். மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் மிருகசீரிஷம் : பிரார்த்தனைகள் நிறைவேறும். திருவாதிரை : ஆர்வம் ஏற்படும். புனர்பூசம் : கனவுகள் பிறக்கும்.மனதளவில் சிறுசிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். தெளிவற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். சபை பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். சவாலான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்கள் குறைகளை பெரிது படுத்தாமல் இருக்கவும். மாற்றம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் புனர்பூசம் : கவலைகள் நீங்கும். பூசம் : அனுபவம் ஏற்படும். ஆயில்யம் : சிந்தித்துச் செயல்படவும்.உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். காலில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனங்களால் சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும். பூரம் : அலைச்சல்கள் உண்டாகும். உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும்.பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். மனதில் ஏதோ இனம்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வழக்கு விஷயங்களில் பொறுமையை கையாளவும். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். சாந்தம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம் உத்திரம் : மாற்றமான நாள். அஸ்தம் : சோர்வுகள் உண்டாகும். சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.அதிகார பணிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம் சித்திரை : பொறுமையுடன் செயல்படவும். சுவாதி : சேமிப்புகள் குறையும். விசாகம் : ஆதரவான நாள்.செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். திட்டமிட்ட காரியம் நிறைவேறும். வெளிநாட்டு வர்த்தக பணிகளில் நன்மைகள் உண்டாகும். மனதில் புதிய தேடல்கள் பிறக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். அனுபவம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் விசாகம் : சோர்வுகள் குறையும். அனுஷம் : விட்டுக்கொடுத்துச் செயல்படவும். கேட்டை : தேடல்கள் பிறக்கும்.உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். தன வரவுகள் மூலம் திருப்தி உண்டாகும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும். பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும். உத்திராடம் : திருப்தியான நாள்.மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் கனிவு வேண்டும். சிக்கலான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். உடல்நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உறவுகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். எண்ணிய சில பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம் உத்திராடம் : கனிவு வேண்டும். திருவோணம் : ஏற்ற,இறக்கமான நாள். அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும்.எதிர்பார்த்த சில வரவுகள் தாமதமாக கிடைக்கும். வியாபார பணிகளில் வேலை ஆட்களால் விரயங்கள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளால் மன வருத்தங்கள் நேரிடலாம். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் சகிப்புத்தன்மையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கிய விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். அச்சம் விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் அவிட்டம் : விரயங்கள் ஏற்படும். சதயம் : அனுசரித்துச் செல்லவும். பூரட்டாதி : விரயங்கள் நீங்கும்.சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தந்தை வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் பூரட்டாதி : புதுமைகள் பிறக்கும். உத்திரட்டாதி : மதிப்புகள் மேம்படும். ரேவதி : இழுபறிகள் மறையும்.50 வருஷங்களுக்கு பின்... பூச நட்சத்திரத்தில் செவ்வாய் - 3 ராசிகளுக்கு பொற்காலம் பிறக்கிறது8வது ஊதியக்குழு வருவது ஓகே... DA/DR அரியர் எப்போது வரும்? - மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்புBudget 2025
புதன்கிழமை செய்ய வேண்டியது என்ன புதன்கிழமை பலன்கள் தை 9 புதன்கிழமை ராசிபலன் தை மாத ராசிபலன் புதன்கிழமை Thai Month தை மாதம் ஜனவரி 22 ராசிபலன் ஜனவரி ராசிபலன் January 22 Horoscope Wednesday Horoscope Puthankilamai Horoscope இன்றைய ராசிபலன் Today Horoscope Daily Raasipalan Puthankilamai Rasipalan Daily Rashifal Raasipalan Puthankilamai Viratham இன்றைய நல்ல நேரம் எந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் Rasi Palan Today Rasi Palan 2024 In Tamil Rasi Palan Paavangal ராசிபலன் ராசிபலன் 2024 ஜாதகம் தினசரி ராசிபலன் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் புத்தாண்டு ராசிபலன்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மார்கழி 9... தினசரி ராசிபலன்: இன்று யார் யாருக்கு நல்ல நாள்...?Margazhi Month December 24 Rasipalan : மார்கழி 9ஆம் நாள், 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »
மார்கழி 22 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜனவரி 06ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
மார்கழி 23 செவாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜனவரி 07ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
மார்கழி 29 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜனவரி 13ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
தை 7 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜனவரி 20ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
தை 8 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜனவரி 21ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
