மார்கழி 23 செவாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

செவாய்க்கிழமை செய்ய வேண்டியது என்ன News

மார்கழி 23 செவாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
செவாய்க்கிழமை பலன்கள்மார்கழி 23 செவாய்க்கிழமை ராசிபலன்மார்கழி மாத ராசிபலன்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 303 sec. here
  • 60 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 309%
  • Publisher: 63%

Today Rasipalan: இன்று ஜனவரி 07ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Today Rasipalan: இன்று ஜனவரி 07ம் தேதி மேஷம் , ரிஷபம் , மிதுனம் , கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வியாபாரப் பணிகளில் கனிவான பேச்சுகள் நன்மையை தரும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். இறை சார்ந்த பணிகளில் மதிப்புகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம் அஸ்வினி : விழிப்புணர்வு வேண்டும். பரணி : நன்மையான நாள். கிருத்திகை : மதிப்புகள் கிடைக்கும்.குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். சிந்தனை மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும். ரோகிணி : நெருக்கடியான நாள். மிருகசீரிஷம் : பேச்சுகளில் கவனம்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் மிருகசீரிஷம் : தீர்வுகள் ஏற்படும். திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும். புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். நன்மை மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம் புனர்பூசம் : சோர்வுகள் குறையும். பூசம் : உதவிகள் சாதகமாகும். ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உலகியல் நடவடிக்கையால் மனதில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல் உண்டாகும். சிக்கல் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மகம் : பொறுமை வேண்டும். பூரம் : முதலீடுகளில் கவனம். உத்திரம் : அலைச்சல் உண்டாகும்.எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணியில் அமைதியான சூழல் ஏற்படும். ஆதரவு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம் உத்திரம் : உதவிகள் கிடைக்கும். அஸ்தம் : அறிமுகம் ஏற்படும். சித்திரை : அமைதியான நாள்.குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆன்மிக பணிகளில் சில புரிதல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் சித்திரை : செலவுகள் அதிகரிக்கும். சுவாதி : பிரச்சனைகள் குறையும். விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.உயர் அதிகாரிகளின் சந்திப்புகள் ஏற்படும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகனங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் விசாகம் : அமைதி உண்டாகும். அனுஷம் : வாய்ப்புகள் ஏற்படும். கேட்டை : உதவிகள் கிடைக்கும்.பயணங்களால் அனுபவம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்குகள் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். பாரம்பரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும். உடலில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். வரவு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மூலம் : அனுபவம் உண்டாகும். பூராடம் : அதிகாரங்கள் மேம்படும். உத்திராடம் : சோர்வுகள் குறையும்.மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் தீர்வுகள் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம் உத்திராடம் : தன்னம்பிக்கை பிறக்கும். திருவோணம் : நெருக்கடிகள் குறையும். அவிட்டம் : தீர்வுகள் கிடைக்கும்.குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் அவிட்டம் : ஒத்துழைப்பான நாள். சதயம் : மாற்றமான நாள். பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். தலைவலி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும். உத்திரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும். ரேவதி : விமர்சனங்கள் மறையும்.இன்றைய ராசிபலன் ஜனவரி 5 சனிக்கிழமை : இந்த 5 ராசிகளுக்கு இன்று நல்ல நேரம்2025ல் உங்கள் உடலை ஆரோக்கியமான எடையுடன் வைத்திருக்க இந்த 7 பழக்கங்களுக்கு குட்பை சொல்லுங்க!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

செவாய்க்கிழமை பலன்கள் மார்கழி 23 செவாய்க்கிழமை ராசிபலன் மார்கழி மாத ராசிபலன் செவாய்க்கிழமை Margali Month மார்கழி மாதம் ஜனவரி 07 ராசிபலன் ஜனவரி ராசிபலன் January 07 Horoscope Tuesday Horoscope Sevvaikilamai Horoscope இன்றைய ராசிபலன் Today Horoscope Daily Raasipalan Sevvaikilamai Rasipalan Daily Rashifal Raasipalan Sevvaikilamai Kilamai Viratham இன்றைய நல்ல நேரம் எந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் Rasi Palan Today Rasi Palan 2024 In Tamil Rasi Palan Paavangal ராசிபலன் ராசிபலன் 2024 ஜாதகம் தினசரி ராசிபலன் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் புத்தாண்டு ராசிபலன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கார்த்திகை 24 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?கார்த்திகை 24 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று டிசம்பர் 09ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

கார்த்திகை 25 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?கார்த்திகை 25 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று டிசம்பர் 10ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

கார்த்திகை 28 வெள்ளிக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?கார்த்திகை 28 வெள்ளிக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று டிசம்பர் 13ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

மார்கழி 1 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?மார்கழி 1 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று டிசம்பர் 16ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

மார்கழி 2 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?மார்கழி 2 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று டிசம்பர் 17ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

மார்கழி 22 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?மார்கழி 22 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜனவரி 06ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »



Render Time: 2026-04-02 07:26:13