தை 13... தினசரி ராசிபலன்... இன்று இந்தெந்த ராசிகளுக்கு ஆர்வம் அதிகரிக்கும் நாள்!

Thai Horoscope News

தை 13... தினசரி ராசிபலன்... இன்று இந்தெந்த ராசிகளுக்கு ஆர்வம் அதிகரிக்கும் நாள்!
Gnayitru Kilamai Horoscopeஇன்றைய ராசிபலன்தை ராசிபலன்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 361 sec. here
  • 47 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 284%
  • Publisher: 63%

Thai Month January 26 Rasipalan : தை 13ஆம் நாள் (ஜன. 26) 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Today Horoscope In Tamil: தை மாதம் 13ஆம் நாளான இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும், நல்ல நேரம் ஆகியவற்றை இதில் காணலாம். Daily Raasipalan In Tamil: இன்று தை மாதம் , 13ஆம் தேதி சனிக்கிழமை குரோதி வருடம்.

சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 12:09 முதல் மதியம் 12:55 வரை; அமிர்த காலம் - நள்ளிரவு 02:33 முதல் அதிகாலை 4:11 வரை; பிரம்மா முகூர்த்தம் - காலை 05:07 முதல் காலை 05:55 வரை. அசுபமான காலம்: இராகு - மாலை 4:53 முதல் மாலை 6:21 வரை; எமகண்டம் - மதியம் 12:32 முதல் மதியம் 1:59 வரை; குளிகை - மாலை 3:26 முதல் மாலை 4:53 வரை; துரமுஹுர்த்தம் - மாலை 4:48 முதல் மாலை 5:34 வரை; தியாஜ்யம் - மாலை 04:38 முதல் மாலை 6:16 வரை. சூரியோதயம் - காலை 6:43, சூரியஸ்தமம் - மாலை 6:21. வாரசூலை: சூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம். இன்று சம நோக்கு நாள் மற்றும் தேய்பிறை ஆகும். வாருங்கள் இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது. மேஷம்: வியாபாரத்தில் நெளிவு, சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்காலம் பற்றி புதிய பாதைகள் புலப்படும். ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் அஸ்வினி : புரிதல் பிறக்கும். பரணி : ஆர்வம் மேம்படும். கிருத்திகை : மரியாதை உண்டாகும். ரிஷபம்: பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். கல்வியில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும். ரோகிணி : பொறுமை வேண்டும். மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும். மிதுனம்: தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மிருகசீரிஷம் : வருத்தங்கள் குறையும். திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும். புனர்பூசம் : முன்னேற்றமான நாள். கடகம்: சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பழைய சிந்தனைகள் மூலம் நெருக்கடியான சூழல்கள் உண்டாகும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கொடுக்கல், வாங்கலில் லாபங்கள் மேம்படும். நிலுவையில் இருந்து வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். பரிசு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம் புனர்பூசம் : அனுபவம் மேம்படும். பூசம் : நிதானம் வேண்டும். ஆயில்யம் : இன்னல்கள் நீங்கும். சிம்மம்: மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அலுவல் பணிகள் சற்று குறையும். பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். கற்பனை சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செயல்படவும். உதவி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மகம் : பிரச்சனைகள் குறையும். பூரம் : தீர்வு கிடைக்கும். உத்திரம் : அனுசரித்துச் செல்லவும். கன்னி: வியாபார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். அஸ்தம் : மாற்றங்கள் உண்டாகும். சித்திரை : மேன்மை உண்டாகும். துலாம்: மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். இணைய வழிகளில் வருமானம் மேம்படும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் சித்திரை : வருமானம் மேம்படும். சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும். விசாகம் : முயற்சிகள் கைகூடும். விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சி ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம் விசாகம் : ஒற்றுமை பிறக்கும். அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும். கேட்டை : உதவிகள் கிடைக்கும். தனுசு: உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மன நிலை காணப்படும். பயனற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். ஆர்வம் அதிகரிக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம் மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும். பூராடம் : புரிதல் மேம்படும். உத்திராடம் : உதவிகள் கிடைக்கும். மகரம்: மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவரிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். புலனாய்வு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். புதிய இடத்தில் தங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். புரியாத சில கேள்விகளுக்கு தெளிவுகள் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் உத்திராடம் : பயணங்கள் கைகூடும். திருவோணம் : ஆலோசனை கிடைக்கும். அவிட்டம் : தெளிவுகள் பிறக்கும். கும்பம்: கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். மனதில் எண்ணியிருந்த காரியங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பாராட்டு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும். சதயம் : நன்மையான நாள். பூரட்டாதி : இன்னல்கள் குறையும். மீனம்: நண்பர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் திரும்பி வருவார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். பொதுமக்கள் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். ஆதாயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம் பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும். உத்திரட்டாதி : தெளிவுகள் பிறக்கும். ரேவதி : சாதகமான நாள்.சென்னை இளைஞர்களுக்கு அரசு வெளியிட்ட குட்நியூஸ் - மாத உதவி தொகை கிடைக்கும்வெற்றிலையில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்..ஒரு வெற்றிலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!SIP Mutual Fund: 20 ஆண்டு பரஸ்பர நிதிய தொடர் முதலீட்டில் கையில் ₹6 கோடி இருக்கும்...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Gnayitru Kilamai Horoscope இன்றைய ராசிபலன் தை ராசிபலன் Today Horoscope Daily Raasipalan Thai Rasipalan Thai Gnayitru Kilamai Rasipalan ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் Daily Rashifal Raasipalan இன்றைய நல்ல நேரம் இன்றைய பஞ்சாங்கம் Rasi Palan Today Rasi Palan 2025 In Tamil Rasi Palan Paavangal ராசிபலன் ராசிபலன் 2025 ஜனவரி ராசிபலன் ஜாதகம் தினசரி ராசிபலன் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces ஞாயிற்றுக்கிழமையில் செய்ய வேண்டியது என்ன ஞாயிற்றுக்கிழமை பலன்கள் தை ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் தை மாத ராசிபலன் ஞாயிற்றுக்கிழமை Thai Month தை மாதம் தை 13

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ராசிகளுக்கு இன்று தினசரி ஜாதகம்ராசிகளுக்கு இன்று தினசரி ஜாதகம்டிசம்பர் 30ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகம்
Read more »

இன்றைய ராசிபலன் ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்இன்றைய ராசிபலன் ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்இன்றைய ராசிபலன் ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை 12 ராசிகளில் எந்த ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்டம் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

தை 7 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?தை 7 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜனவரி 20ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

தை 8 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?தை 8 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜனவரி 21ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

தை 9 புதன்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?தை 9 புதன்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜனவரி 22ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

தை 10 வியாழக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?தை 10 வியாழக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜனவரி 23ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »



Render Time: 2026-04-02 04:12:46