தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்: எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்? முழு விவரம்!

Ind Vs Sa ODI News

 தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்: எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்? முழு விவரம்!
India Vs South Africa Odi Full ScheduleIND Vs SA Live StreamingVirat Kohli
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 193 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 174%
  • Publisher: 63%

IND vs SA ODI Series: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை (நவம்பர் 30) தொடங்குகிறது.

India vs South Africa ODI Series: இந்திய ா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எப்போது, எங்கு, நேரலையை எதில் பார்க்கலாம் என்ற விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.டிசம்பரில் மிஸ் பண்ணக் கூடாத 5 கடற்கரை நகரங்கள்.

.. வேற லெவல் அனுபவமாக இருக்கும்!Actress Samyuktha8வது ஊதியக்குழு முக்கிய கோரிக்கைகள்: நாடாளுமன்ற கூட்டத்தொடரை உற்றுநோக்கும் அரசு ஊழியர்கள் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவதாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடியது. இத்தொடர் நவம்பர் 14ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி முடிவடைந்தது. இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து வரலாற்றை மாற்றி எழுதியது.அதிலும் முதல் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, இரண்டாவது போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் என்ற இமாலய வெற்றியை கைப்பற்றியது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி பலரது மத்தியில் ஏமாற்றத்தை அளித்த நிலையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், இந்திய - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க இருக்கிறது. இத்தொடரில் இந்திய அணியின் மூத்த நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கலந்துக்கொள்ள இருப்பதால், ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியின்போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் வலி ஏற்பட்டதால், அத்தொடரில் இருந்து விலகினார். தற்போது அதில் இருந்து குணமடைய நேரம் தேவைப்படுவதால், இத்தொடரில் இருந்தும் விலகி உள்ளார். அதேபோல் ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். இதன் காரணமாக இந்த தொடருக்கு கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடக்க உள்ளதால், இரு அணி வீரர்களும் ராஞ்சி மைதானத்திற்கு விரைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரை வென்ற உத்வேகத்துடன் ஒருநாள் தொடருக்கு வந்துள்ளனர். மறுபக்கம் இந்திய அணி டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததால் இத்தொடரை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் முனைப்புடன் உள்ளது.இரண்டாவது ஒருநாள் போட்டி: டிசம்பர் 3ஆம் தேதி அன்று ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர நாராயண் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி: டிசம்பர் 06ஆம் தேதி அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ - விடிசிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த 3 போட்டிகளுமே பகல் - இரவு ஆட்டங்களாக நடைபெற இருக்கிறது. மதியம் 1:30 மணிக்கு போட்டிகள் தொடங்கும். இப்போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரலையாக பார்க்கலாம். அதேபோல் ஜியோ ஹார்ஸ்டாரிலும் நேரலையில் காணலாம்.கே.எல்.ராகுல் , ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிஷப் பந்த் , வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரேல்.டெம்பா பவுமா , குயின்டன் டி காக், எய்டன் மார்க்ரம், டோனி டி சோர்ஸி, ரயான் ரிக்கல்டன், டேவிட் பிரேவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , ராசி வான் டெர் டுசென், கைல் வெரைன், வியான் முல்டர், மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, ஜெரால்ட் கோட்ஸி.மேலும் படிக்க: ஷ்ரேயாஸ் ஐயர் இடத்திற்கு போட்டிப்போடும் 3 வீரர்கள்... யாருக்கு கிடைக்கும் அந்த ஸ்பாட்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கார்த்திகை தீபம்! திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. தெற்கு ரயில்வே அறிவிப்புஅரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! 2026 மத்திய அரசு விடுமுறை பட்டியல் வெளியானது2002/2005 பட்டியலில் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லையா? தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!8வது ஊதியக் குழு ஓய்வூதிய திருத்தம்: ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்குமா நிதி அமைச்சகம்?8வது ஊதியக்குழு: இணையுமா அகவிலைப்படி? உயருமா சம்பளம்? டிசம்பர் 1 நாடாளுமன்றத்தில் பதில்இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!Cyclone Ditwah

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

India Vs South Africa Odi Full Schedule IND Vs SA Live Streaming Virat Kohli Rohit Sharma IND Vs SA Where To Watch India Vs South Africa ODI Schedule India Vs South Africa ODI Series Live Telecast Ch How To Watch IND Vs SA Live In India IND Vs SA ODI Series Schedule And Venues India Vs South Africa Match Timings IND Vs SA ODI Live Streaming App India Vs South Africa ODI Series Date And Time IND Vs SA ODI Squad IND Vs SA Live Telecast On Star Sports IND Vs SA Live On Hotstar India Vs South Africa Free Live Streaming இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி முழு அ இந்தியா Vs தென்னாப்பிரிக்கா நேரடி ஒளிபரப்பு விராட் கோலி ரோஹித் சர்மா இந்தியா Vs தென்னாப்பிரிக்கா எதில் பார்க்கலாம் இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி அட்டவண இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி தொடரின இந்தியாவில் IND Vs SA போட்டியை எப்படி நேரலையில் ப IND Vs SA ஒருநாள் போட்டி தொடர் அட்டவணை மற்றும் இட இந்திய

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IND vs PAK Head-To-Head Stats In ODI: রইল ভারত-পাক ওডিআই পরিসংখ্যান, শেষবার আইসিসি ইভেন্টে কী হয়েছিল? ঝালিয়ে নিন ঝলকে...IND vs PAK Head-To-Head Stats In ODI: রইল ভারত-পাক ওডিআই পরিসংখ্যান, শেষবার আইসিসি ইভেন্টে কী হয়েছিল? ঝালিয়ে নিন ঝলকে...IND vs PAK Head-To-Head Stats In ODI Format Before ICC Champions Trophy 2025
Read more »

2027 वर्ल्ड कपआधीच रोहित शर्माचं कर्णधारपदही गेलं; 'हा' खेळाडू भारताचा झाला नवा कॅप्टन!2027 वर्ल्ड कपआधीच रोहित शर्माचं कर्णधारपदही गेलं; 'हा' खेळाडू भारताचा झाला नवा कॅप्टन!IND vs AUS, ODI Series captain: रोहित शर्माची मक्तेदारी संपून दुसऱ्या कोणाला ऑस्ट्रेलिया दौऱ्यासाठी संघाचं नेतृत्त्व करायला मिळणार अशी चर्चा सुरु होती ज्यावर आता पूर्णविराम लागला आहे.
Read more »

अगरकर बोले-रोहित और कोहली को हर मैच में परखना बेवकूफी: दोनों ने खुद संन्यास लिया; शमी पर कहा- वे पूरी तरह फ...अगरकर बोले-रोहित और कोहली को हर मैच में परखना बेवकूफी: दोनों ने खुद संन्यास लिया; शमी पर कहा- वे पूरी तरह फ...BCCI's chairman of India Cricket Team Selectors Ajit Agarkar Update; Follow Virat Kohli, Rohit Sharma, IND Vs AUS ODI Series Latest News On Dainik Bhaskar.
Read more »

ரோகித், கோலியை கிண்டல் செய்த டிராவிஸ் ஹெட்.. இந்திய வீரரும் சேர்ந்தா?ரோகித், கோலியை கிண்டல் செய்த டிராவிஸ் ஹெட்.. இந்திய வீரரும் சேர்ந்தா?Ind vs Aus ODI Series: இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் தொடங்க உள்ள நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை டிராவிஸ் ஹெட் கிண்டல் செய்துள்ளார்.
Read more »

IND vs SA ODI Series: हार्दिक पंड्या और जसप्रीत बुमराह वनडे सीरीज से बाहर?IND vs SA ODI Series: हार्दिक पंड्या और जसप्रीत बुमराह वनडे सीरीज से बाहर?भारत और दक्षिण अफ्रीका के बीच होने वाली वनडे सीरीज से हार्दिक पंड्या और जसप्रीत बुमराह के बाहर होने की संभावना है। हार्दिक एशिया कप में लगी चोट से उबर रहे हैं, जबकि बुमराह को वर्कलोड मैनेजमेंट के तहत आराम दिया जा सकता है। यह टी20 वर्ल्ड कप 2026 के मद्देनजर महत्वपूर्ण है।
Read more »

IND vs SA ODI: धोनी के शहर में क्रिकेट की दीवानगी, पहले मैच की टिकटों के लिए रात में ही जर्सी-मफलर पहनकर जुट गए लोग, देखें PHOTOSIND vs SA ODI: धोनी के शहर में क्रिकेट की दीवानगी, पहले मैच की टिकटों के लिए रात में ही जर्सी-मफलर पहनकर जुट गए लोग, देखें PHOTOSIND vs SA 1st ODI: भारत और साउथ अफ्रीका के बीच गुवाहाटी टेस्ट के बाद वनडे सीरीज की शुरुआत होगी, जिसका पहला मैच 30 नवंबर को झारखंड के रांची में खेला जाएगा।
Read more »



Render Time: 2026-04-02 01:04:57