ரோகித், கோலியை கிண்டல் செய்த டிராவிஸ் ஹெட்.. இந்திய வீரரும் சேர்ந்தா?

Travis Head News

ரோகித், கோலியை கிண்டல் செய்த டிராவிஸ் ஹெட்.. இந்திய வீரரும் சேர்ந்தா?
Virat KohliRohit SharmaInd Vs Aus Odi Series
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 161 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 113%
  • Publisher: 63%

Ind vs Aus ODI Series: இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் தொடங்க உள்ள நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை டிராவிஸ் ஹெட் கிண்டல் செய்துள்ளார்.

Ind vs Aus ODI Series: இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் தொடங்க உள்ள நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி யை டிராவிஸ் ஹெட் கிண்டல் செய்துள்ளார்.ஓடிடியில் ரிலீஸாகும் திரைப்படங்கள்.ஒரே வாரத்தில் இத்தனையா? எதை, எதில் பார்க்கலாம்?Sanju Samsonஇந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்த கையோடு ஆஸ்திரேலியா கிளம்பி சென்றுள்ளது.

Ind vs Aus ODI Series: இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் தொடங்க உள்ள நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை டிராவிஸ் ஹெட் கிண்டல் செய்துள்ளார்.ஓடிடியில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..ஒரே வாரத்தில் இத்தனையா? எதை, எதில் பார்க்கலாம்?Sanju Samsonஇந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்த கையோடு ஆஸ்திரேலியா கிளம்பி சென்றுள்ளது. அங்கு அந்நாட்டு அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மோத உள்ளன. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இத்தொடர் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில், இரு அணி வீரர்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.இதில் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் இந்திய வீரர் அக்சர் படேல் பேட்டி அளித்தனர். அப்போது டிராவிஸ் ஹெட் ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோரை கண்டல் செய்துதான் தற்போது வைரலாகி வருகிறது. பத்திரிக்கையாளர் ஒருவர், கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து கேட்டார். அதற்கு பதில் அளித்த டிராவிஸ் ஹெட், அவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள். இந்திய அணிக்காக அற்புதமான பங்களிப்பை அளித்துள்ளனர். என்னை விட அக்சர் பட்டேல் அவர்களை பற்றி அதிகமாக பேச முடியும். விராட் சிறந்த வெள்ளை பந்து வீரர். ரோஹித் அவ்வளவு பின்தங்கியிருக்கவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஏதோ ஒரு கட்டத்தில் அவர்கள் தவறவிடப்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் அவர்கள் இருவரும் 2027 வரை விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன் . அவர்கள் இருவரும் உலகக் கோப்பைக்கு முன்னேற முயற்சிக்கிறார்கள். அவர்கள் இன்னும் விளையாடுவது ஆட்டத்திற்கு மிகவும் நல்லது," என்று கூறினார். இதையடுத்து பேசிய அக்சர் படேல், அவர்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும், அவர்கள் செல்லத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் தொழில்முறை வீரர்கள், அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அவர்கள் செல்லத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுடைய ஃபார்மைப் பற்றிப் பேசினால், அவர்கள் நன்றாகத் தயாராகி வருகிறார்கள். எனவே அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றார். இத்தொடரின் மூலம் சுப்மன் கில் ஒருநாள் அணியின் கேப்டனாக அறிமுகமாகிறார். ஏற்கனவே கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு இவரை நியமித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சுப்மன் கில் , ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் , அக்சர் படேல், கேஎல் ராகுல் , நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல்.மிட்செல் மார்ஷ் , சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.மேலும் படிக்க: 2027 உலகக் கோப்பை: விராட் கோலி எடுத்துள்ள முடிவு.. ஆனா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சுவர்ண கேரளம் SK-23 லாட்டரி குலுக்கல்: ரூ.1 கோடி முதல் ரூ.100 வரை.. மொத்தம் 10 பரிசுகள்director mari selvarajKanimozhi Karunanidhiபிஎம் கிசான்: மோடி போட்ட திட்டத்தில் கேடித்தனம் செய்த பயனாளிகள்... ஜோடி ஜோடியாய் மோசடிManathi Ganesanகுஷியில் அரசு ஊழியர்கள்... டிஏ உயர்வு - இந்த 2 மாநிலங்களும் அடுத்தடுத்து அறிவிப்பு

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Virat Kohli Rohit Sharma Ind Vs Aus Odi Series Cricket Latest News In Tamil India Vs Australia Odi Travis Head Troll Virat Kohli Rohit Sharma டிராவிஸ் ஹெட் விராட் கோலி ரோகித் சர்மா இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் கிரிக்கெட் ரோகித் கோலியை கிண்டல் செய்த டிராவிஸ் ஹெட்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IND W vs SL W Live Score: झटकों के बाद दीप्ति-अमनजोत ने संभाला मोर्चा, दोनों के बीच पनप रही साझेदारीIND W vs SL W Live Score: झटकों के बाद दीप्ति-अमनजोत ने संभाला मोर्चा, दोनों के बीच पनप रही साझेदारीLive Cricket Score Today, IND W vs SL W ODI World Cup 2025: नमस्कार! अमर उजाला के लाइव ब्लॉग में आपका स्वागत है।
Read more »

2027 वर्ल्ड कपआधीच रोहित शर्माचं कर्णधारपदही गेलं; 'हा' खेळाडू भारताचा झाला नवा कॅप्टन!2027 वर्ल्ड कपआधीच रोहित शर्माचं कर्णधारपदही गेलं; 'हा' खेळाडू भारताचा झाला नवा कॅप्टन!IND vs AUS, ODI Series captain: रोहित शर्माची मक्तेदारी संपून दुसऱ्या कोणाला ऑस्ट्रेलिया दौऱ्यासाठी संघाचं नेतृत्त्व करायला मिळणार अशी चर्चा सुरु होती ज्यावर आता पूर्णविराम लागला आहे.
Read more »

ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: இரண்டு முக்கிய வீரர்கள் விலகல்!ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: இரண்டு முக்கிய வீரர்கள் விலகல்!Two Players Ruled Out From Ind vs Aus Odi: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இருந்து இரண்டு முக்கிய வீரர்கள் விலகி உள்ளனர்.
Read more »

IND vs AUS ODI Series: इन 3 खिलाड़ियों ने कभी नहीं लगाया ऑस्ट्रेलिया में ODI शतक, एक के नाम 10 हजार से ज्यादा रनIND vs AUS ODI Series: इन 3 खिलाड़ियों ने कभी नहीं लगाया ऑस्ट्रेलिया में ODI शतक, एक के नाम 10 हजार से ज्यादा रनIND vs AUS ODI: भारत और ऑस्ट्रेलिया के बीच 19 अक्टूबर से 3 मैचों की वनडे सीरीज की शुरुआत होने जा रही है. शुभमन गिल पहली बार वनडे में कप्तान करेंगे. क्रिकेट | खेल समाचार
Read more »

कधी पासून सुरु होणार IND vs AUS 1st ODI? जाणून घ्या कुठे बघता येईल Free लाईव्ह सामनाकधी पासून सुरु होणार IND vs AUS 1st ODI? जाणून घ्या कुठे बघता येईल Free लाईव्ह सामनाIND vs AUS 1st ODI Free Live Streaming: भारत आणि ऑस्ट्रेलिया यांच्यातील तीन सामन्यांच्या वनडे मालिकेतील पहिला पर्थ स्टेडियमवर खेळवला जाणार आहे.
Read more »

अगरकर बोले-रोहित और कोहली को हर मैच में परखना बेवकूफी: दोनों ने खुद संन्यास लिया; शमी पर कहा- वे पूरी तरह फ...अगरकर बोले-रोहित और कोहली को हर मैच में परखना बेवकूफी: दोनों ने खुद संन्यास लिया; शमी पर कहा- वे पूरी तरह फ...BCCI's chairman of India Cricket Team Selectors Ajit Agarkar Update; Follow Virat Kohli, Rohit Sharma, IND Vs AUS ODI Series Latest News On Dainik Bhaskar.
Read more »



Render Time: 2026-04-01 21:43:19