தென்னாப்பிரிக்காவை துவம்சம் செய்த இந்தியா! 3வது டி20 போட்டியில் ஈஸி வின்

India Vs South Africa T20 News

தென்னாப்பிரிக்காவை துவம்சம் செய்த இந்தியா! 3வது டி20 போட்டியில் ஈஸி வின்
IND Vs SA 3Rd T20 ResultIndia Win Dharamsala T20இந்தியா தென்னாப்பிரிக்கா வெற்றி
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 152 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 106%
  • Publisher: 63%

India vs South Africa : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி எளிமையாக வெற்றி பெற்றது.

India vs South Africa : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டி யில் இந்திய கிரிக்கெட் அணி எளிமையாக வெற்றி பெற்றது.3வது 20 போட்டி போட்டியில் இந்தியா வெற்றிRation CardPowercutIndia vs South Africa : தரம்சாலாவில் நடந்த இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 5 மேட்ச்கள் கொண்ட டி20 சீரிஸின் மூன்றாவது போட்டி தரம்சாலாவில் நடைபெறது.

இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிரட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலையும் பெற்றுள்ளது.இப்போட்டியில் டாஸ் வின் பண்ண இந்தியன் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கொஞ்சம் கூட யோசிக்காம பௌலிங்கை தேர்வு செய்தார். பனிப்பொழிவு மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான கிரவுண்ட் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்தார். சூர்யகுமார் நினைத்தது போலவே, முதல் ஓவர்ல இருந்தே ஆட்டம் இந்திய அணி பக்கமே இருந்தது. ஃபாஸ்ட் பௌலர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆரம்பத்திலேயே அதிரடியாக பந்துவீசினர். இதனால், தென்னாப்பிரிக்காவின் முக்கியமான பேட்ஸ்மேன்களான ரீஸா ஹென்ரிக்ஸ் டக்அவுட்டிலும், விக்கெட் கீப்பர் டி காக் ஒரு ரன் எடுத்து, அவுட்டாகினர். பவர்பிளே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. பின்னர், ஹர்திக் பாண்டியா, சிவம் தூபேவும் விக்கெட் வேட்டை நடத்தினர்.ஒரு பக்கம் விக்கெட்கள் வரிசையா விழுந்தாலும், சவுத் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் மட்டும் சிறப்பாக விளையாடினார். 46 பந்துகளை எதிர்கொண்ட அவர், 4 பவுண்டரி, 6 சிக்ஸர்ஸ் உட்பட 61 ரன்கள் அடிச்சு, டீமுக்கு ஒரு நல்ல ஸ்கோரை செட் பண்ண ட்ரை பண்ணார். ஆனா, மிடில் ஓவர்ஸ்ல ஸ்பின் பௌலர்களான குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆட்டத்தை மீண்டும் இந்திய அணி பக்கமே கொண்டு வந்தனர். வருண் சக்கரவர்த்தி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்ஸ் எடுக்க, குல்தீப் யாதவ் தன் பங்குக்கு 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்ஸ் எடுத்தார். கடைசியில், மொத்தம் 117 ரன்களுக்கு சவுத் ஆப்பிரிக்கா டீம் ஆல் அவுட் ஆனது.இந்திய அணி வெற்றி பெற 118 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. சின்ன டார்கெட்டை சேஸ் பண்ண வந்த இந்தியன் டீம், ஆரம்பத்துல இருந்தே அதிரடியா ஆட்டத்தை ஆரம்பித்தது. ஓப்பனர் அபிஷேக் சர்மா, சவுத் ஆப்பிரிக்கா பௌலர்களை துவம்சம் பண்ண ஆரம்பிச்சார். அவர் வெறும் 18 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்ஸ் உட்பட 35 ரன்கள் அடிச்சு, மேட்ச்சை இந்தியன் பக்கம் திருப்பினார். அவரும், சுப்மன் கில்லும் சேர்ந்த பார்ட்னர்ஷிப், முதல் விக்கெட்டுக்கே 60 ரன்கள் அடிச்சு டீமை செம ஸ்ட்ராங்கான பொசிஷனுக்கு கொண்டு போச்சு. அபிஷேக் அவுட் ஆனாலும், இந்தியா பவர்பிளேவிலேயே 68 ரன்களைக் கடந்து, பிரஷரை மொத்தமா குறைச்சது. பின்னர் சுப்மன் கில் 28 ரன்கள் எடுத்து அவுட்டாக, சூர்யகுமார் யாதவ் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். திலக் வர்மா 25 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். கடைசி நேரத்தில், ஆல்ரவுண்டர் சிவம் தூபே களமிறங்கி, சில பந்துகளிலேயே 1 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடிச்சு, வெறும் 15.5 ஓவர்களிலேயே மேட்ச்சை சூப்பரா முடிச்சு வைத்தார்.மேலும் படிக்க | இந்த ஒரு வீரரை சிஎஸ்கே நிச்சயம் ஏலத்தில் எடுப்பார்கள்! ஏன் தெரியுமா? மேலும் படிக்க | 2026 ஐபிஎல் மினி ஏலம்: இந்த 5 வீரர்களுக்குதான் அதிக டிமெண்ட்.. CSK எந்த வீரரை எடுக்கும்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Tamil Nadu governmentCameron greenபார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ நேரடியாக இந்த ஓடிடியில் வெளியாகிறது2026ல் சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு நிதி லாபம், அனைத்திலும் வெற்றிSamsung Galaxy S24 Ultra8th Pay Commission

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

IND Vs SA 3Rd T20 Result India Win Dharamsala T20 இந்தியா தென்னாப்பிரிக்கா வெற்றி தரம்சாலா போட்டி 3வது டி20 போட்டி கிரிக்கெட் நியூஸ் தமிழ் இந்திய கிரிக்கெட் அணி Abhishek Sharma Innings Kuldeep Yadav Varun Chakravarthy Bowling Suryakumar Yadav Captain India T20 Series Lead South Africa All Out 117

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

20 अमेरिकी राज्यों ने एच-1बी वीजा फीस को लेकर ट्रंप पर किया मुकदमा20 अमेरिकी राज्यों ने एच-1बी वीजा फीस को लेकर ट्रंप पर किया मुकदमा20 अमेरिकी राज्यों ने एच-1बी वीजा फीस को लेकर ट्रंप पर किया मुकदमा
Read more »

‘Creates Illegal Financial Burdens’: 20 US States Sue Trump Government Over H-1B Visa‘Creates Illegal Financial Burdens’: 20 US States Sue Trump Government Over H-1B VisaTwenty US states filed a lawsuit against the Trump Administrations decision to impose a $100,000 fee on new H-1B visa petitions.
Read more »

किशोरी से दुष्कर्म और गर्भपात: आरोपी को 20 साल की सजा और ₹1.30 लाख जुर्मानाकिशोरी से दुष्कर्म और गर्भपात: आरोपी को 20 साल की सजा और ₹1.30 लाख जुर्मानापीलीभीत में, दुष्कर्म और गर्भपात के एक मामले में अदालत ने आरोपी हीरालाल को 20 साल की सजा सुनाई है और 1.
Read more »

पासिंग आउट परेड में सेना प्रमुख उपेंद्र द्विवेदी ने किया कुछ ऐसा कि सेकेंडों में ही खींच लिया लोगों का ध्यानपासिंग आउट परेड में सेना प्रमुख उपेंद्र द्विवेदी ने किया कुछ ऐसा कि सेकेंडों में ही खींच लिया लोगों का ध्यानभारतीय सैन्य अकादमी की पासिंग आउट परेड में थलसेना प्रमुख जनरल उपेंद्र द्विवेदी ने युवा अफसरों के साथ 20 पुश-अप्स लगाकर सबको चौंका दिया।
Read more »

DNA: भारत के नाम पर अमेरिका में ट्रंप के खिलाफ 20 राज्यों ने बनाया गठबंधनDNA: भारत के नाम पर अमेरिका में ट्रंप के खिलाफ 20 राज्यों ने बनाया गठबंधनDNA: पाकिस्तान में शहबाज शरीफ के खिलाफ मोर्चा खुला हुआ है, तो अमेरिका में डॉनल्ड ट्रंप के विरुद्ध. प्रत्यक्ष या अप्रत्यक्ष रूप से उन्होंने भारत के विरुद्ध जो शुल्क-युद्ध शुरू किया था, उसपर वो घिर गए हैं. ट्रंप की मनमानी के खिलाफ कई राज्य एक साथ खड़े हो गए हैं.
Read more »

20 वर्षात 24 वेळा बदली; महाराष्ट्रातील सर्वात जास्त चर्चेत असणारा वादग्रस्त IAS अधिकारी20 वर्षात 24 वेळा बदली; महाराष्ट्रातील सर्वात जास्त चर्चेत असणारा वादग्रस्त IAS अधिकारीमहाराष्ट्रातील सर्वात जास्त चर्चेत असणारा वादग्रस्त IAS अधिकारी. या अधिकाऱ्याची 20 वर्षात 24 वेळा बदली झाली आहे.
Read more »



Render Time: 2026-04-02 08:56:21