துப்பாக்கி பட வில்லனுக்கு வாய்ஸ் கொடுத்தது யார் தெரியுமா? ‘இந்த’ நடிகர்தான்!

Abhinay News

துப்பாக்கி பட வில்லனுக்கு வாய்ஸ் கொடுத்தது யார் தெரியுமா? ‘இந்த’ நடிகர்தான்!
Thuppaki VillainAbhinay FilmsVidyut Jammwal
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 66%
  • Publisher: 63%

Abhinay Gave Voice To Thuppaki Villain : மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற விஜய் படம், துப்பாக்கி. இந்த படத்தில் வில்லனுக்கு வாய்ஸ் கொடுத்தது யார் தெரியுமா?

துப்பாக்கி பட வில்லனுக்கு வாய்ஸ் கொடுத்தது யார் தெரியுமா? ‘இந்த’ நடிகர்தான்!மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற விஜய் படம், துப்பாக்கி. இந்த படத்தில் வில்லனுக்கு வாய்ஸ் கொடுத்தது யார் தெரியுமா?ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்திருந்த படம் துப்பாக்கி.

இந்த படத்தில் வில்லனாக வித்யூத் ஜாம்வால் நடித்திருப்பார். இந்த படத்தில் அவருக்கு வாய்ஸ் கொடுத்த நடிகர் யார் தெரியுமா?தமிழ் சினிமாவில் பல கோடி கலக்‌ஷன் கொடுத்த படங்களுள் ஒன்று, துப்பாக்கி. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்-விஜய் ஹீரோவாக நடித்திருப்பார்.துப்பாக்கி படம், விஜய்க்கு கிட்டத்தட்ட ஒரு பெரிய கம்-பேக் படமாகவே அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு அவரது மார்கெட் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்தது.துப்பாக்கி படத்தில் பல ஐகானிக் ஆன விஷயங்கள் இடம் பெற்றிருக்கும். அதில் ஒன்று, விஜய்யின் "I am waiting" என்கிற டைலாக். இப்படத்தில் இன்னொரு தூண், படத்தின் வில்லன். இதில் வித்யூத் ஜாம்வால் நடித்திருப்பார். தமிழ் தெரியாத இவருக்கு குரல் கொடுத்தது, இவருக்கு தமிழ் டப்பிங் பேசிய வாய்ஸ் நடிகர்தான்.அஞ்சான் திரைப்படத்திலும் வித்யூத் ஜாம்வால் நடித்திருப்பார். இந்த படத்திலும் அவருக்கு வாய்ஸ் கொடுத்தது அதே நடிகர்தான். அவர் யார் தெரியுமா?துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமாகி பிரபலமான அபிநய்தான் துப்பாக்கி மற்றும் அஞ்சான் படங்களில் வித்யூத் ஜாம்வாலுக்கு வாய்ஸ் கொடுத்திருப்பார்.அபிநய், கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் தொற்று குறைப்பாட்டால் அவதிப்பட்டு வந்தார். உடல் எடை குறைந்து, உடல் மெலிந்து காணப்படும் இவரை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சியடைந்தனர், நவம்பர் 10ஆம் தேதியான இன்று, அபிநய் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்தியாவின் டாப் 7 பணக்கார கோவில்கள்.. முதல் இடத்தில் திருப்பதி கிடையாது.. எந்த கோவில்?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Thuppaki Villain Abhinay Films Vidyut Jammwal Abhinay Death Abhinay Thuppaki Villain Voice Thuppaki Movie Villain Actor துப்பாக்கி பட வில்லன் துப்பாக்கி திரைப்படம் துப்பாக்கி பட வில்லன் வாய்ஸ் துப்பாக்கி பட வில்லனுக்கு குரல் கொடுத்தவர்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

விஜய்க்கு பின்..அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் நடிகர்! இவரு பயங்கர வில்லனாச்சே..விஜய்க்கு பின்..அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் நடிகர்! இவரு பயங்கர வில்லனாச்சே..Villain Actor Wants To Act With Ajith : ​பிரபல நடிகர் ஒருவர், அடுத்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறார். அவர் யார் தெரியுமா?
Read more »

Asrani Net Worth: কার্পেট বিক্রি করে চলত পড়াশোনা, রাতে ভয়েস আর্টিস্ট! অভিনয়ের জোরেই কোটি কোটি টাকার সম্পত্তি আসরানির...Asrani Net Worth: কার্পেট বিক্রি করে চলত পড়াশোনা, রাতে ভয়েস আর্টিস্ট! অভিনয়ের জোরেই কোটি কোটি টাকার সম্পত্তি আসরানির...Father used to sell carpets he studied by day and worked as voice artist by night Asrani net worth is remarkable
Read more »

Bengal Weather Update: হু হু করে নামছে পারদ! কুয়াশার চাদরে ঢাকছে ভোর, কিন্তু ভিলেন নিম্নচাপ... বুধ থেকেই বদলাবে...Bengal Weather Update: হু হু করে নামছে পারদ! কুয়াশার চাদরে ঢাকছে ভোর, কিন্তু ভিলেন নিম্নচাপ... বুধ থেকেই বদলাবে...Temperature is dropping rapidly but the villain is the low pressure system Changes weather expected from Wednesday
Read more »

நடிகர் அபிநய் காலமானார்! உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழப்பு..நடிகர் அபிநய் காலமானார்! உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழப்பு..Actor Abhinay Death : உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நடிகர் அபிநய் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more »

ಗುರುತೇ ಸಿಗದಂತಹ ಸ್ಥಿತಿಯಲ್ಲಿ ಶವವಾಗಿ ಪತ್ತೆಯಾದ ಯುವ ನಟ! ಉಳಿಸಿಕೊಳ್ಳಲು ಮಾಡಿದ ಪ್ರಯತ್ನಗಳೆಲ್ಲವೂ ವ್ಯರ್ಥ..ಗುರುತೇ ಸಿಗದಂತಹ ಸ್ಥಿತಿಯಲ್ಲಿ ಶವವಾಗಿ ಪತ್ತೆಯಾದ ಯುವ ನಟ! ಉಳಿಸಿಕೊಳ್ಳಲು ಮಾಡಿದ ಪ್ರಯತ್ನಗಳೆಲ್ಲವೂ ವ್ಯರ್ಥ..Actor Abhinay Passes Away at the young age: ನಟ ಅಭಿನಯ್‌ ಇಂದು ಬೆಳಗ್ಗೆ ಇಹಲೋಕ ತ್ಯಜಿಸಿದ್ದಾರೆ. ಇದರಿಂದ ಇಂಡಸ್ಟ್ರಿ ಇದೀಗ ಶೋಕದಲ್ಲಿ ಮುಳುಗಿದೆ.
Read more »

உயிரிழக்கும் முன்..நடிகர் அபிநய் கடைசியாக கேட்ட விஷயம்! அதை வாங்கிய மறுநாளே மரணம்..உயிரிழக்கும் முன்..நடிகர் அபிநய் கடைசியாக கேட்ட விஷயம்! அதை வாங்கிய மறுநாளே மரணம்..Last Thing Abhinay Asked Before Death : நடிகர் அபிநய்யின் மரணம், திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், அவர் கடைசியாக கேட்ட விஷயம் குறித்த விவரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more »



Render Time: 2026-04-02 00:54:19