விஜய்க்கு பின்..அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் நடிகர்! இவரு பயங்கர வில்லனாச்சே..

Villain Actor News

விஜய்க்கு பின்..அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் நடிகர்! இவரு பயங்கர வில்லனாச்சே..
Vidyut JamwalAjith KumarVijay
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 142 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 98%
  • Publisher: 63%

Villain Actor Wants To Act With Ajith : ​பிரபல நடிகர் ஒருவர், அடுத்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறார். அவர் யார் தெரியுமா?

Villain Actor Wants To Act With Ajith : பிரபல நடிகர் ஒருவர், அடுத்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறார். அவர் யார் தெரியுமா?இன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு பணம், புகழ், வெற்றி பெருகும்சாதாரணமாகவே, தமிழ் திரை உலகிற்கு நடிக்கும் ஆசையுடன் வருபவர்கள், அஜித் அல்லது விஜய் போல பெரிய நடிகராக ஆக வேண்டும் என்ற ஆசையுடன் வருவார்கள்.

அப்படி இல்லையென்றால் குறைந்தது அவர்கள் படத்தில் ஆவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசையில் வருவார்கள். இங்கு ஒரு பிரபல பாலிவுட் நடிகரும் அதே ஆசையை கொண்டிருக்கிறார்.. தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் சமீபத்தில் நடித்து முடித்தார். இவரது சினிமா வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்பு கம்-பேக் கொடுக்க காரணமாக இருந்த படம் துப்பாக்கி. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் வில்லனாக, வித்யூத் ஜாம்வால் நடித்திருந்தார். துப்பாக்கி திரைப்படத்தில் அவர், நக்சலைட் தீவிரவாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில், அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் நடிகரான இவர், பல ஸ்டார் படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.வித்யூத், துப்பாக்கி திரைப்படத்தில் மட்டுமல்ல, அஞ்சான் திரைப்படத்திலும் சூர்யாவிற்கு நண்பராக நடித்திருக்கிறார். சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மதராஸி’ திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவர் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசிய விஷயம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.வித்யூத் ஜாம்வாலிடம், “முதலில் விஜய்யுடன் நடித்தீர்கள், இப்போ சிவகார்த்திகேயனுடனும் நடித்து விட்டீர்கள்..அடுத்து யாருடன் நடிக்க ஆசை?” என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த வித்யூத், “அடுத்து மை டியர் அஜித்சாருடன் நடிக்க ஆசை” என்று கூறியிருந்தார். மேலும், “பில்லா படத்தில் நடித்த போது, அவர்தான் என்னை சரியாக வழிநடத்தினார். அது மட்டுமன்றி அவர் ரொம்பவும் நல்ல மனிதர்..அதனால் அவருடன் ஒரு படத்தில் நடிக்க ஆசை” என்று கூறினார்.நடிகர் அஜித்குமார், சினிமாவை தொழிலாக கொண்டிருந்தாலும், தனக்கு பிடித்த விஷயங்களை செய்வதில் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார். ஷூட்டிங் இல்லாத சமயங்களில் எல்லாம் கார் ரேஸிங் பயிற்சியில் ஈடுபடும் அவர், இப்போதும் வெளிநாட்டில் நடைபெறும் ஒரு கார் பந்தையத்தில் பிசியாக இருக்கிறார். இவருக்கு சினிமாவை தாண்டி, மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது விருப்பம் உள்ளவர்களும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.நடித்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இதில், GBU திரைப்படம், நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இவரே, அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்க இருக்கிறார். இதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.மேலும் படிக்க | ‘கருப்பு’ படத்தின் God Mode பாடல் வெளியீடு! ரசிகர்களுக்கு பிடிச்சிருக்கா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Rohit Sharmaவிஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முக்கிய புள்ளி! யார் தெரியுமா?லட்சுமி தேவியின் கருணை.. தீபாவளிக்கு பிறகு இந்த 5 ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்Tamil Nadu governmentDiwaliEPFO-வின் புதிய விதிகளில் இருக்கும் சாதக, பாதக அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Vidyut Jamwal Ajith Kumar Vijay Sivakarthikeyan Villain Actor Vidyut Jamwal Who Acted In Tamil Mo Villain Actor Wants To Act With Ajith Kumar அஜித் குமார் வித்யூத் ஜாம்வால் தமிழ் படம் வித்யூத் ஜாம்வால் நடிக்க விரும்பும் தமிழ் படம் வித்யூத் ஜாம்வால் நடிக்க விரும்பும் நடிகர்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Bengal Weather Update: পুজোয় এবার ভিলেন বৃষ্টি! বিশ্বকর্মা পুজোর পর থেকেই প্রবল বর্ষণ... প্লাবনের আশঙ্কা...Bengal Weather Update: পুজোয় এবার ভিলেন বৃষ্টি! বিশ্বকর্মা পুজোর পর থেকেই প্রবল বর্ষণ... প্লাবনের আশঙ্কা...Rain turns villain this Puja Heavy downpour since Vishwakarma Puja fear of flooding looms
Read more »

ஷாலினிக்கு முன் அஜித் காதலித்த நடிகை.. அவரும் ரொம்ப பிரபலம்! யார் தெரியுமா?ஷாலினிக்கு முன் அஜித் காதலித்த நடிகை.. அவரும் ரொம்ப பிரபலம்! யார் தெரியுமா?Ajith Kumar ex-girlfriend: அஜித் குமார் முதலில் காதலித்த நடிகை யார்? அந்த காதல் ஏன் முடிவுக்கு வந்தது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Read more »

Ajith Kumar: షాలిని కంటే ముందే ఆ స్టార్ హీరోయిన్‌తో పీకల్లోతూ ప్రేమలో మునిగిపోయిన హీరో అజిత్ కుమార్.. ఎవరో తెలుసా..?Ajith Kumar: షాలిని కంటే ముందే ఆ స్టార్ హీరోయిన్‌తో పీకల్లోతూ ప్రేమలో మునిగిపోయిన హీరో అజిత్ కుమార్.. ఎవరో తెలుసా..?Hero Ajith Kumar Breakup: తమిళ స్టార్ హీరో అజిత్ కుమార్ గురించి ప్రత్యేక పరిచయం అవసరం లేదు. అయితే నటి షాలినిని ప్రేమించి పెళ్లి చేసుకున్న అజిత్.. ఆమె కంటే ముందే మరో స్టార్ హీరోయిన్‌తో ప్రేమలో పడ్డాడు. ఇంతకీ ఆ నటి ఎవరు..? ఆమెతో అజిత్ ఏ సినిమాల్లో నటించాడు..?వారి ప్రేమ..
Read more »

அஜித் குமார் செய்த செயல்.. உலகளவில் இந்திய சினிமாவிற்கே பெருமை! என்ன தெரியுமா?அஜித் குமார் செய்த செயல்.. உலகளவில் இந்திய சினிமாவிற்கே பெருமை! என்ன தெரியுமா?Ajith Kumar: நடிகர் அஜித் குமார் உலக அளவில் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஓர் செயலை செய்திருக்கிறார். அது குறித்து பார்க்கலாம்.
Read more »

साउथ के इस सुपरस्टार ने ट्रैक पर दौड़ाई महिंद्रा की रेसिंग कार, देखकर खुद को रोक नहीं पाए आनंद महिंद्रा, कह दी बड़ी बातसाउथ के इस सुपरस्टार ने ट्रैक पर दौड़ाई महिंद्रा की रेसिंग कार, देखकर खुद को रोक नहीं पाए आनंद महिंद्रा, कह दी बड़ी बातAjith Kumar Tests Mahindra Racing Car: एक्टर अजीत कुमार की रेसिंग देखने के बाद Mahindra ग्रुप के बॉस Anand Mahindra खुद को रोक नहीं पाए और उन्होंने X (पहले Twitter) पर Ajith की तारीफों के पुल बांध दिए.
Read more »

ரசிகர்களின் செயலால்..சட்டென கோபப்பட்ட அஜித்! வைரலாகும் வீடியோ..ரசிகர்களின் செயலால்..சட்டென கோபப்பட்ட அஜித்! வைரலாகும் வீடியோ..Ajith Kumar Angry Viral Video : நடிகர் அஜித்தை பார்த்து, ரசிகர்கள் சிலர் கொடுத்த ரியாக்ஷனும், அதற்கு அவர் கொடுத்த ரிப்ளையும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more »



Render Time: 2026-04-02 04:39:14