DA Hike And Diwali Bonus: பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது மட்டுமின்றி இன்னும் சில ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
DA Hike And Diwali Bonus : பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது மட்டுமின்றி இன்னும் சில ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவ்யா மாறன் டார்கெட் செய்யும் 3 முக்கிய பௌலர்கள்... SRH அதிரடி பிளான்!Gujarat TitansIND vs AUS: 224 நாள்களுக்கு பின் விராட் , ரோஹித் தரிசனம்... எத்தனை மணிக்கு போட்டி? தீபாவளி காலகட்டம் என்பது எப்போதுமே அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், தனியார் ஊழியர்கள் அனைவருக்குமே குதூகலமான காலகட்டம் எனலாம். ஏனென்றால், ஊழியர்கள் தங்களின் சம்பளத்துடன் தீபாவளி போனஸையும் பெறுவார்கள். இது பணடிகை காலங்களில் நிதி சிக்கல் தணிக்கும்.இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை பொருத்தவரை தீபாவளிக்கு போனஸ் மட்டுமின்றி அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணமும் அறிவிக்கப்படுவதால் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மத்திய அரசின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி, அகவிலைப்படி நிவாரணம்மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பீகார், ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகாஉத்தர பிரதேசம், அஸ்ஸாம் என பாஜக மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளும் தங்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநில அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேற்று மாலை இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார். ஏற்கெனவே, உத்தரகாண்ட் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தியபோது, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்ததனர். அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.உத்தரகாண்டு போக்குவரத்து துறை அதன் வழக்கமான ஊழியர்களுக்கு 6,908 ரூபாயை போனஸாக வழங்கும். சிறப்பு பிரிவினர், ஒப்பந்த ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோர் 1,184 ரூபாய் போனஸாக பெறுவார்கள். இந்த போனஸை பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளும் உள்ளதாக கூறப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சுமார் 2 ஆயிரம் ஓட்டுநர், நடத்துநர் இருக்கின்றனர். அவர்களுக்கு 6,908 ரூபாய் போனஸ் கிடைக்கும். சிறப்பு பிரிவு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இந்த போனஸை பெற வேண்டுமென்றால், 2024-25 ஆண்டில் சமதள வழிதடத்தில் 56 ஆயிரம் கிலோ மீட்டர், மலைவழிப்பாதையில் 36 ஆயிரம் கிலோ மீட்டர், இரண்டையும் சேர்ந்து 46 ஆயிரம் கிலோமீட்டருக்கு பயணித்திருக்க வேண்டும். தொழில்நுட்ப ஊழியர்கள் 240 நாள்கள் பணியாற்றியிருக்க வேண்டும். லஞ்சம், விபத்து போன்ற வழக்கு சம்பவங்கள் இல்லாதவர்களுக்கு மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது.அரசு ஊழியர்கள் ஹேப்பி... 28 லட்சம் பேருக்கு பயன் - அகவிலைப்படியை உயர்த்திய இந்த மாநிலம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.சுவர்ண கேரளம் SK-23 லாட்டரி குலுக்கல்: ரூ.1 கோடி முதல் ரூ.100 வரை.. மொத்தம் 10 பரிசுகள்Kantara Chapter 12026இல் பூமிக்கு இத்தனை ஆபத்துகள் வருமா? பாபா வாங்கா சொல்லும் கணிப்புகள் என்ன?ஐபிஎல் 2026 ஏலத்துக்கு முன்பாக சன்ரைசர்ஸ் அணி கழற்றிவிடப்போகும் மூன்று ஸ்டார் பிளேயர்கள்IND Vs Ausபிடிபட்ட ரோலக்ஸ்: ஒற்றை காட்டு யானை பிடிக்கப்பட்டதில் விவசாயிகள் மகிழ்ச்சிதீபாவளி முன்னெச்சரிக்கை : விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
Dearness Allowance Diwali Bonus Uttarakhand Government Announces DA Hike Uttarakhand Government Announces Diwali Bonus For Contract And Municipal Employees DA Bonus Diwali அகவிலைப்படி உயர்வு தீபாவளி போனஸ் டிஏ உயர்வு உத்தரகாண்ட் அரசின் டிஏ உயர்வு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி போனஸை அறிவ போனஸ்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
DA Hike: ಕೇಂದ್ರದಿಂದ ಸರ್ಕಾರಿ ನೌಕರರಿಗೆ ದೀಪಾವಳಿ ಗಿಫ್ಟ್: ಡಿಎ ಶೇ.3 ಹೆಚ್ಚಳ, ಶೇ. 58ಕ್ಕೆ ತುಟ್ಟಿಭತ್ಯೆ ಏರಿಕೆ!DA Hike for Central Government employees: ಕೇಂದ್ರ ಸರ್ಕಾರಿ ನೌಕರರಿಗೆ ಈ ದಿನದಂದೇ ದೀಪಾವಳಿಗೆ ಭರ್ಜರಿ ಗಿಫ್ಟ್ ಸಿಗಲಿದೆ.
Read more »
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ்! தீபாவளி போனஸ் அறிவிப்புTamil Nadu Government Diwali Bonus: தமிழ்நாட்டில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி மற்றும் டி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Read more »
Gold Price Hike: শনিবারে নয়া রেকর্ড! দীপাবলির আগেই পার করবে দেড় লাখ? সোনার দামে বড়সড় হেরফের...Gold Price Hike can touch 1 lac 50 thousand per 10 grams before diwali
Read more »
जरूरत की खबर- दिवाली पर घरेलू पेट्स की सेफ्टी: पटाखों की आवाज से डर, प्रदूषण से सांस की समस्या, 13 पेट्स के...Diwali Celebrations Pets Safety Care Tips; How Does Diwali Affect Animals? And How To Protect.
Read more »
குஷியில் அரசு ஊழியர்கள்... டிஏ உயர்வு - இந்த 2 மாநிலங்களும் அடுத்தடுத்து அறிவிப்புDA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று இந்த இரண்டு மாநிலங்களும் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளன.
Read more »
दीपावली पर तांत्रिक परंपराएं और जीव बलि: उल्लू-कछुए जैसे जीवों के लिए क्यों काल बन जाती है अमावस्या की रात?Diwali 2025 Tantrik Puja (Tantra-Mantra) Tradition Story; How to attract wealth on Diwali?, Owl Remedies For Wealth and Prosperity.
Read more »
