தலைவர் 173 : சுந்தர்.சி விலகல்..இதற்கு பின்னால் இப்படியொரு காரணமா? என்ன தெரியுமா?

Thalaivar 173 News

தலைவர் 173 : சுந்தர்.சி விலகல்..இதற்கு பின்னால் இப்படியொரு காரணமா? என்ன தெரியுமா?
Sundar CRajinikanthKamal Haasan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 167 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

Reason Sundar C Opted Out Of Thalaivar 173 : ரஜினியின் ‘தலைவர் 173’ படத்தில் இருந்து சுந்தர்.சி விலகியிருப்பது குறித்து ஊரே பேசி வரும் நிலையில், அவர் விலகியதற்கான காரணம் குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறார்.

Reason Sundar C Opted Out Of Thalaivar 173 : ரஜினியின் ‘தலைவர் 173’ படத்தில் இருந்து சுந்தர்.சி விலகியிருப்பது குறித்து ஊரே பேசி வரும் நிலையில், அவர் விலகியதற்கான காரணம் குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறார்.

RBI புதிய விதி, இனி வெள்ளியை வைத்தும் கடன் பெறலாம்: எவ்வளவு கடன் கிடைக்கும்?தினசரி ராசிபலன்: ஐப்பசி 28 - இன்று இந்த 3 ராசிகளுக்கு புதிய வாய்ப்புகள் பிறக்கும்! கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கப்போகும் ‘தலைவர் 173’ படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை இயக்கப்பாேவது சுந்தர்.சி என்கிற அறிவிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து சுந்தர்.சி இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த பெரும் கேள்வி எழுந்தது. அப்போதுதான், எதிர்பாராத விதமாக கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதனுடன் சேர்த்து, இந்த படத்தை சுந்தர்.சி இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அருணாச்சலம் படத்தை இயக்கிய சுந்தர்.சி, பல ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் கைக்கோர்ப்பது பலருக்கு ஆச்சரியமானதாக இருந்தது. அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, தான் இந்த படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த முடிவை தான் எடுப்பதாகவும், ரஜினி-கமல் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இவர் இப்படி இந்த படத்திலிருந்து விலக காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் மண்டையை போட்டு குழப்பி கொண்டிருக்கின்றனர்.திரையுலகில் ஆக்டிவாக இருக்கும் நபர்களுள் ஒருவர், பிரசாந்த் ரங்கசாமி. சினிமா விமர்சகரான இவர், தனியாக ஒரு யூடியூப் சேனலையும் வைத்திருக்கிறார். இவர், தனது எக்ஸ் தள பக்கத்தில் சுந்தர்.சி படத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து பதிவிட்டிருக்கிறார்.Rajini sir was not happy , wanted mass elements etc .அதாவது, சுந்தர்.சி ரஜினியிடம் கூறியது ஒரு லைட் ஹார்டட், மகிழ்ச்சியான கதை என்றும், ரஜினிக்கு இதில் விருப்பம் இல்லாததால் மாஸான காட்சிகளை படத்தில் சேர்க்குமாறு கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். சுந்தர்.சி ‘இது தனக்கு செட் ஆகாது’ என்பது புரிந்த பின்பு படத்திலிருந்து விலகியதாக தெரிவித்திருக்கிறார். இப்போது மீண்டும் அவரை இப்படத்தில் இணைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக பிரசாந்த் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.பிரசாந்தின் ட்வீட்டிற்கு கமெண்ட் செய்திருக்கும் ஒருவர், “உங்களுக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது? நான் சுந்தர்.சியின் துணை இயக்குநர்” என்று கேட்டிருக்கிறார். எனவே, பிரசாந்த் கூறியிருக்கும் விஷயம் உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை.படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் விஷால் தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குவதாக கூறப்பட்டது. விஷால் படத்தை முடித்துவிட்டு ரஜினி படத்தை அவர் இயக்க செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், முதலில் ரஜினி படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி விட்டது. அதிக கமிட்மெண்ட்களில் சிக்கியதால் அவர் ரஜினி படத்திலிருந்து விலகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.மேலும் படிக்க | ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகை! 13 வருடங்களுக்கு பின்பு கோலிவுட் ரீ-எண்ட்ரி.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!அலிநகர் தேர்தல் முடிவு 2025: பீகார் மக்கள் அதிகமாக உச்சரிக்கும் பெயர் மைதிலி தாக்கூர்..! யார் இவர்?Vijay DeverakondaRishabh Pantmiddle classபாஜகவில் பதவி 3 வருஷம் தான்... சேகர்பாபு சொன்னது உண்மை - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?8வது ஊதியக்குழு சூப்பரான செய்தி: இந்த ஊழியர்களின் சம்பளமும் உயருமா? அதிகரிக்கும் நம்பிக்கை

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Sundar C Rajinikanth Kamal Haasan X Tweet Thalaivar 173 Movie Thalaivar 173 Movie Cast Thalaivar 173 Cast And Crew Thalaivar 173 Movie News Thalaivar 173 Kamal Haasan தலைவர் 173 திரைப்படம் தலைவர் 173 திரைப்படத்தில் நடிப்பவர்கள் Reason Why Sundar C Opt Out Of Thalaivar 173 Sundar C Quits Rajinikanth Thalaivar 173 சுந்தர் சி விலக காரணம் தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர் சி விலக காரணம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

‘264’ का जादूगर फिर सबूत देने उतरेगा… रोहित शर्मा की कहानी अभी खत्म नहीं हुई है!‘264’ का जादूगर फिर सबूत देने उतरेगा… रोहित शर्मा की कहानी अभी खत्म नहीं हुई है!13 नवंबर 2014 को रोहित ने 173 गेंदों में 264 रन बनाए, 33 चौके और 9 छक्के जड़े... तब से वनडे का सबसे ऊंचा स्कोर है. ग्यारह साल बाद वही रोहित शर्मा अब नई जंग में हैं. बीसीसीआई के निर्देश पर वे घरेलू वनडे (विजय हजारे ट्रॉफी) में उतर सकते हैं. लक्ष्य स्पष्ट है- 2027 वर्ल्ड कप तक टिके रहना और भारत को फिर से शिखर पर ले जाना.
Read more »

தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகல்! அறிவித்த 4 நாட்களில் ஏன் இந்த முடிவு?தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகல்! அறிவித்த 4 நாட்களில் ஏன் இந்த முடிவு?Sundar C Backed Out From Thalaivar 173 : கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து தான் விலகுவதாக சுந்தர்.சி அறிவிப்பு!
Read more »

தலைவர் 173ல் இருந்து சுந்தர்.சி விலகல்! அடுத்த இயக்குநர் யாரா இருக்கும்?தலைவர் 173ல் இருந்து சுந்தர்.சி விலகல்! அடுத்த இயக்குநர் யாரா இருக்கும்?Thalaivar 173 Director Sundar C Opted Out : ரஜினியின் 173வது படத்திலிருந்து சுந்தர்.சி விலகியிருக்கிறார். இதையடுத்து, யார் இந்த படத்தை இயக்க வேண்டுமென ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர்.
Read more »

ರಜನಿಕಾಂತ್‌-ಕಮಲ್‌ ಹಾಸನ್‌ ಸಿನಿಮಾಗೆ ಪ್ರಾರಂಭದಲ್ಲೇ ವಿಘ್ನ! ಚಿತ್ರತಂಡದಿಂದ ಏಕಾಏಕಿ ಹೊರ ನಡೆದ ನಿರ್ದೇಶಕರಜನಿಕಾಂತ್‌-ಕಮಲ್‌ ಹಾಸನ್‌ ಸಿನಿಮಾಗೆ ಪ್ರಾರಂಭದಲ್ಲೇ ವಿಘ್ನ! ಚಿತ್ರತಂಡದಿಂದ ಏಕಾಏಕಿ ಹೊರ ನಡೆದ ನಿರ್ದೇಶಕSundar C on Thalaivar 173 : ರಜನಿಕಾಂತ್-ಕಮಲ್ ಹಾಸನ್ ಪುನರ್ಮಿಲನದ ಚಿತ್ರವನ್ನು ನಿರ್ದೇಶಿಸುವುದಾಗಿ ಹೇಳಿಕೊಂಡಿದ್ದ ಖ್ಯಾತ ನಿರ್ದೇಶಕ ಸುಂದರ್ ಸಿ ಈ ಅವಕಾಶದಿಂದ ಹಿಂದೆ ಸರಿಯುತ್ತಿರುವುದಾಗಿ ಘೋಷಿಸಿದ್ದಾರೆ. ಅಸಲಿಗೆ ಏನಾಯ್ತು.. ಈ ಕುರಿತ ಸಂಪೂರ್ಣ ಮಾಹಿತಿ ಇಲ್ಲಿದೆ..
Read more »

कमल हासन और रजनीकांत को बड़ा झटका! सुंदर सी ने छोड़ी 'थलाइवर 173', अब कौन करेगा फिल्म का डायरेक्शन?कमल हासन और रजनीकांत को बड़ा झटका! सुंदर सी ने छोड़ी 'थलाइवर 173', अब कौन करेगा फिल्म का डायरेक्शन?रजनीकांत की अपकमिंग फिल्म का फैंस को बेसब्री से इंतजार है. इसका टाइटल फिलहाल 'थलाइवर 173' रखा गया है. लेकिन अब इस फिल्म को लेकर एक बड़ा पेंच फंस गया है. जिस डायरेक्टर को फिल्म के निर्देशन की कमान सौंपी गई थी, उन्होंने अब अपने हाथ खींच लिए हैं. उनका नाम है सुंदर सी.
Read more »

रजनीकांत और कमल हासन की 'थलाइवर 173' को बड़ा झटका, शूटिंग शुरू होने से पहले ही डायरेक्‍टर ने छोड़ी फ‍िल्‍मरजनीकांत और कमल हासन की 'थलाइवर 173' को बड़ा झटका, शूटिंग शुरू होने से पहले ही डायरेक्‍टर ने छोड़ी फ‍िल्‍मरजनीकांत और कमल हासन की फिल्‍म 'थलाइवर 173' को बड़ा झटका लगा है। इससे पहले कि फिल्‍म की शूटिंग शुरू हो पाती है, इसके डायरेक्‍टर सुंदर सी से प्राजेक्‍ट से पीछे हटने का फैसला ले लिया है।
Read more »



Render Time: 2026-04-02 01:18:35