தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை இருக்கும்.. எங்கெல்லாம்? சென்னையில் மழை பெய்யுமா?

Tn Rain Alert News

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை இருக்கும்.. எங்கெல்லாம்? சென்னையில் மழை பெய்யுமா?
Weather UpdateChennai Weather Latest UpdateImd Alert
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 151 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 130%
  • Publisher: 63%

Tn Weather Alert: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் (டிசம்பர் 24) மற்றும் 25ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tn Weather Alert: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் மற்றும் 25ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கார்டு தாரர்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பரிசு கிடைக்கும் தேதி.

..!ஹர்ஷித் ராணாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? கோடியில் புரளும் இந்திய வீரர் - முழு விவரம்!தமிழகத்தில் இம்மாத தொடக்கத்திற்கு பிறகு வறண்ட வானிலையே காணப்படுகிறது. ஆனால் பணிமூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த நிலையில், நாளை மறுநாள் மற்றும் 25ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், நேற்று பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவுகிறது. இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 24-12-2025 மற்றும் 25-12-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 26-12-2025: தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 27-12-2025: தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 28-12-2025: தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்: இன்று முதல் 26-12-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரியமாற்றம் ஏதுமில்லை.22-12-2025 முதல் 26-12-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3உறைபனி எச்சரிக்கை: இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.இன்று : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31நாளை : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31மேலும் படிக்க: இளைஞர்களுக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு சொன்ன முக்கிய அட்வைஸ்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்கபனி அதிகரிக்கும்.. மழையும் இருக்கு! சென்னையில் எப்படி? - வானிலை மையம் அலர்ட்Tamilaruvi ManianP ChidambaramMankatha Re release

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Weather Update Chennai Weather Latest Update Imd Alert Tamil Nadu Weather Update Chennai Rain News Tamil Nadu Weather Today Chennai Weather Forecast 24 And 25 Tamil Nadu Coastal Rain Alert Chennai Rain Alert Today தமிழக மழை எச்சரிக்கை வானிலை நிலவரம் சென்னை வானிலை சமீபத்திய தகவல் இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தமிழ்நாடு வானிலை நிலவரம் சென்னை மழைச் செய்திகள் இன்றைய தமிழ்நாடு வானிலை சென்னை வானிலை முன்னறிவிப்பு 24 மற்றும் 25 தமிழக கடலோரப் பகுதி மழை எச்சரிக்கை இன்றைய சென்னை மழை எச்சரிக்கை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

West Bengal Weather Update With Cyclone Shakti Alert: মুম্বইয়ের পর এবার বানভাসী হবে কলকাতাও! চলে এল বাংলা ভেজানো ব্যাপক বৃষ্টির আপডেট...West Bengal Weather Update With Cyclone Shakti Alert: মুম্বইয়ের পর এবার বানভাসী হবে কলকাতাও! চলে এল বাংলা ভেজানো ব্যাপক বৃষ্টির আপডেট...West Bengal Weather Update In 24 hours With Cyclone Shakti Alert
Read more »

चक्रवात मोन्था आंध्र प्रदेश के बाद ओडिशा पहुंचा: यहां 100kmph की रफ्तार की हवा, समुद्र में लहरें उठीं; आंध्...चक्रवात मोन्था आंध्र प्रदेश के बाद ओडिशा पहुंचा: यहां 100kmph की रफ्तार की हवा, समुद्र में लहरें उठीं; आंध्...India Weather, Imd Weather, Cpld Wave Updates, Weather India, IMD Alert, IMD Weather forecast, Weather News
Read more »

MP-UP समेत देश के 13 राज्यों में कोहरे का अलर्ट: तेलंगाना-कर्नाटक में कोल्डवेव की चेतावनी; जम्मू-कश्मीर के ...MP-UP समेत देश के 13 राज्यों में कोहरे का अलर्ट: तेलंगाना-कर्नाटक में कोल्डवेव की चेतावनी; जम्मू-कश्मीर के ...India Weather, Imd Weather, Cpld Wave Updates, Weather India, IMD Alert, IMD Weather forecast, Weather News
Read more »

MP-UP, बिहार, छत्तीसगढ़ में घने कोहरे का यलो अलर्ट: जम्मू-कश्मीर के पुलवामा में तापमान -4°C; दिल्ली में 150...MP-UP, बिहार, छत्तीसगढ़ में घने कोहरे का यलो अलर्ट: जम्मू-कश्मीर के पुलवामा में तापमान -4°C; दिल्ली में 150...India Weather, Imd Weather, Cpld Wave Updates, Weather India, IMD Alert, IMD Weather forecast, Weather News
Read more »

यूपी, बिहार-झारखंड में कोल्ड डे,18 राज्यों में कोहरे का अलर्ट: जम्मू-कश्मीर में 40 दिन का चिल्लई कलां आज से...यूपी, बिहार-झारखंड में कोल्ड डे,18 राज्यों में कोहरे का अलर्ट: जम्मू-कश्मीर में 40 दिन का चिल्लई कलां आज से...India Weather, Imd Weather, Cpld Wave Updates, Weather India, IMD Alert, IMD Weather forecast, Weather News
Read more »

MP-यूपी, हरियाणा में घने कोहरे का अलर्ट: पहाड़ी राज्यों में तेज बर्फबारी, कश्मीर जाने के 2 रास्ते ब्लॉक; हि...MP-यूपी, हरियाणा में घने कोहरे का अलर्ट: पहाड़ी राज्यों में तेज बर्फबारी, कश्मीर जाने के 2 रास्ते ब्लॉक; हि...India Weather, Imd Weather, Cold Wave Updates, Weather India, IMD Alert, IMD Weather forecast, Weather News
Read more »



Render Time: 2026-04-02 21:44:19