Benefits of Ginger Tea: இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றின் காரணமாக தொண்டை புண் மற்றும் இருமலில் பெரிய நிவாரணம் கிடைக்கும்.
Benefits of Ginger Tea: இஞ்சி யில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றின் காரணமாக தொண்டை புண் மற்றும் இருமலில் பெரிய நிவாரணம் கிடைக்கும்.குளிர்காலத்தில் இஞ்சி யை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பொறுமையில் பெயர்பெற்ற 4 ராசிக்காரர்கள் நல்வாழ்க்கைக்காகக் காத்திருக்க வேண்டியநிலை !!SIP Mutual Fund: மாதம் ரூ.12,000 முதலீட்டை... ரூ.2 கோடியாக பெருக்கும் 12x12x24 ஃபார்முலாசிஎஸ்கேவின் மொத்த 25 வீரர்கள்... யார் யாருக்கு எவ்வளவு தொகை... முழு பட்டியல் இதோ குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த காலத்தில் அவ்வப்போது காபி, டீ போன்ற சூடான பானங்களை மக்கள் அருந்துவதுண்டு. சாதாரணம் தேநீர் குடிப்பதை விட, அதில் பல வித மூலிகைகளை சேர்த்தால், சுவை அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். இந்த சீசனில் இஞ்சி டீ குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சி டீ அதிகம் விரும்பப்படும் டீயாக உள்ளது.இஞ்சி டீ குளிர்காலத்தில் உடலை வெப்பமாக்குவது மட்டுமின்றி இன்னும் பல நன்மைகளையும் தருகிறது. இஞ்சி டீ நமது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இஞ்சியில் உள்ள இயற்கையான கூறுகள் மன சோர்வையும் சோகத்தையும் குறைத்து, உங்களை புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் உணர வைக்கிறது. இதை குடிப்பதன் மூலம் உடலுக்கு சுறுசுறுப்பு கிடைக்கிறது. இஞ்சி டீ செரிமானத்தை மேம்படுத்தவும், சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது. குளிர்காலத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க இஞ்சி டீ ஒரு எளிய வழி.- இது ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியமாக உள்ளது.- இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.மேலும் படிக்க | கொழுப்பை எரிக்கும் ஆப்பிள் சைடர் வினிகர்.... ஆனால் பக்க விளைவுகளும் உண்டு இஞ்சி டீ குடிப்பதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, பல வகையான தொற்று நோய்களைத் தவிர்க்கவும் இது உதவுகிறது.குளிர்காலத்தில் பொதுவாக குளிர், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். இஞ்சி டீ இந்த பிரச்சனைகளிலிருந்து பெரும் நிவாரணம் அளிக்கும். இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றின் காரணமாக தொண்டை புண் மற்றும் இருமலில் பெரிய நிவாரணம் கிடைக்கும். இஞ்சியை தேநீரில் சேர்த்துக் குடித்தால், தொண்டை அழற்சியைக் குறைத்து, சளியை வெளியேற்றும். தலைவலி மற்றும் மூக்கடைப்பு போன்ற சளி தொடர்பான பிற பிரச்சனைகளிலிருந்தும் இஞ்சி டீ நிவாரணம் அளிக்கிறது.சீராக்க உதவும். இஞ்சியில் செரிமான நொதிகள் உள்ளன. இவை வயிற்று எரிச்சலைக் குறைக்க உதவுகின்றன. மேலும், வாயுத்யொல்லை, மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தவும் இஞ்சி டீ உட்கொள்ளலம. குளிர்காலத்தில் பெரும்பாலும் செரிமான பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால், இந்த காலத்தில் இஞ்சி டீ குடிப்பதால் வயிற்றின் செரிமான அமைப்பை சரி செய்யலாம். குளிர்காலத்தில் குளிர்ச்சியின் காரணமாக, உடல் செயல்பாடுகள் குறையும். இந்த காலத்தில் உடலில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்படக்கூடும். இதன் காரணமாக உடலில் குளிர்ச்சி இன்னும் அதிகமாகின்றது. இஞ்சி இயற்கையாகவே வெப்பத்தன்மை கொண்டுள்ளதால், இது உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்கும். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!7h Pay Commissiontwo leavesVaibhav Suryavanshiஇறந்தவரது பான் ஆதார் கார்டு தொடர்பான விதிகள்... உறவினர்கள் செய்ய வேண்டியது என்ன...Reliance Jio
Benefits Of Ginger Tea Ginger Tea Ginger Tea Winter Cold Cough Digestion Health Tips In Tamil Health Tips இஞ்சி இஞ்சி டீ இஞ்சி தேநீர் சளி இருமல் செரிமானம் இஞ்சியில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குளிர்காலம் Best Tea For Winter
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் வரை: நவ.1 அன்று வர இருக்கும் மாற்றங்கள்!Changes From November 1: வரும் நவம்பர் 1ஆம் தேதி அன்று கேஎஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் வரை பல்வேறு மாற்றங்கள் வர இருக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்.
Read more »
லப்பர் பந்து to அந்தகன்-ஓடிடியில் ரிலீஸாகும் ஹிட் படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?லப்பர் பந்து முதல் அந்தகன் வரை..ஓடிடியில் ரிலீஸாகும் ஹிட் படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
Read more »
குளிர் கால சளி தொல்லை போக்க 9 எளிமையான வீட்டு வைத்திய முறைகள்குளிர் கால சளித்தொல்லைக்கு ஆவி பிடித்தல் முதல் தேன் மருத்துவம் வரை 9 வீட்டு வைத்திய முறைகள் தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையலாம்... ஆனால்... SBI கூறும் முக்கிய தகவல்அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கும் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 முதல் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என எஸ்பிஐ கூறியுள்ளது.
Read more »
நோய் எதிர்ப்பு சக்தி முதல் இரைப்பை இயக்கம் வரை: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் இஞ்சிHealth Benefits of Ginger: இஞ்சி உணவில் மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல், தேநீர், கஷாயம் ஆகியவற்றில் சேர்க்கப்படுவதுடன் ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
Read more »
மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..!Brain exercise | உங்கள் மூளை காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த 10 பயிற்சிகளை செய்யவும்.
Read more »
