Brain exercise | உங்கள் மூளை காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த 10 பயிற்சிகளை செய்யவும்.
Brain exercise | உங்கள் மூளை காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த 10 பயிற்சிகளை செய்யவும்.இந்த 6 பயிற்சிகள் செய்தால் மூளை சுறுசுறுப்பாகும்Yoga Relieve CrampsBrain exercise Tamil | மூளைப் பயிற்சி உங்கள் மனதைக் கூர்மைப்படுத்தும், கவனத்தை மேம்படுத்தும், உங்கள் நினைவகத்தை மேம்படுத்தும்.
உடல் பயிற்சி மூலம் உங்கள் உடலை பலப்படுத்துவது போல, மூளை பயிற்சிகள் உங்கள் மனதை பலப்படுத்த முடியும். தினமும் காலையில் இந்த 6 பயிற்சிகள் செய்து, உங்களையும் மனதை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்க வைத்துக் கொள்ளுங்கள்.தியானம் : இந்த பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கிறது, கவனத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் மூளை உங்கள் நிகழ்காலத்தில் வைத்துக்கொள்ளும். கவனச் சிதறல்கள் இருக்கவே இருக்காது. அமைதியான இடத்தில் வசதியான நிலையில் அமரவும். கண்களை மூடிக்கொண்டு உங்கள் உள்ளே இழுத்து வெளியே விடவும். 5-10 நிமிடங்கள் தியானம் பயிற்சி செய்யவும். எழுதுவது : காலை முதல் மாலை வரை பிஸியாக இருக்கும் நீங்கள் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு தோன்றுவதை எழுத தொடங்கி, கற்பனைகளுக்கு எழுத்து மூலம் உருவம் கொடுக்கவும். இந்த பயிற்சிகள் உங்கள் சிந்தனைகளை ஒழங்குபடுத்த உதவும். மேலும், அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்ற தெளிவான பார்வையையும் உங்களுக்கு கொடுக்கும்.சுடோகு ; இது அற்புதமான விளையாட்டு. சுடோகு தர்க்கரீதியான சிந்தனையைத் தூண்டுகிறது. சிக்கலைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்துகிறது. இந்த விளையாட்டு உங்கள் மூளையின் பல்வேறு பகுதிகளை ஆக்டிவேட் செய்யும். உங்கள் நினைவகத்தை கூர்மையாக வைத்திருக்க உதவும். தினமும் 15 நிமிடங்கள் வரை விளையாடலாம். இரண்டு வேளைகள் : வாய்ப்பாடு அல்லது கணிதம் போட்டுக்கொண்டே பல் துலக்குவது உள்ளிட்ட உங்களின் மற்றொரு வேலையிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள். இது உங்களின் மூளையின் செயல்பாட்டை மேலும் அதிகரிக்கச் செய்யும். செயல்திறனை மேம்படுத்தும். திறமையை வளர்த்துக் கொள்வது : உங்களின் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். ஆடல், பாடல், கணிதம், செஸ், நீச்சல், புதிய மொழி கற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்தி உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த செயல்முறை உங்களை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும். மன உறுதியை அதிகரிக்கும். மைண்ட் மேப்பிங் : மைண்ட் மேப்பிங் எண்ணங்களை ஒழுங்கமைக்கிறது, படைப்பாற்றலைத் தூண்டுகிறது, மேலும் சிக்கலான கருத்துகளை சிந்தனையில் காட்சிப்படுத்தும்போது, அதனை இன்னொரு சம்பவத்துடன் இணைக்கும்போது சிக்கல்களை தீர்க்கும் சிந்தனை தெளிவு கிடைக்கும். இந்த பயிற்சியில் 5-10 நிமிடங்கள் செலவிடுங்கள். நினைவகமும் மேம்படும். மேலும் படிக்க | செரிமானம் முதல் நினைவாற்றல் வரை: இலவங்கப்பட்டை நீர் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட் இதோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Flipkart Black Friday Sale நாளை தொடக்கம்: ஸ்மார்ட்போன், லேப்டாப் உட்பட அனைத்திலும் ஏகப்பட்ட தள்ளுபடி, டோண்ட் மிஸ்போன் பேட்டரி.... சட்டென்று காலியாகாமல்... நீண்ட நேரம் நீடித்து இருக்க... சில டிப்ஸ்pensionersமகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் - உதயநிதி சொன்ன முக்கிய விஷயம்
Exercises To Improve Memory Brain Workout Daily Brain Training Improve Focus And Concentration மூளை பயிற்சிகள் எளிமையான மூளை பயிற்சி மூளை பயிற்சி நன்மைகள் நினைவாற்றலை வளர்க்க பயிற்சிகள் ஹெல்த் டிப்ஸ் தமிழ் Meditation For Brain Health Sudoku For Brain Mind Mapping Benefits Cognitive Skills Exercises Daily Mind Exercise Routine Brain Sharpness Tips Memory Improvement Techniques Brain Fitness Mindfulness And Brain Brain Games For Mental Clarity Keep Brain Sharp
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஐப்பசி செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்!Today Rasipalan: இன்று அக்டோபர் 29ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? அவரை உடனே சேர்த்துக்கோங்க!ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்.
Read more »
அம்மான்னா சும்மா இல்லடா..தாய்க்கு கால் வலிக்காமல் இருக்க மகன் செய்த செயல்!அம்மான்னா சும்மா இல்லடா..தாய்க்கு கால் வலிக்காமல் இருக்க மகன் செய்த செயல்!
Read more »
நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!
Read more »
குரு வக்ர பெயர்ச்சி.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆறு ராசிகள்!Guru Vakra Peyarchi: குரு வக்கிர பயிற்சியால் இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கவனமாக இருங்கள்.
Read more »
முழங்கால் வலி கடுமையாக இருந்தால் இந்த தப்பை செய்யவே கூடாது..!Knee Pain | கடுமையான முழங்கால் வலி இருக்கும்போது நீங்கள் செய்ய வேண்டிய, செய்யவே கூடாத விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
