சனி பகவானால் உச்சத்திற்கு செல்லப்போகும் 3 ராசிகள்! யார் யார் தெரியுமா?

மேஷம் News

சனி பகவானால் உச்சத்திற்கு செல்லப்போகும் 3 ராசிகள்! யார் யார் தெரியுமா?
ரிஷபம்மிதுனம்கடகம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 199 sec. here
  • 63 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 286%
  • Publisher: 63%

ஒவ்வொரு ராசிக்கும் சனிப்பெயர்ச்சி பொதுவான பலன்களையே வழங்கும். 12 ராசிகளில் சனியின் இடப்பெயற்சியால் பாதிக்கப்படும் மற்றும் நன்மை பெறப்போகும் ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ராசிக்கும் சனி ப்பெயர்ச்சி பொதுவான பலன்களையே வழங்கும். 12 ராசிகளில் சனி யின் இடப்பெயற்சியால் பாதிக்கப்படும் மற்றும் நன்மை பெறப்போகும் ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.கடக ராசியில் குரு அதிசார பெயர்ச்சி பயணம்: 4 ராசிகளுக்கு நன்மையும் அதிர்ஷ்டமும் கிடைக்கும்கோயிலுக்கு இந்த பொருளை காணிக்கையாக கொடுங்க.

. இதில் இவ்வளவு பலன் இருக்கா? அவசியம் பண்ணுங்க!ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரக பெயர்ச்சியாக கருதப்படுவது சனிப்பெயர்ச்சி. நீதியின் கடவுளான சனி பகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். அந்த வகையில் இந்த மாதம் சனி பகவான் தற்போது சஞ்சரிக்கும் கும்ப ராசியிலிருந்து விலகி, குருவின் வீடான மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த மாபெரும் நிகழ்வு, அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு ராஜயோகத்தையும், சில ராசிகளுக்கு சவால்களையும் வழங்கும் இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்களை விரிவாகக் காண்போம்.இந்த சனிப்பெயர்ச்சியின் மிக முக்கிய அம்சமாக, மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டமான விரய சனி தொடங்குகிறது. அதே சமயம், மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியிலிருந்து முழுமையாக விடுபடுகிறார்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து, பாதச் சனி தொடங்குகிறது. மீன ராசிக்காரர்களுக்கு விரய சனி முடிந்து, ஜென்ம சனி தொடங்குகிறது.ரிஷபம்: உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப ஸ்தானத்திற்கு சனி பகவான் வருகிறார். இது ஒரு அற்புதமான அமைப்பாகும். இதுவரை தொழிலில் இருந்த தடைகள் விலகி, அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றியைத் தந்து, பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். விரும்பிய இடத்திற்கு வீடு மாறுதல், சுகபோக வசதிகள் பெருகுதல் என இந்த பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளி வழங்கும். மிதுனம்: தொழில் மற்றும் உத்தியோகத்தில் பிரகாசமான முன்னேற்றங்கள் ஏற்படும். விரும்பிய வேலை அல்லது இடமாற்றத்தைப் பெற வாய்ப்புகள் கைகூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வணிக விரிவாக்கத்திற்கு இது மிகவும் சாதகமான நேரம். சொத்துக்களில் செய்யும் முதலீடுகள், எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும். கன்னி: உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். கணவன்-மனைவி உறவில் கவனம் தேவைப்பட்டாலும், தொழில் ரீதியாக இது ஒரு பொற்காலமாக அமையும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் மூலம் வருமானம் குவியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும்.மேஷம்: உங்களுக்கு ஏழரை சனி தொடங்குவதால், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையற்ற பயணங்கள், அலைச்சல்கள் ஏற்படலாம். எந்தவொரு செயலிலும் கூடுதல் கவனமும், நிதானமும் தேவை. உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். நிதி விஷயங்களில் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. கடகம்: உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சனி பகவான் பிரவேசிக்கிறார். இதனால், தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. நீண்ட தூரப் பயணங்கள் ஏற்படும். சில நேரங்களில் அதிர்ஷ்டம் கைநழுவிப் போவது போன்ற உணர்வு ஏற்பட்டாலும், உங்கள் எதிரிகள் தோல்வியடைவார்கள். திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. பங்குச் சந்தை முதலீடுகளில் கவனத்துடன் செயல்பட்டால் லாபம் காணலாம். கும்பம்: ஏழரை சனியின் இறுதிக் கட்டமான பாதச் சனி உங்களுக்குத் தொடங்குகிறது. குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். மேலும் படிக்க | நாளை சுக்கிரன் பெயர்ச்சி: யாருக்கு சூப்பர், யாருக்கு சுமார்? மேஷம் முதல் மீனம் வரை முழு ராசிபலன் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அறநிலையத்துறையில் வேலை.. மிஸ் பண்ணாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க!New CJI: யார் இந்த நீதிபதி சூர்யா காந்த்? அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம்.. தமிழகத்தில் பிச்சு உதறபோகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!Durai Vaikoகார்த்திகை மகா தீபம் விழா: 4764 சிறப்பு பேருந்துகள்.. ஆன்லைன் புக்கிங் -முழு விவரம்கலக்கிய சிஎஸ்கே சிங்கக்குட்டி... இந்திய ஏ அணி வெற்றி - டெஸ்ட் அணியில் விளையாட அதிக வாய்ப்பு

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் முழு ராசிபலன் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces சனி வக்கிர பெயர்ச்சி Sani Peyarchi Sukran Peyarchi Golden Boon Luck 3 Zodiac Sign சுக்கிரன் சனி அபூர்வ யோகம் 3 ராசிகளுக்கு செல்வம் பெருகும் 30 ஆண்டுக்குப் பிறகு சனி வக்ர பெயர்ச்சி அதிர்ஷ்ட லாபம் அதிர்ஷ்டம் பண மழை ஜாக்பாட் சனி மகாயோகம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் Sani Vakra Peyarchi Sani Peyarchi Palangal Sani Mahayoga 30 ஆண்டுக்குப் பிறகு சனி அபூர்வ பெயர்ச்சி Shani Vakri Gochar Sani Peyarchi Lord Shani சனி வக்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை சனி சனி சனி பகவான் சனி பெயர்ச்சி 2025 ஏழரை சனி பரிகாரங்கள் சனி பகவானின் அருள் பெற ராசிபலன் Rasipalan

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ಬಿಗ್ ಬಾಸ್ ಸ್ಪರ್ಧಿ ಜಾಹ್ನವಿ ಮಾಜಿ ಪತಿ ಯಾರು? ಡಿವೋರ್ಸ್‌ ಮಾಡಿಕೊಂಡಿದ್ದು ಯಾಕೆ?ಬಿಗ್ ಬಾಸ್ ಸ್ಪರ್ಧಿ ಜಾಹ್ನವಿ ಮಾಜಿ ಪತಿ ಯಾರು? ಡಿವೋರ್ಸ್‌ ಮಾಡಿಕೊಂಡಿದ್ದು ಯಾಕೆ?Bigg Boss Kannada contestant Jhanvi: ಬಿಗ್ ಬಾಸ್ ಕನ್ನಡ ಸೀಸನ್ 12 ರಲ್ಲಿ, ನಿರೂಪಕಿ ಮತ್ತು ನಟಿ ಜಾನ್ವಿ ಅವರು 12 ವರ್ಷಗಳ ದಾಂಪತ್ಯದ ನಂತರ ತಮ್ಮ ವಿಚ್ಛೇದನದ ಹಿಂದಿನ ಕಾರಣಗಳ ಬಗ್ಗೆ ಮೊದಲ ಬಾರಿಗೆ ಬಹಿರಂಗವಾಗಿ ಮಾತನಾಡಿದರು.
Read more »

Manipur: 12-12 किलो वजनी IED से देश को दहलाने की साजिश नाकाम, कई इलेक्ट्रिक पावर सोर्स और कॉर्डेक्स भी बरामदManipur: 12-12 किलो वजनी IED से देश को दहलाने की साजिश नाकाम, कई इलेक्ट्रिक पावर सोर्स और कॉर्डेक्स भी बरामदManipur: 12-12 किलो वजनी IED से देश को दहलाने की साजिश नाकाम, कई इलेक्ट्रिक पावर सोर्स और कॉर्डेक्स भी बरामद
Read more »

Horoscope: నేటి రాశిఫలాలు.. ఈరోజు కర్కాటక సింహ రాశులు కొత్తపనులు చేపట్టవద్దు, వాదనలకు దిగవద్దు..!Horoscope: నేటి రాశిఫలాలు.. ఈరోజు కర్కాటక సింహ రాశులు కొత్తపనులు చేపట్టవద్దు, వాదనలకు దిగవద్దు..!Today Horoscope October 12 Telugu: 2025 అక్టోబర్ 12వ తేదీ ఆదివారం సూర్యోదయం ఉదయం 5: 55 గంటలకు, సూర్యాస్తమయం సాయంత్రం 5:46 గంటలకు బహుళ షష్టి తిథి, మృగశిర నక్షత్రం రాశుల ఫలాలు ఎలా ఉన్నాయి తెలుసుకుందాం.
Read more »

तालिबान और पाकिस्तानी सेना के बीच भीषण भिड़ंत, 12 पाक सैनिकों की मौत, कई चौकियों पर किया कब्जातालिबान और पाकिस्तानी सेना के बीच भीषण भिड़ंत, 12 पाक सैनिकों की मौत, कई चौकियों पर किया कब्जाFierce clash between Taliban and Pakistani army, 12 Pakistani soldiers killed, several posts captured तालिबान और पाकिस्तानी सेना के बीच भीषण भिड़ंत, 12 पाक सैनिकों की मौत, कई चौकियों पर किया कब्जा
Read more »

ಫೈನಲಿಸ್ಟ್‌ ಆಗ್ತಾರೆ ಎಂದುಕೊಂಡಿದ್ದ ಸ್ಪರ್ಧಿಯೇ ಬಿಗ್‌ ಬಾಸ್‌ ನಿಂದ ಔಟ್.!?ಫೈನಲಿಸ್ಟ್‌ ಆಗ್ತಾರೆ ಎಂದುಕೊಂಡಿದ್ದ ಸ್ಪರ್ಧಿಯೇ ಬಿಗ್‌ ಬಾಸ್‌ ನಿಂದ ಔಟ್.!?bigg boss kannada 12 elimination: ಬಿಗ್ ಬಾಸ್​ ಕನ್ನಡ ಸೀಸನ್​ 12 ರಲ್ಲಿ ಈ ವಾರ ಯಾರು ಎಲಿಮಿನೇಟ್‌ ಆಗಲಿದ್ದಾರೆ ಎಂಬ ಕುತೂಹಲ ಹೆಚ್ಚಾಗಿದೆ.
Read more »

ಬಿಗ್‌ ಬಾಸ್‌ನಿಂದ ರಾತ್ರೋ ರಾತ್ರಿ ಈ ಸ್ಪರ್ಧಿ ಔಟ್‌! ನಾಮಿನೇಟ್ ಆದ 13 ಜನರಲ್ಲಿ ಎಲಿಮಿನೇಟ್ ಆದೋರು ಯಾರು?ಬಿಗ್‌ ಬಾಸ್‌ನಿಂದ ರಾತ್ರೋ ರಾತ್ರಿ ಈ ಸ್ಪರ್ಧಿ ಔಟ್‌! ನಾಮಿನೇಟ್ ಆದ 13 ಜನರಲ್ಲಿ ಎಲಿಮಿನೇಟ್ ಆದೋರು ಯಾರು?Bigg Boss Kannada 12 Elimination: ಬಿಗ್‌ ಬಾಸ್‌ ಕನ್ನಡ ಸೀಸನ್‌ 12 ರಲ್ಲಿ ಈ ವಾರ ಮನೆಯಿಂದ ಹೊರಬರಲು 13 ಜನರು ನಾಮಿನೇಟ್‌ ಆಗಿದ್ದಾರೆ.
Read more »



Render Time: 2026-04-01 18:25:07