குஷியில் அரசு ஊழியர்கள்... அகவிலைப்படி + அரியர் தொகை - மாநில அரசு அறிவிப்பு

Goa Government Increases 3 Percent Dearness Allowa News

குஷியில் அரசு ஊழியர்கள்... அகவிலைப்படி + அரியர் தொகை - மாநில அரசு அறிவிப்பு
Goa Government Increases DA For EmployeesDA Hike7Th Pay Commission
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 197 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 131%
  • Publisher: 63%

DA Hike: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி கோவா அரசு அறிவித்துள்ளது.

DA Hike: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி யை 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி கோவா அரசு அறிவித்துள்ளது.தீபாவளி ரிலீஸ்: அதிக வசூல் அடித்த டாப் 10 படங்கள். முதல் இடத்தில் விஜய், ரஜினிலாம் இல்லை!அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அக்டோபர் மாதம் 1ஆம் தேதியில் இருந்தே தொடர்ந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

DA Hike: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி கோவா அரசு அறிவித்துள்ளது.தீபாவளி ரிலீஸ்: அதிக வசூல் அடித்த டாப் 10 படங்கள்.. முதல் இடத்தில் விஜய், ரஜினிலாம் இல்லை!அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அக்டோபர் மாதம் 1ஆம் தேதியில் இருந்தே தொடர்ந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு போனஸ், அகவிலைப்படி உயர்வு ஆகிய அறிவிப்புகள் வெளியாகின. தற்போது 8வது ஊதியக்குழு குறித்தும் அப்டேட்கள் வந்துள்ளன. இதனால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் குஷியில் இருக்கிறார்கள் எனலாம்.கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றை 3 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, 55% ஆக இருந்த அகவிலைப்படி, இந்த அறிவிப்புக்கு பின் 58% ஆக அதிகரித்துவிட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு, அரியர் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பீகார், ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, உத்தர பிரதேசம், அஸ்ஸாம், உத்தரகாண்ட், ஆந்திரா, ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தை அதிகரித்து உத்தரவிட்டன. மத்திய அரசின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை போன்று மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர்.இந்நிலையில், கோவா அரசும் அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்த்தப்படும் என நேற்று அறிவிக்கப்ட்டது. அக்டோபர் 6 தேதியிட்ட மத்திய அரசின் குறிப்பாணையை ஏற்று கோவா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஜூலை 1ஆம் தேதியில் இருந்து கணக்கிடப்படும்.இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 30 தேதியிட்ட உத்தரவின்படி, ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் மானிய உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான நிலுவைத் தொகையுடன் சேர்த்து, இந்த உயர்த்தப்பட்ட சம்பளத்தை ஊழியர்கள் இந்த நவம்பர் மாதத்தில் இருந்து பெறுவார்கள் என்று கோவா நிதித்துறை துணைச் செயலாளர் நரேஷ் கவுட் தெரிவித்துள்ளார்,இது ஒருபுறம் இருக்க, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பானவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. 8வது ஊதியக்குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், உறுப்பினராக பேராசிரியர் புலக் கோஷ், உறுப்பினர்-செயலாளராக பங்கஜ் ஜெயின் ஆகியோர் கடந்த ஜனவரியில் மத்திய அரசு அறிவித்தது. இந்த குழு ஏறத்தாழ 50 லட்ச மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் எனலாம்.வது ஊதியக்குழு: அரசு ஊழியர்கள் காட்டில் பண மழை.. புதிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.Soorasamhaaram 2025டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்.. எங்கு, எப்போது? முழு விவரம்Rohit Sharmaரேஷன் கார்டு, ரேஷன் பொருள் விநியோகத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 7 முக்கிய மாற்றங்கள்IND vs AUS: டி20 அணியில் சிஎஸ்கே வீரருக்கு இடமில்லை? கம்பீரின் முக்கிய பிளான்?தீவிர புயலாக வலுப்பெற்ற மோந்தா: எப்போது கரையை கடக்கும்.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Goa Government Increases DA For Employees DA Hike 7Th Pay Commission 7Th Pay Commission DA Hike 8Th Pay Commission Dearness Allowance Goa Government அகவிலைப்படியை உயர்த்திய கோவா அரசு 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்திய கோவா அரசு டிஏ உயர்வு 7வது ஊதியக்குழு 8வது ஊதியக்குழு அகவிலைப்படி கோவா அரசு

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

दीपावली के पहले मोहन सरकार दे सकती है डीए-डीआर: केंद्र के कर्मचारियों को मिल रहा 58% डीए-डीआर, मप्र में 55%...दीपावली के पहले मोहन सरकार दे सकती है डीए-डीआर: केंद्र के कर्मचारियों को मिल रहा 58% डीए-डीआर, मप्र में 55%...Madhya Pradesh Employees Dearness Allowance (DA) Hike Update प्रदेश के कर्मचारियों ने फेस्टिवल एडवांस की राशि बढ़ाने की भी मांग की है। उधर, माना जा रहा है कि राज्य सरकार जल्द ही कर्मचारियों के लिए महंगाई भत्ते में बढ़ोतरी का ऐलान कर सकती है।
Read more »

குஷியில் அரசு ஊழியர்கள்... டிஏ உயர்வு - இந்த 2 மாநிலங்களும் அடுத்தடுத்து அறிவிப்புகுஷியில் அரசு ஊழியர்கள்... டிஏ உயர்வு - இந்த 2 மாநிலங்களும் அடுத்தடுத்து அறிவிப்புDA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று இந்த இரண்டு மாநிலங்களும் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளன.
Read more »

அரசு ஊழியர்கள் ஹேப்பி... 28 லட்சம் பேருக்கு பயன் - அகவிலைப்படியை உயர்த்திய இந்த மாநிலம்!அரசு ஊழியர்கள் ஹேப்பி... 28 லட்சம் பேருக்கு பயன் - அகவிலைப்படியை உயர்த்திய இந்த மாநிலம்!DA Hike: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், சுமார் 28 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடையும் வகையில் அகவிலைப்படியை உயர்த்தி இந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
Read more »

தீபாவளிக்கு டபுள் பரிசு: அகவிலைப்படி உயர்வு + போனஸ் - மாநில அரசு அறிவிப்புதீபாவளிக்கு டபுள் பரிசு: அகவிலைப்படி உயர்வு + போனஸ் - மாநில அரசு அறிவிப்புDA Hike And Diwali Bonus: பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது மட்டுமின்றி இன்னும் சில ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more »

அரசு ஊழியர்களுக்கு ஸ்வீட் நியூஸ்; தீபாவளிக்கு பின் DA உயர்வுஅரசு ஊழியர்களுக்கு ஸ்வீட் நியூஸ்; தீபாவளிக்கு பின் DA உயர்வுDA Hike: தீபாவளி முடிந்த கையோடு இந்த மாநிலத்தின் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்ட இனிப்பான செய்தி கிடைத்துள்ளது.
Read more »

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... குஷியில் 6 லட்சம் பேர்அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... குஷியில் 6 லட்சம் பேர்DA Hike: சுமார் 6 லட்ச அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அகவிலைப்படியை உயர்த்தி இந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Read more »



Render Time: 2026-04-01 22:48:54