குளிப்பதற்கு முன் அல்லது பின்! முடிக்கு எப்போது எண்ணெய் வைக்க வேண்டும்?

Hair Washing News

குளிப்பதற்கு முன் அல்லது பின்! முடிக்கு எப்போது எண்ணெய் வைக்க வேண்டும்?
Hair CareShould You Wash Your Hair EverydayShould You Shampoo Every Day
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 154 sec. here
  • 46 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 212%
  • Publisher: 63%

Hair Fall Tips: தற்போது பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை இருந்து வருகிறது. முடியை சரியாக பராமரிக்காதது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

Hair Fall Tips : தற்போது பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை இருந்து வருகிறது. முடியை சரியாக பராமரிக்காதது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.குளித்த பின் அல்லது அதற்கு முன்?மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: மிகப்பெரிய ஊதிய உயர்வுடன் வருகிறது டிஏ ஹைக்.

.. எப்போது?பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்!முடிக்கு தினசரி எண்ணெய் வைக்கவில்லை என்றால் முடியை வலுவிழக்க செய்து உயிரற்றதாக மாற்றிவிடும். முடிக்கு எண்ணெய் தடவுவது மிகவும் முக்கியமான ஒன்று. இவை முடிக்கு ஊட்டமளித்து நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்ற எண்ணெய் மிகவும் அவசியம். எண்ணெய் வைப்பதன் மூலம் தலை வறண்டு போகாமல் இருக்கும். சிலர் காலையில் குளித்த பிறகு தலைக்குவைக்கின்றனர், ஒருசிலர் இரவில் தூங்கும் முன்பு தலைக்கு எண்ணெய் வைக்கின்றனர். மேலும் சிலர் ஷாம்பு போடுவதற்கு முன்பு தலைமுடிக்கு எண்ணெய் வைக்கின்றனர். குளித்த பிறகு எண்ணெய் வைத்தால் முகத்தில் எண்ணெய் வடியும் என்பதால் சிலர் குளிப்பதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் வைக்கின்றனர். இந்நிலையில், முடிக்கு எப்போது எண்ணெய் வைப்பது நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.முடிக்கு எண்ணெய் வைப்பது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அதே வேளையில் உடல் சூட்டையும் குறைக்க உதவுகிறது. அதே சமயம் முடிக்கு ஏற்ற எண்ணையை பயன்படுத்துவதும் முக்கியம். குளிப்பதற்கு முன்பு முடிக்கு எண்ணெய் வைப்பது நல்லது. குறைந்தபட்சம் 1 மணி நேரத்திற்கு முன்பே எண்ணெய் தடவ வேண்டும். அதன் பிறகு ஷாம்பு கொண்டு முடியை கழுவினால், முடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகள் சரியாகி நன்மைகள் கிடைக்கும். பொதுவாக முடி ஆரோக்கியமாக இருக்க புரதச்சத்து அவசியமான ஒன்று. முடிக்கு மற்ற எண்ணெய்களை விடபயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பை தருகிறது. மேலும் புரதச் சத்து குறைபாட்டை சரி செய்கிறது. முடியில் புரதம் இல்லாததால், பலவீனமடைய தொடங்குகிறது. முடிக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தலைக்கு எண்ணெய் வைப்பது, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. தினசரி முடிக்கு எண்ணெய் வைக்கும் போது, இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. முடி பலமாக இருக்கு எண்ணெய் வைப்பது மிகவும் அவசியம். இவை முடி வேர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் இரத்த விநியோகம் போன்றவற்றை மேம்படுத்தப்படுகிறது. இவை முடிக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குவதோடு, முடி உதிர்தலையும் குறைக்கிறது.ஈரப்பதமான வானிலை தலைமுடியை உயிரற்றதாக மாற்றுகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். முடி காற்றில் இருந்து அதிக ஈரப்பதத்தை உறிஞ்சி முடியின் தண்டு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக முடி அதிகம் உடையக்கூடியதாக மாறும். மேலும் வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக உச்சந்தலையில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இது பொடுகு மற்றும் உச்சந்தலையில் பாதிப்படைய செய்து முடி வேர்களை வலுவிழக்கச் செய்கின்றன. எனவே இந்த சமயத்தில் முடிக்கு எண்ணெய் வைப்பது கூடுதல் பாதுகாப்பை தருகிறது. மேலும் படிக்க | குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? புதிய பெற்றோர்களுக்கான சில சிம்பிள் வழிமுறைகள் இதோ..! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!EPS: பணி ஓய்வுக்கு பிறகு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் தெரியுமா? முழு கணக்கீடு இதோசிலிண்டர் விலை, ஐடிஆர், கூகுள் மேப்ஸ்....: ஜூலை 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேகிசுகிசு : ராஜ்பவனார் டெல்லியில் காட்டிய கடுகடுப்பு, கேபினட்டில் அடுத்த தலைக்கு குறிind vs sl

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Hair Care Should You Wash Your Hair Everyday Should You Shampoo Every Day Shampoo Side Effects Rinsing Of Hair Every Day Special Hair Care Hair Wash Tips Hair Type Hair Care Tips Hair Care Hair Fall Tips Hair Loss Tips Hair Fall Tips Boys Hair Fall Tips Girls Hair Fall Solution Hair Growth Home Remedies Hair Fall Home Remedies முடி உதிர்தல் வீட்டு வைத்தியம் Egg Olive Oil Hair Mask Benefits Benefits Of Egg And Olive Oil Hair Mask Olive Oil Hair Mask Olive Oil Benefits Olive Oil Olive Oil For Hair Egg And Olive Oil Hair Mask Olive Oil Hair Treatment Egg And Olive Oil Egg Olive Oil Hair Mask Egg Olive Oil Hair Mask Results Egg Yolk Olive Oil Hair Mask Top 4 Benefits Of Egg And Olive Oil Hair Mask Egg And Olive Oil For Hair Growth Olive Oil Benefits For Hair Olive Oil For Hair Benefits Olive Oil For Hair Growth முடி உதிர்வதை தடுக்க முடி உதிர்வதை தடுக்க எண்ணெய் முடி அடர்த்தியாக வளர முடி அடர்த்தியாக வளர உணவுகள் ஒரே நாளில் முடி வளர ஒரே வாரத்தில் முடி வளர ஒரே வாரத்தில் முடி வளர

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

இனி மொபைல் எண்ணை ஈஸியா போர்ட் செய்ய முடியாது, ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய சிம் கார்டு விதிகள்..!இனி மொபைல் எண்ணை ஈஸியா போர்ட் செய்ய முடியாது, ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய சிம் கார்டு விதிகள்..!இனி உங்கள் சிம்கார்டு திருப்பட்டால் அல்லது சேதமடைந்தால் சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனத்தின் கடையில் இருந்து உடனடியாக புதிய சிம் கார்டைப் பெறுவீர்கள். ஆனால் இப்போது பயனர்கள் 7 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
Read more »

ஒரே மொபைலில் இத்தனை AI அம்சங்களா... இந்தியாவில் Oppo Reno 12 சீரிஸ்ஒரே மொபைலில் இத்தனை AI அம்சங்களா... இந்தியாவில் Oppo Reno 12 சீரிஸ்உலகச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் அறிமுகமாகி மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் Oppo Reno 12 சீரிஸ் இந்தியாவில் எப்போது வெளியாகிறது என்பதை இதில் காணலாம்.
Read more »

சமையலுக்கு ஏற்ற 3 எண்ணெய் வகைகள் இவைதான்: ஊட்டச்சத்து நிபுணரே கொடுத்த சூப்பர் தகவல்சமையலுக்கு ஏற்ற 3 எண்ணெய் வகைகள் இவைதான்: ஊட்டச்சத்து நிபுணரே கொடுத்த சூப்பர் தகவல்Best Cooking Oils: உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் உணவில் குறைந்த அளவிலேயே எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒப்பீட்டளவில் சில எண்ணெய் வகைகள் மற்றவற்றை விட ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன.
Read more »

இரவு நேரத்தில் முடிக்கு எண்ணெய் தேய்ப்பது நல்லதா? இல்லை கெட்டதா?இரவு நேரத்தில் முடிக்கு எண்ணெய் தேய்ப்பது நல்லதா? இல்லை கெட்டதா?முடிக்கு எண்ணெய் தேய்ப்பது முடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்து கொள்ளும். ஆனால் இரவில் நேரத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதால் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.
Read more »

டிரம்ப் உயிரை காத்தது கடவுள் ஜெகந்நாதர்... சொல்வது இஸ்கான்! - 48 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?டிரம்ப் உயிரை காத்தது கடவுள் ஜெகந்நாதர்... சொல்வது இஸ்கான்! - 48 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?Donald Trump: டொனால்ட் டிரம்ப் உயிரை அவர் 48 ஆண்டுகளுக்கு பின் முன் செய்த கர்ம வினையால், கடவுள்தான் அவரை காப்பாற்றியிருக்கிறார் என இஸ்கான் (ISKON) அமைப்பு தெரிவித்துள்ளது.
Read more »

Face Wash Tips: ஒரு நாளுக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்?Face Wash Tips: ஒரு நாளுக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்?எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இது எண்ணெய் பசையில் இருந்து முகத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது.
Read more »



Render Time: 2026-04-02 16:49:05