சமையலுக்கு ஏற்ற 3 எண்ணெய் வகைகள் இவைதான்: ஊட்டச்சத்து நிபுணரே கொடுத்த சூப்பர் தகவல்

These Are The Best Cooking Oils News

சமையலுக்கு ஏற்ற 3 எண்ணெய் வகைகள் இவைதான்: ஊட்டச்சத்து நிபுணரே கொடுத்த சூப்பர் தகவல்
Best Cooking OilsOilCooking Oils
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 158 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

Best Cooking Oils: உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் உணவில் குறைந்த அளவிலேயே எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒப்பீட்டளவில் சில எண்ணெய் வகைகள் மற்றவற்றை விட ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன.

Best Cooking Oils : உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் உணவில் குறைந்த அளவிலேயே எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒப்பீட்டளவில் சில எண்ணெய் வகைகள் மற்றவற்றை விட ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன.

ஆனால் இவற்றில் ஆரோக்கியமான எண்ணெய் எது?PF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்... பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு?நம் அனைவரது வீடுகளிலும் சமையலுக்கு எண்ணெயை பயன்படுத்துகிறோம். சமையலுக்கு இன்றியமையாத பொருட்களில் சமையல் எண்ணெயும் ஒன்று. வறுத்தல், பொரித்தல், வதக்குதல், தாளிப்பு என பெரும்பாலும்m அனைத்து வகையான உணவுகளை தயார் செய்யவும் எண்ணெய் பயன்படுகின்றது. சந்தைகளில் பல வித எண்ணெய் வகைகள் கிடைக்கின்றன. இவற்றில் எதை தேர்வு செய்வது? எது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.சமையலுக்கு பயன்படும் பல எண்ணெய் வகைகள் உள்ளன. ஆனால் இவற்றில் ஆரோக்கியமான எண்ணெய் எது என்ற கேள்வி பலரிடம் உள்ளது. உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் உணவில் குறைந்த அளவிலேயே எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒப்பீட்டளவில் சில எண்ணெய் வகைகள் மற்றவற்றை விட ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன. நீங்கள் சமைக்கும் உணவிற்கு ஏற்றவாறு எண்ணெயை தேர்ந்தெடுப்பதும் அவசியமாகும். உடல் ஆரோகியத்திற்கு ஏற்ற சில எண்ணெய் வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது கருத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டுள்ளார். சமையலறையில் அனைவரும் பயன்படுத்த வேண்டிய 3 ஆரோக்கியமான சமையல் எண்ணெய் வகைகள் பற்றி அவர் கூறியுள்ளார். அவர் தனது பதிவில், “எந்த ஒரு எண்ணெயையும் முற்றிலும் சரியான எண்ணெய் என கூற முடியாது. உங்கள் சமையலறையில் பல்வேறு வகையான சமையல் எண்ணெய் வகைகளை பயன்படுத்துவது முக்கியம்" என தெரிவித்துள்ளார்.- எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் மத்திய தரைக்கடல் உணவு வகைகளை அதிகம் உட்கொள்பவர்கள் பெரும்பாலும் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். ஆலிவ் எண்ணெயில் பாலிபினால்கள் மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆண்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. இவற்றின் உதவியால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறைகின்றது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பொதுவாகவே பல வகையான நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. குளிர்ச்சியான உணவு வகைகளில் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. வட இந்தியாவில் பெரும்பாலும் கடுகு எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகின்றது. கடுகு எண்ணெயை தாளிக்கவோ அல்லது பொரியல் போன்றவற்றை செய்யவோ பயன்படுத்தலாம்.பசு நெய்யில் சமைப்பதும் மிக நல்லதாக கருதப்படுகின்றது. நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலத்தின் அதிக செறிவு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வளர உதவுகின்றது. உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் நெய் உதவுகிறது. இதைத் தவிர வறுக்கவும் இதை பயன்படுத்தலாம் என லவ்னீத் பத்ரா கூறுகிறார். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தற்கொலை செய்துகொண்ட ரோபா... ஓவர்டைம் வேலை பார்த்ததால் விபரீத முடிவா...?Ajith Kumarஇனி எஸ்பிஐ வங்கியில் 15 நிமிடங்களில் கடன் வாங்கலாம்! வந்துவிட்டது புதிய வசதி!Post officeIndia's Next T20 CaptainVenus Transitநாடு திரும்பிய இந்திய அணி... கையில் கோப்பையுடன் ரோஹித் மாஸ் என்ட்ரி - அதிர்ந்தது ஏர்போர்ட்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Best Cooking Oils Oil Cooking Oils Cooking Oil எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் Extra Virgin Olive Oil கடுகு எண்ணெய் Mustard Oil பசு நெய் Cow Ghee எண்ணெய் சமையல் எண்ணெய் Health Tips In Tamil Nutritionist Lovneet Batra ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா சமையலுக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!
Read more »

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 17வது தவணை! ஜூன் 17ம் தேதி விவசாயிகளுக்கு கிடைக்கும்!பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 17வது தவணை! ஜூன் 17ம் தேதி விவசாயிகளுக்கு கிடைக்கும்!விவசாயிகளின் நலனுக்கான பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 17வது தவணை தகவல்...
Read more »

கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோயாளிகளுக்கு இந்த எண்ணெய் சூப்பர்.. கட்டாயம் பயன்படுத்தவும்கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோயாளிகளுக்கு இந்த எண்ணெய் சூப்பர்.. கட்டாயம் பயன்படுத்தவும்Til Oil Benefits: மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில், ​​எள் எண்ணெயில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
Read more »

மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிளேயர் ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு ஒருநாள் தொடரில் மீண்டும் இந்திய அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read more »

குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..
Read more »

இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!
Read more »



Render Time: 2026-04-02 21:49:38