எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இது எண்ணெய் பசையில் இருந்து முகத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது.
Face Wash Tips : எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இது எண்ணெய் பசையில் இருந்து முகத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது.தினசரி காலையிலும், மாலையிலும் முகத்தை நல்ல ஃபேஸ் வாஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
அப்போது தான் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, சுத்தமான சருமம் கிடைக்கும்.வீட்டை விட்டு வெளியில் சென்றாலும், இல்லை என்றாலும் முகத்தை நன்கு கழுவ வேண்டும். நாள் முழுவதும் வெளியில் செல்பவர்கள் அடிக்கடி முகத்தை ககழுவி கொள்வது நல்லது.ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவலாம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இரவில் தூங்கும் முன்பு முகத்தை சுத்தம் செய்வது வயதான தோற்றத்தை அகற்றவும். பகலில் சுத்தம் செய்வது இறந்த சரும செல்களை நீக்குகிறது.முகத்தை அடிக்கடி சுத்தம் செய்வது வியர்வை சுரப்பிகளை நீக்க உதவும். எனவே எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை முகத்தை சுத்தம் செய்யலாம்.அதிக எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் மூன்று முதல் ஐந்து முறை ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் அடிக்கடி இல்லை என்றாலும், காலை மற்றும் மாலையில் முகத்தை கழுவலாம். பெண்கள் முகத்திற்கு மேக்கப் பயன்படுத்தி இருந்தால், இரவு தூங்கும் முன்பு நன்கு சுத்தம் செய்ய ஃபேஸ் வாஷ் பயன்படுத்தவும். மேக்கப் போட்ட பிறகு அலட்சியப்படுத்தினால் முகப்பரு ஏற்படும்.Anant Ambaniமத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு?Union Budget 2024 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் அதிரடி அறிவிப்புகள்: காத்திருக்கும் மக்கள்.... குட் நியூஸ் கொடுப்பாரா நிதி அமைச்சர்?
Kin Care Oily Skin Beauty Tips For Oily Skin In Tamil Beauty Tips For Oily Skin And Pimples Skin Care Tips Oily Skin Care Oily Skin Care Tips Oily Skin Care Mistakes Tips To Mange Oily Skin Beauty Tips எண்ணெய் சருமத்திற்கு சிறந்த சோப்பு எண்ணெய் சருமம் சருமத்திற்கான சிறந்த சோப் சருமத்தில் எண்ணெய் பசை Best Face Wash For Boys Face Wash For Boys Face Wash For Women Face Wash For Oily Skin Face Wash For Acne Face Wash For Dry Skin Face Wash Nivea Face Wash For Men Oily Skin Face Wash Oil Control Face Wash Oil Clear Facial Wash Oil Control Oil Skin Care Routine Oily Skin Best Face Wash ஃபேஸ் வாஷ் கிரீம் ஃபேஸ் வாஷ் செய்வது எப்படி தக்காளி ஃபேஸ் வாஷ் ஃபேஸ் வாஷ் ஃபேஸ் வாஷ் க்ரீம் Best Face Clean Cream Face Clean Cream For Pimple Pimple Clear Face Wash Best Soap For Skin Problems Pimple Clear Tips In Tamil
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஜியோ : ரூ.49க்கு ரீச்சார்ஜ் பண்ணுங்க, அன்லிமிடெட் டேட்டா, வீடியோ பார்த்து மகிழுங்கள்ஜியோவில் குறைந்த வேலிடிட்டி கொண்ட பிளானை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், அவற்றில் அன்லிமிடெட் டேட்டா அம்சம் இருக்க வேண்டும் என்றால் அதற்கான ஒரு சூப்பர் பிளான் இருக்கிறது.
Read more »
ஜியோ பிளான் விலை எல்லாம் ஏறிடுச்சா? குறைக்க ஸ்மார்ட்டான வழிகள்ஜியோ பிளான்களின் விலை எல்லாம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நீங்கள் பழைய விலையிலேயே ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என விரும்பினால் அதற்கு ஸ்மார்ட்டான ஒரு வழி இருக்கிறது.
Read more »
ரயிலில் சாமான்களை பறி கொடுத்தவருக்கு ₹1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு..!!இந்திய ரயில்வேயின் மால்வா எக்ஸ்பிரஸில் டெல்லியில் இருந்து இந்தூருக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனது இருக்கையில் பயணித்த பெண்களின் பயணச் சாமான்கள் திருடப்பட்ட ஒரு பெண்ணுக்கு 1.08 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
Read more »
தப்பித்தவறி கூட இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்! உறவு முறிந்துவிடும்!ஒரு உறவில் நாம் பேச கூட வார்த்தைகளை கவனத்துடன் பேச வேண்டும். தவறுதலாக கூட நாம் பேசும் சில விஷயங்கள் ஒரு உறவை முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.
Read more »
ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும்? இதை தெரிஞ்சிக்கோங்க..ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழீக்க வேண்டும்? இதை தெரிஞ்சிக்கோங்க..
Read more »
5 லட்ச ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட் கார்கள்! கையைக் கடிக்காத சூப்பர் மைலேஜ் கார்கள்Budget Cars Under 5 Lakh Rupees : கடன் வாங்கியாவது சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் பட்ஜெட் கார்கள்
Read more »
