Budget Cars Under 5 Lakh Rupees : கடன் வாங்கியாவது சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் பட்ஜெட் கார்கள்
Budget Cars Under 5 Lakh Rupees : கடன் வாங்கியாவது சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் பட்ஜெட் கார்கள்Jupiter Transit 2024குருவின் உச்ச ஆட்டம்.
. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்துக்காக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. அதிலும், பொது போக்குவரத்தை பயன்படுத்துவதைவிட சொந்த வாகனம் வைத்திருக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். கடன் வாங்கியாவது சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் கார்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம். ஒரு காரின் குறைந்தபட்ச விலை என்னவாக இருக்கும் என்பதை நிர்ணயித்துவிடலாம். ஆனா, அதிகபட்சம் எந்த விலையில் கார் இருக்கிறது என்பதைக் கேட்டால் தலை சுற்றலாம். அப்படிஆனால் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் விலையுள்ள கார்களில் மிகவும் தரமான கார்கள் என பெயர் பெற்ற கார்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். இந்த கார்கள் பட்ஜெட் விலையில் உள்ள அதிக மைலேஜ் கொடுக்கும் கார்கள் ஆகும்.மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கே 10 காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3.99 லட்சம் ஆகும். இந்தக் காரில் 998சிசி இன்ஜின் உள்ளது. CNG கொண்ட காரும் கிடைக்கிறாது.எஞ்சின் லிட்டருக்கு 22.97 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மைலேஜ் 33.85 கிமீ/கிலோவாகவும் இருக்கும் இந்த கார், புதுப்பிக்கப்பட்ட ஹார்டெக்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. புதிய Alto K10 காரில் 7-இன்ச் மிதக்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைக் கொண்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ தவிர, இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் USB, ப்ளூடூத் மற்றும் AUX கேபிளால் இயங்குகிறது. ஹேட்ச்பேக்கில் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் விநியோகம் , ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் என்ட்ரி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ள மாருதி ஆல்டோ கே10 காரில் ப்ரீ-டென்ஷனர் கொண்டது. பாதுகாப்பான பார்க்கிங்கிற்காக ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதியும் உண்டு.எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.27 லட்சம் என்ற விலையில் கிடைக்கும் எஸ்-பிரஸ்ஸோ காரில் 998சிசி இன்ஜின் உள்ளது. சிஎன்ஜி ஆப்ஷனுடன் கிடைக்கும் இந்த காரில் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 24.14 கிமீ மைலேஜ் தரும். சிஎன்ஜியின் மைலேஜ் 32.73 கிமீ/கிகி வரை உள்ளது. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன் பவர் ஜன்னல்கள் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஸ்டெபிலிட்டி புரோகிராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVM மற்றும் கேபின் ஏர் ஃபில்டர் ஆகியவற்றைக் கொண்ட 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட அருமையான கார் மாருதி எஸ்-பிரஸ்ஸோ ஆகும்.ரூ.4.69 லட்சம் கொண்ட ரொனால்ட் க்விட் காரில் 998சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தரும். ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, ஜியோ பிளேபேக் மற்றும் வாயர் அங்கீகாரத்துடன் கூடிய முதல்-வகுப்பு 8-இன்ச் தொடுதிரை MediaNAV எவல்யூஷன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட கார் இது. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஈபிடி, அதிவேக எச்சரிக்கை, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் ப்ரீ-டென்ஷனர் போன்ற அம்சங்கள் கொண்டது ரெனால்ட் க்விட் கார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Priya atleeகுரு பெயர்ச்சி ஆட்டம் 2025: இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம், வெற்றி குவியும்Gautam Gambhirகடவுளின் கஜானாவை திறக்க பாம்பு பிடிப்பவர் ஏன்? 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பூரி ஜெகந்நாதர் கருவூலம்2007 ரிப்பீட்டு.. இந்தியா, பாகிஸ்தான் டி20 இறுதிப்போட்டியில் மோதல் - யுவ்ராஜ் சிங் சாதிப்பாரா?டிரம்ப் உயிரை காத்தது கடவுள் ஜெகந்நாதர்... சொல்வது இஸ்கான்! - 48 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?
Maruti S-Presso Renault Kwid Budget Cars Cheap Cars In India Maruti Alto Maruti S-Presso Renault Kwid Cars Under 5 Lakh இந்தியாவின் பட்ஜெட் கார்கள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மொத்த குடும்பமும் ஜாலியாக செல்ல ஏற்ற சூப்பரான 7 சீட்டர் கார்! வெறும் 6 லட்சம் ரூபாய் விலையில்ரெனால்ட் டிரைபர் ; நீங்கள் பட்ஜெட் லிமிட்டில் ஒரு குடும்பம் பயணிக்க ஏற்ற காரை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் 7 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் சூப்பரான 7 சீட்டர் காரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
Read more »
குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..
Read more »
OnePlus Nord 3 விலை இப்போது குறைஞ்சிருக்கு, அமேசானில் 20 ஆயிரத்துக்கு வாங்கலாம்..!OnePlus Nord 3 மொபைல் விலை இப்போது குறைந்திருக்கிறது என்பதால், அதனை அமேசான் தளத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
Read more »
சேதமான கார்கள்... மயங்கி விழுந்த பெண் - இந்திய அணியின் ரோட் ஷோவால் ஏற்பட்ட பாதிப்புகள்!Team India Roadshow: இந்திய கிரிக்கெட் அணியின் ரோட் ஷோவுக்கு பின்னர், அது நடைபெற்ற மரைன் டிரைவ் சாலையில் நின்ற பல்வேறு கார்கள் சேதமடைந்திருக்கின்றன. மக்கள் கூட்டத்தால் ஏற்பட்ட சேதங்களை இங்கு காணலாம்.
Read more »
வேற்றுகிரகவாசிகள் எங்கே வசிக்கின்றனர்? தீவிரமாய் ஏலியன்களை தேடும் நாசாவின் முயற்சி!HWO இன் சூப்பர் ஹப்பிள் தொலைநோக்கி, பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் பூமியின் அளவிலான கிரகங்களை நேரடியாகப் படம்பிடிக்கும்.
Read more »
துணி துவைக்க வாஷிங்மெஷினைவிட வாளியே பெஸ்ட்! மலிவு விலையில் போர்ட்டபிள் பக்கெட் வாஷிங்மெஷின்!Portable Washing Machine Usage : துணி துவைப்பதை சுலபமாக்கியது வாஷிங்மெஷின்கள் என்றால், அதை இன்னும் எளிமையானதாகவும், மலிவானதாகவும் மாற்றிவிட்ட சூப்பர் பக்கெட்கள்!
Read more »
