குக் வித் கோமாளி 6: இந்த வாரம் எலிமினேட் ஆவப்பாேவது யார்? ‘இந்த’ 3 பேர்ல ஒருத்தர்தான்..

CWC 6 News

குக் வித் கோமாளி 6: இந்த வாரம் எலிமினேட் ஆவப்பாேவது யார்? ‘இந்த’ 3 பேர்ல ஒருத்தர்தான்..
Cooku With Comali 6UmairRaju
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 112 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Cooku With Comali Season 6 Elimination Week : ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருக்கிறது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இப்பாேது எலிமினேஷன் ரவுண்ட் நடந்து வருகிறது.

Cooku With Comali Season 6 Elimination Week : ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருக்கிறது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இப்பாேது எலிமினேஷன் ரவுண்ட் நடந்து வருகிறது.லோகேஷ் கனகராஜ் இத்தனை ஷாட்‌ ஃபிலிம் எடுத்திருக்கிறாரா? முழு விவரம்!செப்டம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி மழையில் நனைவார்கள்ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது, குக் வித் கோமாளி.

சமையலையும், நகைச்சுவையையும் ஒறிங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சி, அவ்வப்போது சீரியஸான கட்டத்தை எட்டுவதுண்டு. அப்படி, இந்த வாரமும் எலிமினேஷன் ரவுண்ட் வர இருக்கிறது.குக் வித் கோமாளி நிகழ்ச்சியை 4வது சீசன் வரை நடத்திக்கொண்டிருந்த ப்ரொடக்ஷன் நிறுவனம், 5வது சீசனில் இருந்து விலகியது. இதையடுத்து வெங்கடேஷ் பட்டும் இதிலிருந்து நடுவராக இருக்க மாட்டேன் என்று கூறி விலகினார். ஆனால் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த சீசனில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆனார். அதைத்தொடர்ந்து, 6வது சீசனும் புத்தம் புது பொலிவுடன் ஆரம்பமானது. புது கோமாளிகள், புது குக்குகள், 1 புது நடுவர் என்று நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தமாக சென்ற இந்த நிகழ்ச்சி பின்னர் சூடுபிடித்தது. தற்போது ராஜு, உமைர், ஷபானா, பிரியா ராமன் உள்ளிட்டோர் மக்களை மகிழ்விக்கும் குக்குகளாக இருக்கின்றனர்.தற்போது வரை, சுந்தரி, கஞ்சா கருப்பு, சௌந்தர்யா, மதுமிதா, செளந்தர்யா உள்ளிட்டோர் எலிமினேட் ஆகியிருக்கின்றனர். இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் நடக்க இருக்கிறது. இதில் ஃபனலாக உமைர், ராஜு, பிரியா ராமன் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.குக் வித் கோமாளியின் ப்ரமோவில், யார் வெளியேறியது என்பது தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் பலர், உமைரும் ராஜுவும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். சனி-ஞாயிறு எபிசோட் வந்தால்தான் யார் வெளியேறுகிறார் என்பது தெரியும்.குக் வித் கோமாளி நிகழ்ச்சி, முன்னர் போல இல்லையோ என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வேண்டுமென்றே சில லவ் கான்செப்ட்களை உருவாக்குவது, தேவையற்ற காமெடிக்களை தூவுவது போன்றவைகள் நடந்து வருகிறது.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது இரண்டாவது திருமண சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதுவும் நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்றுவதாக இருக்கிறது. இவரை அவ்வப்போது குரேஷியும் கலாய்த்து வருகிறார்.மேலும் படிக்க | உடல் மெலிந்த Rock! எப்படி இருந்தவரு..எப்படி ஆயிட்டாரு-வைரல் போட்டோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TN Rain AlertJudge Vikram NathIndian RailwaysDigital Life certificateTamilnadu GovernmenteSIM: இந்தியாவில் ஈ-சிம் மோசடிகள் எப்படி நடக்கிறது? பாதுகாப்பாக இருப்பது எப்படி?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Cooku With Comali 6 Umair Raju Priya Raman Cwc 6 Elimination குக் வித் கோமாளி 6 குக் வித் கோமாளி 6 எலிமினேஷன் யார் Cwc 6 Elimination News Tamil குக் வித் கோமாளி 6 எலிமினேஷன் யார்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Weekly Astro: மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும்Weekly Astro: மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும்Weekly Horoscope: ஆகஸ்ட் 11ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என்றும், அதே சமயம் சில ராசிகளுக்கு பலன்கள் சுமாராக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Read more »

மக்களே! இன்றிரவு இடி, மின்னல் உறுதி... இந்த 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புமக்களே! இன்றிரவு இடி, மின்னல் உறுதி... இந்த 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டின் இந்த 15 மாவட்டங்களில் இன்றிரவு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
Read more »

இன்றிரவு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - இந்த 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!இன்றிரவு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - இந்த 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!Tamil Nadu Rain Forecast: தமிழகத்தில் இன்றிரவு இந்த 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »

பிக்பாஸ் புதிய சீசன்! போட்டியாளர்கள் இவர்கள் தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!பிக்பாஸ் புதிய சீசன்! போட்டியாளர்கள் இவர்கள் தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!பிக்பாஸ் 19வது சீசனின் பிரம்மாண்டமான தொடக்க விழா ஆகஸ்ட் 24 ஆம் தேதி இரவு நடைபெற்றது. இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் யார் யார் சென்றுள்ளனர் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

சென்னையில் மேகவெடிப்பு... 1 மணிநேரத்தில் 100 மி.மீ., மழை - இன்று எங்கு மழைக்கு வாய்ப்பு?சென்னையில் மேகவெடிப்பு... 1 மணிநேரத்தில் 100 மி.மீ., மழை - இன்று எங்கு மழைக்கு வாய்ப்பு?சென்னையில் நேற்றிரவு மேகவெடிப்பு நடந்திருப்பதாகவும், இந்த ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
Read more »

இன்று முதல் தமிழக அரசு வழங்கும் ரூ.3000! யாருக்கெல்லாம் கிடைக்கும்?இன்று முதல் தமிழக அரசு வழங்கும் ரூ.3000! யாருக்கெல்லாம் கிடைக்கும்?தமிழக அரசு பெண்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் என பலருக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மாதம் ரூ.3000 உதவித்தொகை யார் யாருக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.
Read more »



Render Time: 2026-04-01 22:36:54