கரூர் முதல் உதவித்திட்டம் வரை.. தமிழக அரசு வெளியிட்டுள்ள 15 முக்கியமான அறிவிப்புகள்

Tamil Nadu Government Important Announcements News

கரூர் முதல் உதவித்திட்டம் வரை.. தமிழக அரசு வெளியிட்டுள்ள 15 முக்கியமான அறிவிப்புகள்
Tamil Nadu Government Latest NewsTamil Nadu Today NewsTamil Nadu Breaking News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 350 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 185%
  • Publisher: 63%

Tamil Nadu Latest News: தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள 15 முக்கியமான அறிவிப்புகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.

Tamil Nadu Government Latest News : பரப்பான அரசியல் சூழ்நிலையில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள 15 முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள உள்ளன. அவற்றின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

Powercutநாளை திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!Tamil Nadu Government Key Announcements: தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு அறிவிப்புகள் பற்றிய தகவல்கள் குறித்து பார்ப்போம். குரூப் 4 வேலை காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பிரதமரின் உதவித்தொகை திட்டம், ஆதார் அட்டை புதுப்பிப்பு கட்டணங்களில் மாற்றங்கள், சென்னை மற்றும் ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம், MBBS/BDS கவுன்சிலிங் செயல்முறை குறித்த அப்டேட் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம், ஹஜ் யாத்திரை மற்றும் மீன்வள மேலாண்மை படிப்புகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள 15 முக்கியமான அறிவிப்புகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.110 பேர் காயமடைந்தனர், 51 பேர் குணமடைந்தனர். கரூரில் கூட்டு நெரிசலில் சிக்கி காயமடைந்த 110 பேரில் 51 நபர்கள் குணமடைந்தனர் என ஆட்சியர் அறிவித்துள்ளார். மருத்துவமனைகளில் 60 பேருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் கரூர் அரசு மருத்துவமனையில் 51 பேருக்கும் அமராவதி மருத்துவமனையில் இரண்டு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெர்சலில் 41 பேர் பலியான சம்பவத்தில் ஏடிஎஸ்பியான பிரேமானந்த் புதிய விசாணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபான விற்பனை செய்யக்கூடாது எனவும், மீறினால் மதுபான விற்பனை விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே மூன்று சிறப்பு ரயில்களை இயக்கயுள்ளது. அதாவது இன்று இரவு 10:15 மணிக்கு சென்னை எலும்பூரில்ிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது மறுநாள் மதியம் 2:5 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் இந்த சிறப்பு ரயிலானது திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து அக்டோபர் 5ஆம் தேதி ஞாயிற்றிக்கிழமை மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:30 மணிக்கு சென்னை எலும்பு ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இதேபோல தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு இன்று 30ஆம் தேதி முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட சிறப்புரையில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து மாலை 4:15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்தை சென்றடைகிறது. சென்னை எலும்பூரிலிருந்து இன்று 30 ஆம் தேதி இரவு 11:45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு மெமோ ரயிலானது மறுநாள் காலை 10 15 மணிக்கு மதுரையை சென்றடையும்.சென்னை ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. எலும்பூர் அல்லது தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு பகல் நேரத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரே நாளில் ராமேஸ்வரம் சென்று சென்னை திரும்பும் வகையில் இந்த ரயில் பாதை திட்டமிட முடிவு செய்துள்ளது.தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள் முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கு இன்றே கடைசி நாளாகும். தேசிய ஓய்வுதிய திட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் 2025 செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு ஒருங்கிணைந்த ஓய்வுதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க முடியாது. இன்றைக்குள் ஓய்வுதிய திட்டத்தை மாற்றி கொள்ள விரும்பாதவர்கள் ஒருங்கிணைந்த ஓய்வுதிய திட்டத்தில் தொடர்வார்கள்.மேற்கு விதர்பா மற்றும் வடக்கு மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை மற்றும் மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும். மேலும் தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை ஓரிருடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனராக அண்ணாதுறை நியமனம் செய்யப்பட்டார். பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையரகத்தின் ஆணையராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி இணை ஆணையராக கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார்.2025 முதலமைச்சர் கோப்பை போட்டியில் முதன்முறையாக eஸ்போர்ட்ஸ் விளையாட்டு சேர்க்கப்பட்டு, முன்பதிவு cmபy.in இல் நடைபெற்று வருகிறது.தற்போது இந்த போட்டிக்கான முன்பதிவுஎன்ற இணையத்தளத்தில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை அட்டவணைப்படி போட்டிகளும் நடைபெறும்.தமிழ்நாட்டிலிருந்து ஹச் யாத்திரை செல்வோருக்கான பயண தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. 2026 மே 17 முதல் 20ஆம் தேதி சென்னையிலிருந்து ஜிதாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் மறுமார்க்கமாக மதினாவிலிருந்து சென்னைக்கு ஜூன் 5 முதல் எட்டாம் தேதி வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவரான பிரசிடன்ட் அபூபக்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.அக்டோபர் 1 முதல் பெயர், முகவரி, பிறப்பு தேதி மற்றும் மொபைல் எண் மாற்றத்திற்கான கட்டணம் 50 ரூபாயிலிருந்து 75 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் அப்டேட் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இதர பிற்படுத்தப்பட்டோர் , பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற scholarships.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று 30 ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டு எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு வரும் ஆறாம் தேதி தொடங்குகிறது. இந்த சுற்று மருத்துவ படிப்பை எப்படியாவது உறுதி செய்ய விரும்பும் மாணவர்களுக்கு ஒரு கடைசி மற்றும் முக்கியமான வாய்ப்பாகும். மேலும் தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசு கட்டணத்தை மீறினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.சுமார் 11. 48 லட்சலட்சம் பேர் எழுதிய குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை மேலும் 727 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் 2025-26 கல்வியாண்டுக்கான 20 இடங்களுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிப்பில் சேர விரும்புபவர் பல்கலைக்கழகத்தின் இணையத்தளமான tnjf.ac.in மூலமாக அக்டோபர் 24 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் நவம்பர் 17ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் எனவும் பயிற்சி கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்களை இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் திங்கள்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழறிஞர்கள் மாதம் 8000 ரூபாய் பெற விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 150-ஆக உயர்த்தப்படும்.மேலும் படிக்க - கரூர் விவகாரம்: பிரபல யூடியூபர் கைது! கூடவே 2 முக்கிய தவெக நிர்வாகிகளும்..உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ரயில் பயணிகள் கவனத்திற்கு.. அக்டோபர் 1 முதல் ரயில் டிக்கெட்டில் புதிய ரூல்அடி தூள்!! ரூ.60,000 அடிப்படை ஊதியம் 8வது ஊதியக்குழுவில் எவ்வளவு உயரும்? மாதம் ரூ.2,09,664Karur StampedeVeera ThamizhachiGuru Peyarchi

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Government Latest News Tamil Nadu Today News Tamil Nadu Breaking News MK Stalin News Karur Latest Updates தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புகள் தமிழ்நாடு அரசின் சமீபத்திய செய்திகள் தமிழ்நாடு இன்றைய செய்திகள் தமிழ்நாடு முக்கிய செய்திகள் எம்.கே.ஸ்டாலின் செய்திகள் கரூர் சமீபத்திய புதுப்பிப்புகள் Actor TVK Vijay News

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ಏಷ್ಯಾಕಪ್‌ ಮುಗಿದ ಬೆನ್ನಲ್ಲೇ ಸ್ಟಾರ್‌ ಆಲ್‌ರೌಂಡರ್ ನಿವೃತ್ತಿ ಘೋಷಣೆ: 15 ವರ್ಷಗಳ ʼಕ್ರಿಕೆಟ್‌ ಪರ್ವʼ ಅಂತ್ಯದತ್ತ...ಏಷ್ಯಾಕಪ್‌ ಮುಗಿದ ಬೆನ್ನಲ್ಲೇ ಸ್ಟಾರ್‌ ಆಲ್‌ರೌಂಡರ್ ನಿವೃತ್ತಿ ಘೋಷಣೆ: 15 ವರ್ಷಗಳ ʼಕ್ರಿಕೆಟ್‌ ಪರ್ವʼ ಅಂತ್ಯದತ್ತ...Chris Woakes retirement: ಇಂಗ್ಲೆಂಡ್‌ನ ಅನುಭವಿ ಆಲ್‌ರೌಂಡರ್ ಕ್ರಿಸ್ ವೋಕ್ಸ್ ಸೋಮವಾರ ಅಂತರರಾಷ್ಟ್ರೀಯ ಕ್ರಿಕೆಟ್‌ನಿಂದ ನಿವೃತ್ತಿ ಘೋಷಿಸಿದ್ದಾರೆ.
Read more »

गोवा के कैसीनो के खिलाफ ED का एक्शन, दिल्ली-मुंबई समेत 15 जगहों पर छापेमारी में करोड़ों रुपये जब्तगोवा के कैसीनो के खिलाफ ED का एक्शन, दिल्ली-मुंबई समेत 15 जगहों पर छापेमारी में करोड़ों रुपये जब्तप्रवर्तन निदेशालय ईडी ने गोवा स्थित कैसीनो के 15 ठिकानों पर छापेमारी की जिसमें 2.
Read more »

7000mAh की बैटरी और Snapdragon 8 Gen 5 प्रोसेसर, जानिए OnePlus 15 में क्या है खास7000mAh की बैटरी और Snapdragon 8 Gen 5 प्रोसेसर, जानिए OnePlus 15 में क्या है खासWebDunia is a leading Hindi news and content platform offering the latest updates and in-depth coverage on entertainment, lifestyle, astrology, religion, current affairs, and more. Stay informed with breaking Hindi news, trending web stories, and exclusive features.
Read more »

प्रयागराज में 15 और 16 अक्टूबर को प्रस्तावित यूपी-पीजीटी परीक्षा फिर हुई रद्द, जानें वजहप्रयागराज में 15 और 16 अक्टूबर को प्रस्तावित यूपी-पीजीटी परीक्षा फिर हुई रद्द, जानें वजहप्रयागराज में 15 और 16 अक्टूबर को प्रस्तावित यूपी-पीजीटी परीक्षा एक बार फिर स्थगित कर दी गई है. अपरिहार्य कारणों से परीक्षा टाल दी गई है. आयोग ने नई परीक्षा तिथि अभी घोषित नहीं की है लेकिन जल्द जारी करने का आश्वासन दिया है, अभ्यर्थी नई तिथि का इंतजार कर रहे हैं.
Read more »

एलजी इलेक्ट्रॉनिक्स इंडिया के आईपोओ की तैयारी तेज, 15 प्रतिशत हिस्सेदारी की होगी बिक्रीएलजी इलेक्ट्रॉनिक्स इंडिया के आईपोओ की तैयारी तेज, 15 प्रतिशत हिस्सेदारी की होगी बिक्रीएलजी इलेक्ट्रॉनिक्स इंडिया के आईपोओ की तैयारी तेज, 15 प्रतिशत हिस्सेदारी की होगी बिक्री
Read more »

Rohtas News: नीतीश सरकार ने रोहतास को दी सौगात, 66.89 करोड़ की लागत से यहां बनेगा शानदार सड़कRohtas News: नीतीश सरकार ने रोहतास को दी सौगात, 66.89 करोड़ की लागत से यहां बनेगा शानदार सड़कमुख्यमंत्री नीतीश ने रोहतास गढ़ किला और रोहितेश्वर धाम मंदिर तक सड़क निर्माण का शिलान्यास किया है। 66 करोड़ 89 लाख रुपए की लागत से 15.
Read more »



Render Time: 2026-04-01 23:35:22