கயா - அயோத்தி ... IRCTC வழங்கும் சிறப்பு ரயில் சேவை... மிஸ் பண்ணாதீங்க!!

IRCTC Package News

 கயா - அயோத்தி ... IRCTC வழங்கும் சிறப்பு ரயில் சேவை... மிஸ் பண்ணாதீங்க!!
Bharat Gaurav Tourist TrainSpecial Tour Package For Kasi Ayodhya GayaIRCTC Tour Package For Shiva Devotees
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 150 sec. here
  • 37 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 178%
  • Publisher: 63%

IRCTC Bharat Gaurav Tour Package: இந்தியன் ரயில்வேயின் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் IRCTC தென் மண்டலம் சார்பில் ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்காகப் புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது.

IRCTC Bharat Gaurav Tour Package: இந்தியன் ரயில்வேயின் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் IRCTC தென் மண்டலம் சார்பில் ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்காகப் புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது.

தென் மண்டலம் சார்பில் ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்காகப் புண்ணிய தீர்த்த யாத்திரைசனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிActor SrikanthIRCTC Bharat Gaurav Tour Package: இந்தியன் ரயில்வேயின் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் என்னும் IRCTC தென் மண்டலம் சார்பில் ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்காகப் புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது. அதில் இந்த ஆண்டுக்கான 'பாரத் கௌரவ்' ஆன்மிக சுற்றுலா ரயில் சேவைக்கு தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம், காசி - கயா - அயோத்தி ஆகிய இடங்களுக்கு குறைந்த செலவில் பயணம் செய்யலாம்.ஜூன் மாதம் 6 ஆம் தேதி புறப்படும் இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் - சென்னை எழும்பூர் மற்றும் காட்பாடி காசி, திரிவேணி சங்கமம், கயா, அயோத்தி ஆகிய புண்ணிய தலங்களுக்கு ஒன்பது நாட்கள் சுற்றுலா பயணமாகச் செல்ல உள்ளது.சுற்றுலா பயணக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.18,850 செலவாகும். இதில் ரயில் டிக்கெட், தங்கும் வசதி, உணவு. உள்ளூரில் சுற்றி பார்க்க வசதி உள்ளிட்ட பல சேவைகள் கிடைக்கும்,. 5-11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 17 ஆயிரத்து 560 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுவதும் படுக்கை வசதியுடன் கூடிய 11 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 500 பேர் வரை பயணம் செய்யலாம். பயணிகளின் வசதிக்காகத் திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட பத்து ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என்று ஐஆர்சிடிசி தென் மண்டலம் அறிக்கை தெரிவிக்கிறது.இந்த ரயிலில் பயணிகளுக்குத் தினமும் மூன்று வேளையும் தென்னிந்திய சைவ உணவு, உள்ளூரில் சுற்றிப் பார்ப்பதற்கான போக்குவரத்து வசதி மற்றும் தங்குமிடம் என அனைத்தும் ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மேலும் தகவலுக்கு 9003140739, 8287932070, 9003140680 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஐஆர்சிடிசியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.பாரத் கௌரவ் யாத்திரை என்ற பெயரில், காலாச்சார ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியது. இந்த ரயில்களில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு டூர் பேக்கேஜ்கள் டிக்கெட் உட்பட தங்கும் வசதி, சாப்பாடு போன்றவை வழங்கப்படுகின்றன. பயணம் மற்றும் அதனுடன் இணைந்த உள் சேவைகளாக, இதில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றவுடன், உள்ளூரில் சுற்றி பார்க்க பேருந்துகள் மூலம் பயணம் மற்றும் உல்லாசப் பயணங்கள், ஹோட்டல்களில் தங்குதல், சுற்றுலா வழிகாட்டிகள், உணவு, பயணக் காப்பீடு போன்ற வசதிகளும், சேவைகள் வழங்கப்படுகின்றன.SRH வெற்றி-கே.எல்.ராகுலை அவமானப்படுத்திய LSG அணியின் உரிமையாளர்! வைரல் வீடியோ..சிவகாசியில் தரைமட்டமான பட்டாசு ஆலை... 10 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!பெண் ஆசிரியரை கத்தியை காட்டி பலாத்காரம் செய்த கொடூரன்..தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!Mumbai Indians: ரோஹித், பும்ரா, சூர்யா போட்ட தனி மீட்டிங்... மும்பை அணியில் என்ன நடக்கிறது?குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Bharat Gaurav Tourist Train Special Tour Package For Kasi Ayodhya Gaya IRCTC Tour Package For Shiva Devotees IRCTC Kasi Varanasi Ayodhya Gaya Yatra Varanasi Ayodhya Gaya Tour Package Kasi Yatra IRCTC Tour Package IRCTC Ayodhya Yatra Tour Package Indian Railway IRCTC Jyotirlinga Yatra Tour Package Details Southern Railways Southern Railways Bharat Gaurav Train Bharat Gaurav Special Train IRCTC 8 Days Pilgrimage Train Southern Railway Special Trains IRCTC Updates IRCTC Latest Updates IRCTC New Features Train Ticket Reservation IRCTC IRCTC Tour Package Irctc New Tour Packages Indian Railways Train Ticket Booking Irctc Tour Packages List 2024 Irctc Tour Packages From Nellai 2024 Irctc Tour Packages From Chennai 2024 Irctc Cruise Booking Lakshadweep Package Irctc Cruise Ticket Price Irctc Tour Packages From Chennai To Kasi Irctc Tour Packages From Nellai IRCTC Ticket Booking Process How To Book Railway Ticket

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.
Read more »

டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோடூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோIRCTC Mata Vaishno Devi Special Package: மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு. ஐஆர்சிடிசி வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ் இதோ.
Read more »

சார் தாம் யாத்திரை செல்ல இதுவே சரியான தருணம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்சார் தாம் யாத்திரை செல்ல இதுவே சரியான தருணம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்Chardham Yatra 2024: சார் தாம் பயணத்திற்கு IRCTC மிக அருமையான டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் படுத்தியுள்ளது. இதன் சிறப்பு அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
Read more »

கேரளா டூர் செல்ல பிளானா... IRCTC வழங்கும் இந்த அசத்தல் பேக்கேஜை மிஸ் பண்ணாதீங்க!கேரளா டூர் செல்ல பிளானா... IRCTC வழங்கும் இந்த அசத்தல் பேக்கேஜை மிஸ் பண்ணாதீங்க!IRCTC Kerala Tour Package: மே மாதத்தில் கேரளா செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், ஐஆர்சிடிசி சமீபத்தில் கேரளாவிற்கு ஒரு சிறப்பு பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
Read more »

குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!IRCTC Singapore -Malaysia Tour Package: சென்னையில் இருந்து சிஙக்ப்பூர் மலேஷியாவிற்கான IRCTC வழங்கும் விமான பயணம் அடங்கிய இந்த பேக்கேஜ், 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது.
Read more »

மூத்த குடிமக்களுக்கு அடிச்சது செம ஜாக்பாட்.. ரயில்வே டூர் அப்டேட் இதோமூத்த குடிமக்களுக்கு அடிச்சது செம ஜாக்பாட்.. ரயில்வே டூர் அப்டேட் இதோIRCTC Tour Package: ஷீரடி சாய்பாபா கோவிலுடன் ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க விரும்பினால் இதற்காக IRCTC இன் சிறப்பு சுற்றுலா பேக்கேஜைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Read more »



Render Time: 2026-04-01 23:26:24