கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி.. 50 நாள் கழித்து வெளியான மர்மம்! நடந்தது என்ன?

Pudukkottai News

கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி.. 50 நாள் கழித்து வெளியான மர்மம்! நடந்தது என்ன?
MurderWife Killed HusbandCrime
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 134 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 120%
  • Publisher: 63%

புதுக்கோட்டை திருமயம் அருகே பழனிவேலு என்ற நபர் 50 நாட்களுக்கு முன் மாயமான வழக்கில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை திருமயம் அருகே பழனிவேலு என்ற நபர் 50 நாட்களுக்கு முன் மாயமான வழக்கில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.November LPG விலை, GST, ஆதார், 8வது ஊதியக்குழு, ஓய்வூதியம். நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள், முழு லிஸ்ட் இதோ புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேலு .

புதுக்கோட்டை திருமயம் அருகே பழனிவேலு என்ற நபர் 50 நாட்களுக்கு முன் மாயமான வழக்கில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.November LPG விலை, GST, ஆதார், 8வது ஊதியக்குழு, ஓய்வூதியம்..... நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள், முழு லிஸ்ட் இதோபுதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேலு . இவர் பல ஆண்டுகளாக உடலில் கொழுப்புக் கட்டி நோயால் அவதிப்பட்டு வந்தார். இவர் மனைவி மகாலட்சுமி , இரு மகள்கள் தமிழ்செல்வி , சாரதா ஆகியோருடன் வசித்து வந்தார். குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக ஊரார் கூறியுள்ளனர்.சில மாதங்களுக்கு முன், பழனிவேலு திடீரென காணாமல் போனார். இது குறித்து அவரது சகோதரி காவிரி, மகாலட்சுமியிடம் கேட்டபோது, “அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என பதில் அளித்தார். ஆனால் பல நாட்கள் கடந்தும் பழனிவேலுவை தொடர்புகொள்ள முடியாததால் காவிரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். விசாரணையின் போது, மகாலட்சுமியின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் தென்பட்டன. இதனால் போலீசார் தீவிரமாக கேட்டறிந்தபோது, அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியது. போலீசாரிடம் மகாலட்சுமி அளித்த வாக்குமூலத்தில், “கணவருடனான குடும்ப தகராறில் ஏற்பட்ட கோபத்தின் பேரில் அவர் மீது தாக்குதல் நடத்தினேன். அதில் அவர் தவறி விழுந்து உயிரிழந்தார். பின்னர் என்ன செய்வது என்பதில் பதற்றமடைந்த நான், மகள்களுடன் சேர்ந்து வீட்டின் அருகிலிருந்த கழிவறை அருகே குழி தோண்டி உடலை புதைத்தோம்,” என கூறி உள்ளார். மகாலட்சுமி, தமிழ்செல்வி, சாரதா மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை பழனிவேலுவின் உடலை புதைத்ததாக கூறிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையால் சிற்றூரில் பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது. “சில குடும்ப தகராறுகள் இத்தனை பெரிய விபரீதமாக மாறிவிடக்கூடும் என்பதற்கே இது ஒரு எடுத்துக்காட்டு,” என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.மேலும் படிக்க: சென்னையில் நாய், பூனை வளர்க்கிறீர்களா? வெளியான அதிர்ச்சி உத்தரவு! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டி20: கருப்பு பட்டை அணிந்த இரு அணி வீரர்கள்.. என்ன காரணம்?Shreyas Iyerஉஷார் மக்களே... இதை செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம் ரத்தாகும்.. கடைசி சான்ஸ் இதுதான்!Ayushman Bharat: 70 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் உள்ள குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடுINDW vs AUSW Semi-Final: மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் என்னவாகும்? இந்தியா வெளியேறுமா?கோவையில் இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு; முதுகலை கல்வி வாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Murder Wife Killed Husband Crime Latest News In Tamil Crime News Pudukkottai Murder Case Pudukkottai Crime Husband Buried In Toilet Pudukkottai Wife Murdered Husband புதுக்கோட்டை கணவரை கொன்ற மனைவி கிரைம் அண்மைச் செய்திகள் குற்றச் செய்திகள் கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி புதுக்கோட்டை கொலை கணவனை கொன்ற மனைவி புதுக்கோட்டை கொலை வழக்கு

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Agriculture News: तालाब की जलकुंभी बनी सोना... 60000 की कमाई कर रहा किसान, खेत में खाद का बना है नया प्रयोग...Agriculture News: तालाब की जलकुंभी बनी सोना... 60000 की कमाई कर रहा किसान, खेत में खाद का बना है नया प्रयोग...Gaya News: गया के श्री निवास कुमार ने जलकुंभी से वर्मीकम्पोस्ट बनाकर 50-60 हजार रुपये महीना कमाया, उनकी खाद जिले में लोकप्रिय है और जलीय जंतु भी सुरक्षित रहते हैं.
Read more »

प्रदूषण आंखों को पहुंचा रहा नुकसान, दिल्ली में नेत्र संबंधित दिक्कतों में 50 प्रतिशत तक की बढ़ोतरीप्रदूषण आंखों को पहुंचा रहा नुकसान, दिल्ली में नेत्र संबंधित दिक्कतों में 50 प्रतिशत तक की बढ़ोतरीप्रदूषण आंखों को पहुंचा रहा नुकसान, दिल्ली में नेत्र संबंधित दिक्कतों में 50 प्रतिशत तक की बढ़ोतरी
Read more »

प्रयागराज में संविदाकर्मी रावेंद्र की हत्या में दो अभियुक्त गिरफ्तार, 50-50 हजार का घोषित था इनाम एसटीएफ की कार्रवाईप्रयागराज में संविदाकर्मी रावेंद्र की हत्या में दो अभियुक्त गिरफ्तार, 50-50 हजार का घोषित था इनाम एसटीएफ की कार्रवाईप्रयागराज में दिवाली के दिन मुंडेरा में संविदाकर्मी रावेंद्र उर्फ मुन्नू की हत्या के मामले में वांछित दो इनामी अभियुक्तों को एसटीएफ ने चित्रकूट से गिरफ्तार किया है। इन अभियुक्तों, इरफान अहमद और मो.
Read more »

50-60 हजार में आ रहे ये गेमिंग लैपटॉप, ASUS, HP, MSI जैसे ब्रैंडेड ऑप्‍शन पर मिलेगी ताबड़तोड़ परफॉर्मेंस50-60 हजार में आ रहे ये गेमिंग लैपटॉप, ASUS, HP, MSI जैसे ब्रैंडेड ऑप्‍शन पर मिलेगी ताबड़तोड़ परफॉर्मेंसGaming Laptop खरीदने की योजना बना रहे हैं तो एक बार इन व‍िकल्‍पों काे भी देख सकते हैं। आसुस का गेमिंग लैपटॉप 50 हजार रुपये से कम में ल‍िया जा सकता है।
Read more »

दिल्ली में प्रदूषण के लिए सिर्फ पटाखे नहीं जिम्मेदार बल्कि ये है बड़ा कारण ; जानें क्या कहती है रिपोर्टदिल्ली में प्रदूषण के लिए सिर्फ पटाखे नहीं जिम्मेदार बल्कि ये है बड़ा कारण ; जानें क्या कहती है रिपोर्टदिल्ली में प्रदूषण का मुख्य कारण सिर्फ पटाखे नहीं, बल्कि कचरा, पराली और खाना पकाने जैसी खुली आग है, जो 50% से अधिक पार्टिकुलेट मैटर के लिए जिम्मेदार है।
Read more »

1 पौधा, 50 फल... कद्दू की ये वैरायटी किसानों को कर देगी मालामाल1 पौधा, 50 फल... कद्दू की ये वैरायटी किसानों को कर देगी मालामालAgriculture News: 1 पौधा, 50 फल... कद्दू की ये वैरायटी किसानों को बना देगी मालामाल, घर बैठे होगी छप्परफाड़ कमाई
Read more »



Render Time: 2026-04-02 15:05:17