Pensioners News In Tamil: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு!
Latest News For Pensioners : ஓய்வூதியர்கள் குறைதீர்ப்புக் கூட்டம் குறித்து ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. Makkal Kurai Theerkkum Naal Latest Updates: அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதுக்குறித்து பார்ப்போம்.இன்று ஓய்வூதியதாரர்களுக்கு புதிய அறிவிப்பு குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு வந்து எந்த மாவட்டத்தைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் பொருந்தும், என்ன வகையான மாற்றம் என்பது குறித்து விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள். நாடு முழுவதும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறும் வகையில், அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளும் சலுகை வழங்கும் குறித்தும் தகவல்கள் அரசு தரப்பில் வெளியிடப்படும். அந்த வகையில் தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறக்கூடிய வகையில் அவர்களது குறைகளை தீர்க்கக் கூடிய வகையில் ஓய்வூதிர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.ஓய்வூதியர்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக மனுவாக தெரிவிக்க வேண்டும். அதற்கென்றும் குறிப்பிட்ட காலவகாசம் வழங்கப்படும். அந்த குறிப்பிட்ட தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்களது முறையீடுகளை கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும்.அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டமானது டிசம்பர் 6 ஆம் தேதி அன்று காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில நிர்வாக காரணத்தினால் இன்று வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அதாவது இந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற விரும்பக்கூடிய ஓய்வூதியதாரர்கள் இருந்து தங்களுடைய முறையீடு மனுக்களை ஏற்கனவே அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. RasipalanJupiter transit
Pensioners Grievance Day Makkal Kurai Theerkkum Naal Latest News Pensioners Grievance Special Camp Pensioners Portal Pension And Family Pension Issues ஓய்வூதியம் பெறுவோருக்கான சமீபத்திய செய்திகள் ஓய்வூதியம் பெறுவோர் குறைதீர்க்கும் நாள் மக்கள் குறை தீர்க்கும் நாள் சமீபத்திய செய்திகள் ஓய்வூதியம் பெறுவோர் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் ஓய்வூதியர்களுக்கான போர்டல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய பிரச்சினைகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% ஓய்வூதிய உயர்வு: அரசின் புதிய வழிகாட்டுதல்கள், முழு விவரம் இதோCentral Government Pensioners Pension Hike: மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, கருணை உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இது அவர்களின் வயதிற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
Read more »
புதிய ₹500 நோட்டுகள் குறித்து ஆர்பிஐ புதிய அறிவிப்பு!Indian 500 Rupee Note Latest Updates: இந்திய ரிசர்வ் வங்கி ₹500 நோட்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் 2024 வெளியிட்டுள்ளது
Read more »
Flipkart Black Friday Sale: ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் நம்ப முடியாத சலுகைகள், மிஸ் பண்ணிடாதீங்கFlipkart Black Friday Sale: பிளிப்கார்ட் சேலில் ஆப்பிள் ஐபோன் 15 -க்கு 16% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த பிரீமியம் சாதனத்தின் விலை ரூ.57,999 ஆக குறைகிறது.
Read more »
Amazon Black Friday Sale: 32-55 இஞ்சி ஸ்மார்ட் டிவிகளில் 55% வரை தாள்ளுபடி, மிஸ் பண்ணிடாதீங்கAmazon Black Friday Sale: அமேசானில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பிளாக் ஃபிரைடே சேல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் டிவி மட்டுமின்றி ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல சாதனங்களில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
Read more »
புதிய ரேஷன் கார்ட் தொடர்பாக தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.28 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
Read more »
புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!New Year 2025 Jackpot: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் அதிகரிக்க வாய்ப்பு.
Read more »
