Amazon Black Friday Sale: 32-55 இஞ்சி ஸ்மார்ட் டிவிகளில் 55% வரை தாள்ளுபடி, மிஸ் பண்ணிடாதீங்க

Amazon Black Friday Sale News

Amazon Black Friday Sale: 32-55 இஞ்சி ஸ்மார்ட் டிவிகளில் 55% வரை தாள்ளுபடி, மிஸ் பண்ணிடாதீங்க
55 Percent Discount55 Inch Smart TvAmazon Offer
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 146 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 163%
  • Publisher: 63%

Amazon Black Friday Sale: அமேசானில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பிளாக் ஃபிரைடே சேல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் டிவி மட்டுமின்றி ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல சாதனங்களில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Amazon Black Friday Sale : அமேசானில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பிளாக் ஃபிரைடே சேல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் டிவி மட்டுமின்றி ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல சாதனங்களில் பெரும் தள்ளுபடி கள் வழங்கப்படுகின்றன.

அப்படியென்றால் இது உங்களுக்கு ஏற்ற நேரமாக இருக்கும்.பொதுமக்களின் புகார் மனு மீது ஒரு மாதக்கால கெடு..தமிழக அரசு அதிரடி உத்தரவு!!Bigg Boss Tamilஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இது உங்களுக்கு ஏற்ற நேரமாக இருக்கும். ஸ்மார்ட் டிவி -களில் அமேசான் மிகப்பெரிய தள்ளுபடியை அளித்துள்ளது. அமேசானில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பிளாக் ஃபிரைடே சேல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் டிவி மட்டுமின்றி ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல சாதனங்களில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த பதிவில் அமேசான் பிளாக் ஃப்ரைடே சேலில் ஸ்மார்ட் டிவி -களில் கிடைக்கும் தள்ளுபடிகள் பற்றி காணலாம். 32 இன்ச், 43 இன்ச் மற்றும் 55 இன்ச் டிவி மாடல்களில் கிடைக்கும் சிறந்த டீல்கள் மற்றும் சலுகைகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.அமேசான் விற்பனையில், 55 இன்ச் திரை அளவு கொண்ட ஏசர் நிறுவனத்தின் இந்த டிவியை 55 சதவீத தள்ளுபடியுடன் ரூ.32,999 -க்கு வாங்கலாம். இந்த டிவியில் 36 வாட் ஒலி வெளியீடு மற்றும் 4K ரெசல்யூஷன் ஆதரவு உள்ளது.இந்த 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 52 சதவீதம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தள்ளுபடிக்குப் பிறகு, இந்த டிவியை வெறும் ரூ.10,490 -க்கு வாங்க முடியும். இந்த டிவியில் டால்பி ஆடியோ, 24 வாட் ஒலி வெளியீடு மற்றும் HDR 10 ஆதரவு உள்ளது.43 இன்ச் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 46 சதவீதம் என்ற பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. தள்ளுபடிக்குப் பிறகு இந்த டிவியை வாடிக்கையாளர்கள் ரூ.24,499 -க்கு வாங்கலாம். இந்த டிவியில் ஸ்போர்ட்ஸ் மோட், HDR 10 ஆதரவு மற்றும் 4k ரெசல்யூஷன் ஆதரவு ஆகியவை இருக்கும்.43 இன்ச் திரை அளவு கொண்ட இந்த Xiaomi Smart TV, அமேசான் பிளாக் ஃப்ரைடே சேலில் 42 சதவீத பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடிக்கு பிறகு, இந்த டிவி -யின் விலை ரூ.24,999 ஆக குறைந்துவிடும். இந்த டிவியில் 30 வாட் ஸ்பீக்கர், டால்பி விஷன், 4கே ரெசல்யூஷன், கூகுள் டிவி ஆதரவு ஆகியவை கிடைக்கும்.விற்பனைக்கு, ஆக்சிஸ் வங்கி , பேங்க் ஆஃப் பரோடா , எச்டிஎஃப்சி மற்றும் One கார்ஸ் மூலம் பணம் செலுத்தினால் 10 சதவீதம் வரை பம்பர் தள்ளுபடி வழங்கப்படும். இது தவிர, வாடிக்கையாளர்களின் வசதிக்காக வட்டியில்லா EMI வசதியும் இதில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டிவி -ஐ பரிமாற்றிக்கொளும் வசதியும் கிடைக்கிறது. இதன் மூலம் வாடிகையாளர்களுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கும். மேலும் படிக்க | Black Friday Sale : விமான டிக்கெட்டுகளுக்கு அதிரடி தள்ளுபடி! இண்டிகோவை மிஞ்சிய ஏர் இந்தியா.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!EPFO 3.0: இனி ATM மூலம் PF தொகையை எடுக்கலாம், டெபாசிட் வரம்பு இல்லை.... அரசு திட்டமிடும் அதிரடி மாற்றங்கள்ஓய்வூதியதாரர்களுக்கான மத்திய அரசு திட்டங்கள்: ஓய்வு பெற்றவர்கள் கண்டிப்பாக தெரிந்துவைத்திருக்க வேண்டிய தகவல்ஆஸ்திரேலியாவுக்குள் என்ட்ரி ஆகும் இந்த வீரர்... இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி - ஏன் தெரியுமா?தமிழ்நாட்டில் கரையை கடக்கும் புயல், 90 கிமீ தரைக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

55 Percent Discount 55 Inch Smart Tv Amazon Offer Amazon Tech Tech Tips Amazon Sale Amazon Black Friday Sale 2024 அமேசான் அமேசன பிளாக் ஃப்ரைடே சேல் அமேசான் சேல் அமேசான் விற்பனை தள்ளுபடி சலுகை Acer 55 Inch TV TCL 32 Inch TV Toshiba 43 Inch TV Xiaomi 43 Inch TV Does Amazon Have Sales During Black Friday Does Amazon India Have A Black Friday Sale What Day Is Amazon Black Friday 2024 Latest Amazon Sale Latest Amazon Offer ஆக்சிஸ் வங்கி Axis Bank பேங்க் ஆஃப் பரோடா Bank Of Baroda எச்டிஎஃப்சி HDFC

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Flipkart Winter Sale: Vu மற்றும் Mi ஸ்மார்ட் டிவிகளில் அசத்தல் தள்ளூபடி.... மிஸ் பண்ணிடாதீங்கFlipkart Winter Sale: Vu மற்றும் Mi ஸ்மார்ட் டிவிகளில் அசத்தல் தள்ளூபடி.... மிஸ் பண்ணிடாதீங்கFlipkart Winter Sale: பொழுதுபோக்கு சாதனங்களுக்கு அதிக அளவில் தள்ளுபடிகளை வழங்கும் நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றில் மிக பிரபலமானது பிளிப்கார்ட். தற்போதும் பிளிப்கார்ட்டில் அப்படிப்பட்ட்ட ஒரு அட்டகாசமான சேல் உள்ளது.
Read more »

நோய் எதிர்ப்பு சக்தி முதல் இரைப்பை இயக்கம் வரை: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் இஞ்சிநோய் எதிர்ப்பு சக்தி முதல் இரைப்பை இயக்கம் வரை: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் இஞ்சிHealth Benefits of Ginger: இஞ்சி உணவில் மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல், தேநீர், கஷாயம் ஆகியவற்றில் சேர்க்கப்படுவதுடன் ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
Read more »

Flipkart Black Friday Sale நாளை தொடக்கம்: ஸ்மார்ட்போன், லேப்டாப் உட்பட அனைத்திலும் ஏகப்பட்ட தள்ளுபடி, டோண்ட் மிஸ்Flipkart Black Friday Sale நாளை தொடக்கம்: ஸ்மார்ட்போன், லேப்டாப் உட்பட அனைத்திலும் ஏகப்பட்ட தள்ளுபடி, டோண்ட் மிஸ்Flipkart Black Friday Sale: புதிய ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்மார்ட் டிவிகள், கீசர்கள், ஃப்ரிட்ஜ்கள் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப் போகிறது.
Read more »

Flipkart Black Friday Sale: ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் நம்ப முடியாத சலுகைகள், மிஸ் பண்ணிடாதீங்கFlipkart Black Friday Sale: ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் நம்ப முடியாத சலுகைகள், மிஸ் பண்ணிடாதீங்கFlipkart Black Friday Sale: பிளிப்கார்ட் சேலில் ஆப்பிள் ஐபோன் 15 -க்கு 16% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த பிரீமியம் சாதனத்தின் விலை ரூ.57,999 ஆக குறைகிறது.
Read more »

செரிமானம் முதல் சளி, இருமல் வரை: குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி டீசெரிமானம் முதல் சளி, இருமல் வரை: குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி டீBenefits of Ginger Tea: இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றின் காரணமாக தொண்டை புண் மற்றும் இருமலில் பெரிய நிவாரணம் கிடைக்கும்.
Read more »

Flipkart Black Friday Sale: ஸ்மார்ட் டிவிகளில் அசத்தல் தள்ளுபடி... புத்திசாலியா இருந்தா மிஸ் பண்ணாதீங்கFlipkart Black Friday Sale: ஸ்மார்ட் டிவிகளில் அசத்தல் தள்ளுபடி... புத்திசாலியா இருந்தா மிஸ் பண்ணாதீங்கFlipkart Black Friday Sale: ஃபிளிப்கார்ட்டில் தற்போது பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் நடந்துவருகிறது. இந்த விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கிவிட்டது.
Read more »



Render Time: 2026-04-02 08:48:17