ஆர்சிபி மேக்ஸ்வெல் உள்ளிட்ட இந்த பிளேயர்களை எல்லாம் ரீட்டெயின் செய்யாது!

IPL 2025 News

ஆர்சிபி மேக்ஸ்வெல் உள்ளிட்ட இந்த பிளேயர்களை எல்லாம் ரீட்டெயின் செய்யாது!
RCBMaxwellSiraj
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 141 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 123%
  • Publisher: 63%

IPL 2025 Auction : ஐபிஎல் 2025 ஏலத்தில் ஆர்சிபி அணி ரீட்டெயின் செய்யும் பிளேயர்களை ஓரளவுக்கு இறுதி செய்துவிட்ட நிலையில், மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோர் இம்முறை அந்த அணியில் இருந்து வெளியேறுகிறார்கள்.

IPL 2025 Auction : ஐபிஎல் 2025 ஏலத்தில் ஆர்சிபி அணி ரீட்டெயின் செய்யும் பிளேயர்களை ஓரளவுக்கு இறுதி செய்துவிட்ட நிலையில், மேக்ஸ்வெல் , முகமது சிராஜ் ஆகியோர் இம்முறை அந்த அணியில் இருந்து வெளியேறுகிறார்கள்.

மூன்று பிளேயர்கள் ரீட்டெயின் லிஸ்ட்மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: மிகப்பெரிய ஊதிய உயர்வுடன் வருகிறது டிஏ ஹைக்... எப்போது?Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்சனி வெறி ஆட்டம் அடுத்த 139 நாட்களுக்கு.. இந்த ராசிகளுக்கு மகாராஜ பொற்காலம், பணமழை Royal Challengers Bangalore News : ஐபிஎல் 2025 தொடருக்கான பணிகள் எல்லாம் பத்து அணிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இம்முறை மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் ரீட்டெயின் செய்யப்போகும் மூன்று பிளேயர்களின் பட்டியலை தயார் செய்துவிட்டன. மற்ற பிளேயர்கள் எல்லாம் ஏலத்துக்கு வர இருக்கிறார்கள். இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லாத ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இம்முறை தங்களின் அணிகளை முற்றிலும் மாற்றி அமைக்க திட்டமிட்டிருக்கின்றன. அதனால், ஏற்கனவே அந்த அணியில் இருக்கும் ஸ்டார் பிளேயர்கள் எல்லாம் இம்முறை ஏலத்துக்கு வரப்போகிறார்கள்.டுப்ளெசிஸ், வில் ஜாக்ஸ், விராட் கோலி ஆகியோர் ஆர்சிபி அணியால் ரீட்டெயின் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதநேரத்தில் விராட் கோலி ஆர்சிபி அணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால், அவரின் சொந்த மாநில அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இம்முறை செல்வார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளை ஆர்சிபி அணியிடம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியிருந்தாலும், அது உண்மையில்லை என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதேநேரத்தில் முகமது சிராஜ், மேக்ஸ்வெல் ஆகியோர் இம்முறை கண்டிப்பாக ஐபிஎல் ஏலத்துக்கு வர இருக்கிறார்கள். இவர்களை தக்க வைப்பதற்கான ஆப்சன் ஆர்பிசி அணியிடம் இல்லை என்பதால், மேக்ஸ்எல், முகமது சிராஜ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க மற்ற அணிகள் இப்போதே கணக்கு போட தொடங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆர்சிபி அணியும் மற்ற அணிகளில் இருந்து ஏலத்துக்கு வரும் ஸ்டார் பிளேயர்களின் பட்டியலை தயார் செய்து வைத்திருக்கிறது. அவர்கள் ஏலத்துக்கு வந்தால் எடுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறது. இப்போதைக்கு கேஎல் ராகுல் ஆர்சிபி அணிக்கு வருவது கிட்டதட்ட உறுதியாகியிருக்கிறது. ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான தேதியை இறுதி செய்ய ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது. இதில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் பங்கேற்க இருக்கின்றனர். இந்த கூட்டத்துக்குப் பிறகு ஐபிஎல் 2025 நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்... இனி ஒரு மணிநேரத்தில் பெங்களூரு போகலாம் - முழு விவரம்திருமணமானவருடன் சாய் பல்லவிக்கு காதலா? அதுவும் 2 குழந்தை இருக்காம்..EPSசிலிண்டர் விலை, ஐடிஆர், கூகுள் மேப்ஸ்....: ஜூலை 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேind vs sl

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

RCB Maxwell Siraj IPL 2025 Auction IPL 2025 RCB Player Updates RCB Player Retention 2025 ஆர்சிபி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மேக்ஸ்வெல் ஐபிஎல் 2025 ஐபிஎல் நியூஸ் ஐபிஎல் அப்டேட்ஸ் ஐபிஎல் 2025 ஏலம் IPL 2025 Auction News IPL 2025 Team Updates கிரிக்கெட் நியூஸ் கிரிக்கெட் அப்டேட்ஸ் Royal Challengers Bangalore

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!Hair Fall Tips: கோடை காலத்திலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும், மழை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். எனவே, இந்த காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
Read more »

சனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிசனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிSani Vakra Peyarchi Palangal: சனி பகவான் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் இந்த ஆண்டு தீபாவளி வரை அற்புதமான பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »

பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யுங்கள்..
Read more »

வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?
Read more »

டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துடெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
Read more »

பெரிய மார்புகள் பெண்களுக்கு தினசரி வாழ்க்கையில் ஏற்படுத்தும் பிரச்சனைகள்..!பெரிய மார்புகள் பெண்களுக்கு தினசரி வாழ்க்கையில் ஏற்படுத்தும் பிரச்சனைகள்..!Women Health Tips : பெரிய மார்புகள் இருக்கும் பெண்கள் உணர்ச்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்கிறார்கள்.
Read more »



Render Time: 2026-04-02 10:22:30