வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?
காலையில் நாம் எந்திரித்தவுடன் சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? நம் நாள் எப்படி இருக்கும் என்பதை, காலையில் சாப்பிடும் உணவை வைத்து கணிக்க முடியும்.
காலையிலேயே ஹெவியாக சாப்பிட்டால், பின்பு அந்த நாள் முழுவதும் சோர்வான உணர்வுடனேயே இருப்போம் என கூறப்படுகிறது. அப்படி சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?காலையில் நாம் சில உணவுகளை மறந்தும் கூட சாப்பிடக்கூடாத உணவுகள் சில இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?தக்காளி: தக்காளி, அமிலத்தன்மை நிறைந்த உணவு பொருட்களுள் ஒன்றாக இருக்கிறது. இதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எரிச்சல் ஏற்படும் என கூறப்படுகிறது. சர்க்கரை உணவுகள்: அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அது ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால், இன்சுலின் எதிர்ப்பு திறனும் அதிகரிக்குமாம்.காரமான உணவுகள்: காரமான உணவுகளை சாப்பிடும் போது, வயிற்றில் எரிச்சல் உண்டாகலாம். இதனால், ஆசிட் ரீஃப்ளக்ஸ் மற்றும் செரிமான பிரச்சனைகள் உருவாகலாம். அல்சர் பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. சோடா: சோடா மற்றும் கார்பனேற்றம் அதிகம் நிறைந்த பானங்களை காலையில் சாப்பிடும் போது அது வயிறு உப்பசம் மற்றும் அசௌகரியத்தை உருவாக்க வழிவகுக்கலாம். இதனால், வயிற்றில் அமில உற்பத்தியும் அதிகமாகும்.தயிர்: தயிர் ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும், இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அசௌகரியம் ஏற்படும். இதன் காரணமாக வயிற்றில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகலாம்.காபி: காலையில் காபி குடிப்பது, வயிற்றில் பித்தத்தை ஏற்படுத்தும் என பெரியவர்கள் கூறி கேட்டிருப்போம்.உண்மையில், இதை வெறும் வயிற்றில் குடித்தால் நெஞ்செரிச்சல், கேஸ்டிரிட்டிஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எனவே ஏதாவது சாப்பிட்ட பிறகு காபி குடிக்கலாம் என கூறப்படுகிறது. சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் அதிகப்படியான அமிலத்தன்மை இருப்பதாக கூறப்படுகிறது. இது பின்னாளில் அல்சர் உள்பட சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்Vani Bhojan8வது ஊதியக்குழு... காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்: நல்ல செய்தி சொல்வாரா நிதி அமைச்சர்?மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு?
Healthy Foods Unhealthy Foods Food Items Health Concerns Morning Foods You Should Avoid Morning Consume Foods Food Items That You Should Not Consume In Morning காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள் காலையில் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஏர்டெல் : நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் செலவழித்தால் 365 நாட்களும் டேட்டா, வாய்ஸ்கால் இலவசம்.!நாள் ஒன்றுக்கு வெறும் 5 ரூபாய் ரீச்சார்ஜ் செய்தால் நாட்களுக்கும் வாய்ஸ்கால், டேட்டா என மலிவான விலையில் ஆண்டு முழுவதும் பேசி மகிழலாம். டேட்டா குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் உகந்தது.
Read more »
பெண்களே தினமும் ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் சாப்பிடுங்கள்.. இந்த நோய்கள் வரவே வராதுHealth Benefits Jathikai: இன்று இந்த கட்டுரையில் ஜாதிக்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Read more »
இந்த 6 பழங்களை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது!உடல் ஆரோக்கியமாக இருக்க பழச்சாறுகளை விட பழங்களை சாப்பிட வேண்டும். பழங்களில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. இருப்பினும், சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.
Read more »
உலகளவில் யூ-டியூபில் ட்ரெண்டாகும் 2 தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?உலகளவில் யூ-டியூபில் ட்ரெண்டாகும் 2 தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?
Read more »
மழை காலத்தில் பரவும் பயங்கர நோய்கள்... குழந்தைகளை காக்கும் இந்த 5 உணவுகள்!Foods To Boost Immune: மழை காலத்தில் பரவும் நோய்களிடம் இருந்து உங்களின் குழந்தையை பாதுகாக்க அவர்களுக்கு இந்த 5 உணவுகளை அடிக்கடி கொடுப்பது நல்லது, இவை அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
Read more »
கர்ப்பிணிகள் ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யவே கூடாது! கருச்சிதைவு ஏற்படலாம்..கர்ப்பிணிகள் ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யவே கூடாது! கருச்சிதைவு ஏற்படலாம்..
Read more »
