दिल्ली कार विस्फोट: गणतंत्र दिवस पर हमले की योजना?

आपराधिक News

दिल्ली कार विस्फोट: गणतंत्र दिवस पर हमले की योजना?
दिल्लीकार विस्फोटगणतंत्र दिवस
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 195 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 98%
  • Publisher: 63%

दिल्ली में कार विस्फोट की घटना ने दहशत पैदा कर दी है, इस बीच खबर है कि आतंकवादी समूह गणतंत्र दिवस पर विस्फोट करने की योजना बना रहे थे। अब तक तीन लोगों को गिरफ्तार किया गया है। दिल्ली के लाल किला के पास एक कार में हुए विस्फोट में 12 लोगों की मौत हो गई, कई घायल हो गए और कई वाहन क्षतिग्रस्त हो गए। खुफिया सूत्रों के अनुसार, विस्फोट एक दुर्घटना थी और यह उमेर नबी के कारण हुआ।

Delhi Car Blast: டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த பயங்கரவாத குழுவினர் குடியரசு தினத்தில் குண்டுவெடிப்பை நிகழ்ந்த திட்டமிட்டிருந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கி பட வில்லனுக்கு வாய்ஸ் கொடுத்தது யார் தெரியுமா? ‘இந்த’ நடிகர்தான்!டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் இரவு வெள்ளை நிற ஹூண்டாய்மாடல் கார் வெடித்து சிதறியதில் சுமார் 9 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இந்த சம்பவம் நடந்ததால், நாடு முழுவதும் பெரும் பதற்றம் உருவானது.கார் மெதுவாக அங்கிருந்த போக்குவரத்து சிக்னலில் வந்து நின்று உடன், திடீரென வெடித்துச் சிதறியது. மேலும், அருகில் இருந்த வாகனங்களிலும் தீப் பற்றிக் கொண்டதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகமாகின. 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். மருத்துவர் உமர் நபி என்பவரே அந்த காரை இயக்கி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.A blast took place in a slow-moving car at a traffic signal near the Red Fort metro station on Monday evening, killing 12 people, injuring many and gutting several vehicles.மேலும், டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த அன்று காலையில் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 2,900 கிலோ கெமிக்கல் கைப்பற்றப்பட்டது. இது உமர் நபிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அதனால், வேறு இடங்களை திட்டங்களை மாற்ற உமர் நபி முயற்சித்தபோது கார் வெடிப்பு சம்பவம் எதேச்சையாக நடந்திருக்கலாம் என்றும் உளவுத்துறை தரப்பில் வெளியாகி உள்ள தகவல்கள் கூறுகின்றன. இது தற்கொலைப் படை தாக்குதல் இல்லை என்றும் விபத்தாக நடந்த வெடிப்பு சம்பவம்தான் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.வெடிகுண்டை அரைகுறையாக அமைத்திருக்கிறார் என்றும் அதனாலேயே அந்த வெடிகுண்டு வெடித்தும் பெரியளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தில் வெளிநாட்டவர்களின் தலையீடு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.இதுவரை இச்சம்பவம் தொடர்பாக முஸம்மில் ஷகீல், அடீல் அஹ்மத் ராதர் மற்றும் ஷஹீன் சயீத் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷஹீன் பெண் மருத்துவர் ஆவார். டெல்லியில் வெடித்த காரை ஒட்டிய உமர் நபியும் மருத்துவர் ஆவர். இவர்கள் அனைவருமே அல்-பலாஹ் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்ட முஸம்மில் ஷகீல் என்பவரின் மொபைலில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் மூலம் இவரும், உயிரிழந்த உமர் நபியும் பல முறை செங்கோட்டை பக்கம் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம், குண்டுவெடிப்பை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. முஸம்மில் ஷகீலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வரும் ஜனவரி 26ஆம் தேதி செங்கோட்டையின் பிரதமர் உரையாற்றும்போதும் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி, கடந்த தீபாவளி தினத்தன்றே அவர்கள் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நடத்த திட்டமிட்டதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அத்திட்டத்தை கைவிட்டதாகவும் முஸம்மில் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.டெல்லி கார் குண்டுவெடிப்பு: கார் ஓனர் கைது? சிக்கும் மருத்துவர்கள் - முழுமையான தகவல்கள் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.Bengaluru Crime Newsராகு-சுக்கிர நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்!ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்: அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!இந்த 20 ரூபாய் நோட்டு இருந்தா, உங்களுக்கு அடிச்சுது ஜாக்பாட், பண மழை கொட்டும்மாதம் ரூ.11,000 கிடைக்கும்! மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. அசத்தலான திட்டம்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

दिल्ली कार विस्फोट गणतंत्र दिवस आतंकवादी लाल किला

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

तालिबान और पाकिस्तानी सेना के बीच भीषण भिड़ंत, 12 पाक सैनिकों की मौत, कई चौकियों पर किया कब्जातालिबान और पाकिस्तानी सेना के बीच भीषण भिड़ंत, 12 पाक सैनिकों की मौत, कई चौकियों पर किया कब्जाFierce clash between Taliban and Pakistani army, 12 Pakistani soldiers killed, several posts captured तालिबान और पाकिस्तानी सेना के बीच भीषण भिड़ंत, 12 पाक सैनिकों की मौत, कई चौकियों पर किया कब्जा
Read more »

ಫೈನಲಿಸ್ಟ್‌ ಆಗ್ತಾರೆ ಎಂದುಕೊಂಡಿದ್ದ ಸ್ಪರ್ಧಿಯೇ ಬಿಗ್‌ ಬಾಸ್‌ ನಿಂದ ಔಟ್.!?ಫೈನಲಿಸ್ಟ್‌ ಆಗ್ತಾರೆ ಎಂದುಕೊಂಡಿದ್ದ ಸ್ಪರ್ಧಿಯೇ ಬಿಗ್‌ ಬಾಸ್‌ ನಿಂದ ಔಟ್.!?bigg boss kannada 12 elimination: ಬಿಗ್ ಬಾಸ್​ ಕನ್ನಡ ಸೀಸನ್​ 12 ರಲ್ಲಿ ಈ ವಾರ ಯಾರು ಎಲಿಮಿನೇಟ್‌ ಆಗಲಿದ್ದಾರೆ ಎಂಬ ಕುತೂಹಲ ಹೆಚ್ಚಾಗಿದೆ.
Read more »

ಬಿಗ್‌ ಬಾಸ್‌ನಿಂದ ರಾತ್ರೋ ರಾತ್ರಿ ಈ ಸ್ಪರ್ಧಿ ಔಟ್‌! ನಾಮಿನೇಟ್ ಆದ 13 ಜನರಲ್ಲಿ ಎಲಿಮಿನೇಟ್ ಆದೋರು ಯಾರು?ಬಿಗ್‌ ಬಾಸ್‌ನಿಂದ ರಾತ್ರೋ ರಾತ್ರಿ ಈ ಸ್ಪರ್ಧಿ ಔಟ್‌! ನಾಮಿನೇಟ್ ಆದ 13 ಜನರಲ್ಲಿ ಎಲಿಮಿನೇಟ್ ಆದೋರು ಯಾರು?Bigg Boss Kannada 12 Elimination: ಬಿಗ್‌ ಬಾಸ್‌ ಕನ್ನಡ ಸೀಸನ್‌ 12 ರಲ್ಲಿ ಈ ವಾರ ಮನೆಯಿಂದ ಹೊರಬರಲು 13 ಜನರು ನಾಮಿನೇಟ್‌ ಆಗಿದ್ದಾರೆ.
Read more »

गांजा तस्करी में महिला सहित तीन को 12-12 साल कठोर कारावास, 1.20 लाख रुपए का जुर्माना भी लगायागांजा तस्करी में महिला सहित तीन को 12-12 साल कठोर कारावास, 1.20 लाख रुपए का जुर्माना भी लगायाएक अदालत ने गांजा तस्करी के मामले में एक महिला समेत तीन लोगों को 12-12 साल की कठोर कारावास की सजा सुनाई है। इसके साथ ही, उन पर 1.
Read more »

ಉತ್ತಮ ಎನಿಸಿಕೊಂಡವರೇ ಬಿಗ್‌ಬಾಸ್‌ ಮನೆಯಿಂದ ಔಟ್!‌ ಈ ವಾರ ಎಲಿಮಿನೇಟ್‌ ಆದ ಸ್ಪರ್ಧಿ ಇವರೇ ನೋಡಿಉತ್ತಮ ಎನಿಸಿಕೊಂಡವರೇ ಬಿಗ್‌ಬಾಸ್‌ ಮನೆಯಿಂದ ಔಟ್!‌ ಈ ವಾರ ಎಲಿಮಿನೇಟ್‌ ಆದ ಸ್ಪರ್ಧಿ ಇವರೇ ನೋಡಿBigg Boss Kannada 12: ಬಿಗ್ ಬಾಸ್ ಕನ್ನಡ ಸೀಸನ್ 12 ಮನೆಯಲ್ಲಿ ಸರಳ ಮತ್ತು ಸಮಾಧಾನ ಸ್ವಭಾವದಿಂದ ಎಲ್ಲರಿಗೂ ಪರಿಚಿತರಾಗಿದ್ದ ಸ್ಪರ್ಧಿಯೇ ಈ ವಾರ ಮನೆಯಿಂದ ಹೊರಬಂದಿದ್ದಾರೆ ಎಂಬ ಸುದ್ದಿ ಕೇಳಿಬರುತ್ತಿವೆ.
Read more »

Pakistan Blast: पाकिस्तान की राजधानी इस्लामाबाद में धमाका, जिला अदालत के बाहर कार में ब्लास्ट, 12 की मौतPakistan Blast: पाकिस्तान की राजधानी इस्लामाबाद में धमाका, जिला अदालत के बाहर कार में ब्लास्ट, 12 की मौतPakistan Blast: car explodes outside district court in Islamabad, 12 killed Pakistan Blast: पाकिस्तान की राजधानी इस्लामाबाद में धमाका, जिला अदालत के बाहर कार में ब्लास्ट, 12 की मौत
Read more »



Render Time: 2026-04-02 01:18:32