आज 30 नवंबर को 12 राशियों के लिए राशिफल। शुभ समय, अशुभ समय और मेष, वृषभ और मिथुन राशि के लिए राशिफल जानें।
இன்றைய ராசிபலன்: இந்த 2 ராசிக்காரர்கள் ரொம்ப உஷாரா இருக்கணும்!இன்றைய ராசிபலன், நவம்பர் 30 - 12 ராசிகளுக்கான பலன்களை இங்கே தெரிந்துக்கொள்வோம். இன்று கார்த்திகை 14ஆம் நாள் ஞாயிற்றுகிழமை விசுவாவசு வருடம்.
சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 11:45 முதல் மதியம் 12:31 வரை, அமிர்த காலம் மாலை 08:36 முதல் 10:07 வரை, பிரம்மா முகூர்த்தம் - காலை 04:45 முதல் காலை 05:33 வரை. அசுபமான காலம்: இராகு - காலை 4:28 முதல் 05:55 வரை; எமகண்டம் - மதியம் 12:08 முதல் மதியம் 1:35 வரை; குளிகை - மதியம் 3:01 முதல் 4:28 வரை; துரமுஹுர்த்தம் - மாலை 4:22 முதல் மாலை 05:08 வரை, தியாஜ்யம் - காலை 11:29 முதல் மதியம் 01:00 வரை. சூரியோதயம் - காலை 6:21 சூரியஸ்தமம் - மாலை 5:55. சூலம் -மேற்கு, பரிகாரம் - வெல்லம். 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலனை இங்கு பார்க்கலாம்.மேஷம்: அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வேலை ஆட்கள் இடத்தில் ஒத்துழைப்புகள் குறையும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் சாதகமாகும். இனம் புரியாத புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். எதிலும் முன் கோபம் இன்றி செயல்படவும். உயர்வு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு, அதிர்ஷ்ட எண் : 7, அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ரிஷபம்: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள்கள் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தாமதங்கள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலை துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கைத்தொழிலில் மேன்மை உண்டாகும். அசதி மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு, அதிர்ஷ்ட எண் : 6, அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். மிதுனம்: பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவுகள் வழியில் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை தரும். மருத்துவப் பணிகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். சொத்து சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். லாபம் கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு, அதிர்ஷ்ட எண் : 5, அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.கடகம்: எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் விலகும். வர்த்தகத்தில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு, அதிர்ஷ்ட எண் : 6, அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம். சிம்மம்: விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கணவன் மனைவி கிடைய விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு, அதிர்ஷ்ட எண் : 6, அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்கன்னி: தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அமையும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். துணைவருடன் ஒற்றுமை மேம்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். கவலை விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு, அதிர்ஷ்ட எண் : 3, அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். துலாம்: பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். கலைத்துறையில் பொறுமை வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். சமூகத்தில் புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு, அதிர்ஷ்ட எண் : 1,, அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்விருச்சிகம்: மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வித்தியாசமான உணவுகளை தவிர்க்கவும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நாவல் விஷயங்களில் தனிப்பட்ட ஈடுபாடுகள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு, அதிர்ஷ்ட எண் : 3, அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். தனுசு: எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன் விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கமிஷன் வகையில் ஆதாயம் ஏற்படும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். பயணங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். நட்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு, அதிர்ஷ்ட எண் : 8, அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். மகரம்: பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடி வரும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு, அதிர்ஷ்ட எண் : 3, அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.கும்பம்: குடும்பத்தாரில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபார யுகங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு, அதிர்ஷ்ட எண் : 4, அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். மீனம்: மனதில் இருந்த தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். எதிலும் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியம் சார்ந்து சில விரயம் உண்டாகும். பங்குதாரர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்கவும். குறைவாகப் பேசினாலும் குறை இல்லாமல் பேசவும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு, அதிர்ஷ்ட எண் : 6, அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
राशिफल आज का राशिफल नक्षत्र शुभ-अशुभ समय राशि
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Weather Forecast: जुलाई-अगस्त में 30 साल में सबसे अधिक बारिश, जानें मौसम विभाग की भविष्यवाणीभारत में इस साल जुलाई-अगस्त में पिछले 30 सालों में सबसे ज्यादा बारिश हुई। सामान्य से 12% ज्यादा बारिश रिकॉर्ड की गई। 1994 के बाद सबसे अधिक 599.
Read more »
தினசரி ராசிபலன், சித்திரை 17: இந்த 4 ராசிகளுக்கு அதிக பொறுமை வேண்டும்April 30 Today Rasipalan: சித்திரை 17ஆம் நாள், 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »
Jhiram Kand: 30 से ज्यादा टॉप लीडरों की गोली मारकर हत्या, 12 साल बाद मारा गया मास्टरमाइंड, सबसे बड़े हत्याकांड की कहानीJhiram Kand: छत्तीसगढ़ के झीरम घाटी में नक्सलियों ने 2013 में कांग्रेस के टॉप लीडरों की गोलीमारकर हत्या कर दी थी। इसमें कांग्रेस के कई टॉप लीडर शामिल थे। रविवार को झीरम घाटी हत्याकांड की 12वीं बरसी मनाई गई। इस हमले का मास्टरमाइंड का फोर्स ने बुधवार को एनकाउंटर किया...
Read more »
தினசரி ராசிபலன், வைகாசி 16: இந்த 3 ராசிகளுக்கு இன்று மாற்றங்கள் ஏற்படும்!May 30 Today Rasipalan: வைகாசி மாதம் 16ஆம் நாளான இன்று (மே 30), 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »
இன்றைய ராசிபலன்: ஆவணி 14 - இன்று இந்த ராசிகளுக்கு வெற்றிகரமான நாள்August 30 Today Rasipalan: ஆவணி மாதம் 14ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 30), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
Read more »
தினசரி ராசிபலன்: ஐப்பசி 13 - இன்று யார் யாருக்கு நல்ல நாள்...?October 30 Today Rasipalan: ஐப்பசி மாதம் 13ஆம் நாளான இன்று (அக்டோபர் 30), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
Read more »
