தினசரி ராசிபலன்: ஐப்பசி 13 - இன்று யார் யாருக்கு நல்ல நாள்...?

Today Horoscope News

தினசரி ராசிபலன்: ஐப்பசி 13 - இன்று யார் யாருக்கு நல்ல நாள்...?
Daily HoroscopeAippasiAippasi Rasipalan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 333 sec. here
  • 57 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 312%
  • Publisher: 63%

October 30 Today Rasipalan: ஐப்பசி மாதம் 13ஆம் நாளான இன்று (அக்டோபர் 30), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.

October 30 Today Rasipalan : ஐப்பசி மாதம் 13ஆம் நாளான இன்று 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.இன்று ஐப்பசி மாதம் 13ஆம் நாள் வியாழக்கிழமை விசுவாசுவ வருடம்.

சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 11:40 முதல் மதியம் 12:26 வரை, அமிர்த காலம் - காலை 7:56 முதல் காலை 9:37 வரை, பிரம்மா முகூர்த்தம் - காலை 4:35 முதல் காலை 5:23 வரை. அசுபமான காலம்: இராகு - மதியம் 1:31 முதல் மதியம் 2:59 வரை; எமகண்டம் - காலை 6:11 முதல் காலை 7:39 வரை; குளிகை - காலை 9:07 முதல் காலை 10:35 வரை; துரமுஹுர்த்தம் - காலை 10:06 முதல் காலை 10:53 வரை, மதியம் 2:47 முதல் மதியம் 3:34; தியாஜ்யம் - இரவு 10.36 முதல் நள்ளிரவு 12:13 வரை. சூரியோதயம் - காலை 6:11 சூரியஸ்தமம் - மாலை 5:55. வாரசூலை: சூலம் - தெற்கு, பரிகாரம் - தைலம். இன்று மேல் நோக்கு நாள் மற்றும் வளர்பிறை ஆகும். 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலனை இங்கு பார்க்கலாம்.பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது. மேஷம்: சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம் அஸ்வினி : மரியாதை உயரும். பரணி : கவலைகள் நீங்கும். கிருத்திகை : முடிவுகள் பிறக்கும்.ரிஷபம்: கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். தன வரவுகள் திருப்தியை தரும். புதியவர்களின் நட்புகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உழைப்புக்கான அங்கீகாரங்கள் கிடைக்கும். மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் கிருத்திகை : வேறுபாடுகள் குறையும். ரோகிணி : போட்டிகள் அதிகரிக்கும். மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.மிதுனம்: பொதுவாழ்வில் புதிய அனுபவம் ஏற்படும். இடமாற்ற செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். வியாபார வரவுகளில் தாமதம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும். திருவாதிரை : சிந்தித்து செயல்படவும். புனர்பூசம் : மாற்றம் ஏற்படும். கடகம்: சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்புகள் உயரும். துணைவர் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். வேலையாட்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். தடங்கள் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் புனர்பூசம் : மதிப்புகள் உயரும். பூசம் : சாதகமான நாள். ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.சிம்மம்: வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். உடன் இருப்பவர்கள் ஆதரவால் சில காரியங்கள் நடைபெறும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். இடம் பூமியால் நினைத்த லாபங்கள் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் மகம் : மதிப்புகள் உயரும். பூரம் : ஆர்வம் உண்டாகும். உத்திரம் : லாபகரமான நாள்.கன்னி: வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் பெருகும். நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார தொடர்புகளில் கவனம் வேண்டும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் உத்திரம் : ஆதரவுகள் பெருகும். அஸ்தம் : ஆதாயம் உண்டாகும். சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.துலாம்: முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பழைய சிந்தனைகளால் மனதில் மகிழ்ச்சியற்ற சூழல் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். அரசு காரியங்களில் இருந்த இழுபறிகள் மறையும். உடனிருப்பவரை அனுசரித்து செல்லவும். உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் சித்திரை : ஆதரவு கிடைக்கும். சுவாதி : பிரச்சனைகள் விலகும். விசாகம் : முன்னேற்றமான நாள்.விருச்சிகம்: பேச்சு வன்மையால் சில காரியங்களை முடிப்பீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபகாரிய பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வாகன வசதி மேம்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் மதிப்புகள் மேம்படும். குழப்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம் விசாகம் : அனுகூலம் உண்டாகும். அனுஷம் : வசதிகள் மேம்படும். கேட்டை : மதிப்புகள் மேம்படும்.தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வேலையாட்களிடம் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் மூலம் : மகிழ்ச்சியான நாள். பூராடம் : அறிமுகம் உண்டாகும். உத்திராடம் : நம்பிக்கை பிறக்கும்.மகரம்: இனம் புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். பார்வை தொடர்பான சிக்கல்கள் குறையும். வீண் விவாதங்களில் தலையிட வேண்டாம். சக ஊழியர்கள் இடத்தில் வளைந்து செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். துன்பம் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திராடம் : கனிவு வேண்டும். திருவோணம் : சிக்கல்கள் குறையும். அவிட்டம் : விருப்பம் நிறைவேறும்.கும்பம்: ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். சிலரின் சந்திப்புக்களால் மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு. விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் அவிட்டம் : ஆர்வம் ஏற்படும். சதயம் : கவனம் வேண்டும். பூரட்டாதி : அலைச்சல் அதிகரிக்கும். மீனம்: ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளால் மனம் மகிழ்ச்சியடையும். செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்குவது சார்ந்து எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியம் கைக்கூடி வரும். கனிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் பூரட்டாதி : மாற்றம் ஏற்படும். உத்திரட்டாதி : வாய்ப்புகள் அமையும். ரேவதி : முன்னேற்றமான நாள்.செவ்வாய் பெயர்ச்சி: 8 ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம், செழிக்க வைப்பார் செவ்வாய்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Daily Horoscope Aippasi Aippasi Rasipalan Rasipalan October 30 Rasipalan October Month Horoscope October Month Rasipalan October 30 Horoscope Zodiac Signs 12 Zodiac Signs Aippasi 13 புரட்டாசி மாத ராசிபலன் இன்றைய ராசிபலன் ராசிபலன் அக்டோபர் 30 ராசிபலன் அக்டோபர் மாத ராசிபலன் தினசரி ராசிபலன் ஐப்பசி 13 ராசிபலன் இன்றைய ராசிபலன் என்ன இன்று யாருக்கு சாதகமான நாள் இன்று எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான நாள் இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இன்று யாருக்கு பாதகமான நாள் இன்று யார் யாருக்கு நல்ல நாள் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் What Are The Astrological Predictions For 12 Zodi Astrological Predictions For October 30

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

70 रुपये का ये छोटकू स्टॉक 13 फीसदी उछला, कंपनी का बिहार में बड़ा कारोबार70 रुपये का ये छोटकू स्टॉक 13 फीसदी उछला, कंपनी का बिहार में बड़ा कारोबारवेंचर्स लिमिटेड BMW Venture Share Price के शेयर में आज 13 फीसदी का उछाल आया और यह ₹70.42 पर पहुंच गया। कंपनी को हाल ही में 4.
Read more »

13 देशों की पुलिस को चकमा देने वाला साइबर ठग कुरापति अजय गिरफ्तार13 देशों की पुलिस को चकमा देने वाला साइबर ठग कुरापति अजय गिरफ्तारएथिकल हैकिंग में माहिर कुरापति अजय, जो 13 देशों की पुलिस को चकमा दे रहा था, आखिरकार पश्चिम बंगाल पुलिस के हत्थे चढ़ा। वह लोगों को ठगने के लिए हाई-टेक तरीके अपनाता था और रईसों जैसी जिंदगी जीता था। अजय पर कई मामले दर्ज हैं और वह कई सालों से पुलिस से बचता रहा।
Read more »

7 बेडरूम, 13 बाथरूम और प्राइवेट पूल...166 करोड़ के आलीशान महल में रहती है ये हॉलीवुड एक्ट्रेस!7 बेडरूम, 13 बाथरूम और प्राइवेट पूल...166 करोड़ के आलीशान महल में रहती है ये हॉलीवुड एक्ट्रेस!हॉलीवुड की जानी-मानी एक्ट्रेस सोफिया वेरगारा Sofia Vergara को ही ले लीजिए। 'मॉर्डन फैमिली' Mordern Family स्टार का घर ऐसा है कि इसे देखने के बाद हर किसी के मुंह से सिर्फ तारीफ ही निकलेगी। सोफिया का घर अमेरिका के कैलिफोर्निया में स्थित है। चलिए आपको बताते हैं कि आखिर क्या खास है हॉलीवुड एक्ट्रेस के इस आलीशान घर में...
Read more »

मुंबई पहुंचे लैटिन पॉप स्टार एनरिक इग्लेसियस, खास तरह की टी-शर्ट में आए नजर; 13 साल बाद भारत में करेंगे शोमुंबई पहुंचे लैटिन पॉप स्टार एनरिक इग्लेसियस, खास तरह की टी-शर्ट में आए नजर; 13 साल बाद भारत में करेंगे शोलैटिन पॉप स्टार एनरिक इग्लेसियस अपने कॉन्सर्ट के लिए अब भारत पहुंच गए हैं। एनरिक का 29 और 30 अक्तूबर को मुंबई में कॉन्सर्ट होना है। इसके लिए फैंस में काफी उत्साह है। एनरिक
Read more »

राजस्थान में अभी और गिरेगा तापमान, बढ़ेगी ठंड! आज बुधवार को भी 12 जिलों में बारिश का अलर्टराजस्थान में अभी और गिरेगा तापमान, बढ़ेगी ठंड! आज बुधवार को भी 12 जिलों में बारिश का अलर्टराजस्थान में सर्दी का असर अब तेजी से बढ़ रहा है। प्रदेश में कई जिले में हुई बारिश ने तापमान में गिरावट ला दी हैं। भीलवाड़ा में तापमान सामान्य से 13.
Read more »

पशु अस्पताल की मरम्मत व सामान खरीद घालमेल, सेवानिवृत्ति से दो दिन पहले उन्नाव के सीवीओ निलंबितपशु अस्पताल की मरम्मत व सामान खरीद घालमेल, सेवानिवृत्ति से दो दिन पहले उन्नाव के सीवीओ निलंबितउन्नाव जिले में पशु चिकित्सालयों की मरम्मत में अनियमितता के आरोप में मुख्य पशु चिकित्साधिकारी महावीर प्रसाद को शासन ने निलंबित कर दिया है। 13.
Read more »



Render Time: 2026-04-01 22:48:44