UPI New Feature: யுபிஐ பயன்பாட்டு முறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. UPI -இல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இதில் அதிகரிக்கபட்டுள்ள வசதிகள் என்ன?
UPI New Feature: யுபிஐ பயன்பாட்டு முறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. UPI -இல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இதில் அதிகரிக்கபட்டுள்ள வசதிகள் என்ன?கொரோனா போல்தான் குரங்கு அம்மையும்: எச்சரிக்கும் நிபுணர்கள், WHO கொடுத்த கிரேட் 3 அலர்ட்மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுசுக்கிரன் வீட்டை மாற்றினால் பிரச்சனை வீடு தேடி வரும்! கன்னி சுக்கிரனால் நஷ்டப்படப்போகும் ராசிகள்! : UPI பயனரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது.
யுபிஐ பயன்பாட்டு முறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. UPI -இல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இதில் அதிகரிக்கபட்டுள்ள வசதிகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். ஒரு வீட்டில் 5 பேர் இருந்து, அந்த 5 நபர்களும் UPI -ஐ பயன்படுத்த வேண்டும் என்றால், ஒவ்வொருவருக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரின் தனிப்பட்ட மொபைல் எண்ணும் அவர்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் அவரவரது UPI மூலம் பணம் செலுத்த முடியும். ஆனால் இப்போது பயனர்கள் கணக்கு இல்லாமலும் UPI மூலம் பணத்தை செலுத்த முடியும். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். உங்கள் வீட்டில் 5 பேர் இருந்தால், அந்த வீட்டின் தலைவர் தனது UPI கணக்கில் வீட்டிலிருந்து 5 பேரை சேர்க்கலாம். இந்த அம்சத்திற்கு UPI வட்டம் அதாவது UPI Circle என்று பெயரிடப்பட்டுள்ளது. இது NPCI அதாவது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மூலம் தொடங்கப்பட்டது. இந்த அம்சத்தை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது.UPI சர்கிள் என்பது என்பது ஒரு டெலிகேட் கட்டண அம்சமாகும். இது முதன்மை அம்சத்துடன் கட்டண இணைப்பு வசதியை வழங்குகிறது. அதன் உதவியுடன், பகுதியளவு அல்லது முழு கட்டணத்தை செலுத்த முடியும். அதாவது பெற்றோர்கள் தங்கள் UPI கணக்கை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.- இந்த அம்சம் முன்மை மற்றும் இரண்டாம் நிலை என இரண்டு வகையான பயனர்களைக் கொண்டுள்ளது.- இதில் அவர்கள் இரண்டாம் நிலைப் பயனர்களைச் சேர்க்கலாம்.- இதில், இரண்டாம் நிலை பயனர்களுக்கு முழு கட்டண அணுகலையும் வழங்க முடியும். - அல்லது இரண்டாம் நிலை பயனர்களுக்கு சில வரையறுக்கப்பட்ட கட்டண விருப்பங்கள் மட்டும் கிடைக்கச் செய்யலாம்.இதில், முதன்மைப் பயனர், இரண்டாம் நிலைப் பயனர்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட செலவின வரம்பை எந்தவித ஒப்புதலும் இல்லாமல் செலவிட அனுமதிக்கலாம்.இதில், இரண்டாம் நிலைப் பயனர்கள் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். ஆனால், அவர்கள் பணம் செலுத்துவதற்கு முன், முதன்மைப் பயனர்கள் அங்கீகாரம் அளித்து கட்டணம் செலுத்த- இரண்டாம் நிலைப் பயனர்கள் கட்டணம் செலுத்த செயலியின் பாஸ்கோட் அல்லது பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும்.- UPI சர்கிளில் மாதச் செலவு வரம்பு ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.- இந்த UPI வரம்பு பகுதியளவு அணுகலுக்குப் பொருந்தும்.- முதன்மை பயனர் விரும்பினால், அவர் இரண்டாம் நிலை பயனர்களின் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் கண்காணிக்க முடியும், அவர்கள் செய்யும் கட்டணங்களையும் நிறுத்த முடியும். மேலும் படிக்க | NPS புதிய விதி, மகிழ்ச்சியில் ஊழியர்கள்: ஓய்வூதியத்தில் 40% ஏற்றம், முழு கணக்கீடு இதோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Aavin factory accidentஇரவில் கவலையை மறந்து... அசந்து தூங்க வேண்டுமா... படுக்கைக்கு முன் இதனை பின்பற்றுங்கள்!Manu Bhakerவிநாயகருக்கு உகந்த நாளில் தவெக கொடியை அறிமுகம் செய்யும் விஜய்..! முழு விவரம்2 சிறுமிகளுக்கு பள்ளி கழிவறையில் நேர்ந்த கொடுமை... அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் - அதிர்ச்சி சம்பவம்!MK stallin
UPI Circle Upi Payments Upi Rbi இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ கட்டணம்ம் வணிகச் செய்திகள் Business News In Tamil NPCI Upi Pin இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் National Payment Corporation Of India UPI Payments வங்கிக்கணக்கு Full Delegation முழுமையான அணுகல் Partial Delegation பகுதியளவு அணுகல் பயனர்கள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஆடியில் அறிமுகமானது புதிய ஆடி Q5 Bold Edition கார்! சொகுசுக்காரின் விலை என்ன தெரியுமா?ஆடியின் Q5 Bold Edition புதிய சொகுசுக்கார், ஆடம்பரமானது மட்டுமல்ல, சிறந்த செயல்திறன் கொண்டதாகவும், சூப்பர் வெர்ஷனாக ஸ்டைலாக இருக்கிறது...
Read more »
வீட்டு உரிமையாளரா நீங்க? பட்ஜெட்டில் புதிய விதி அறிமுகம்.. இனி இதை செய்ய முடியாதுBudget 2024: தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு (House Owners) பட்ஜெட்டில் புதிய விதி அறிமுகம் ஆகியுள்ளது. இது குறித்து அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
Read more »
ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?Matheesha Pathirana: சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் மதீஷ பத்திரனா தனது தக்கவைப்பு பற்றி முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
Read more »
OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
Read more »
EPFO Update: PF கணக்கு இருந்தா இதை முதலில் படிங்க.. செயல்முறைகளில் பல முக்கிய மாற்றங்கள்EPFO Update: EPFO அறிமுகம் செய்துள்ள புதிய விதிகளின் கீழ், செயல்படாத கணக்குகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் கடுமையான சரிபார்ப்பு செயல்முறைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more »
RBI அட்டகாச அப்டேட்: இனி வங்கிக்கணக்கு இல்லையென்றாலும் UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.. புதிய முறை அறிமுகம்Reserve Bank of India: UPI கட்டணச் சேவையைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை அதனுடன் இணைக்க வேண்டும். ஆனால் இப்போது NPCI ஒரு சிறப்புச் சேவையைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
Read more »
