OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?ஓடிடியில் இந்த வாரம் இறங்கும் தமிழ் மற்றும் பிறமொழி திரைப்படங்களும் தொடர்களும் வெளியாகின்றன. அவற்றை, எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம் என்பது குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
வாரா வாரம், ஓடிடி தளங்களில் புதுப்புது படங்களும், தொடர்களும் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் ஓடிடி தளங்களின் வருகை பெருகி விட்டதால் இப்படி பல படங்கள் மக்கள் அவர்களின் இல்லங்களிலேயே பார்க்கும் அளவிற்கு பட ரிலீஸ்கள் இருக்கின்றன. தியேட்டரில் வெளியாகி பெரிதும் வரவேற்பினை பெறாத படங்களும் கூட, ஓடிடி தளங்களில் வெளியான பின்பு நல்ல வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம். இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இந்த படம், ஆகஸ்டு 8ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. 7 ஜி திரைப்படம்: சோனியா அகர்வால் நடித்திருந்த 7ஜி திரைப்படம் ஆஹா தளத்தில் வெளியாகிறது. இதை, ஆகஸ்டு 9ஆம் தேதி முதல் பார்க்கலாம். /15ரொமான்ஸ் இன் தி ஹவுஸ்: இந்த கொரியன் தொடரை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம். /15மிஷன் க்ராஸ்: இந்த கொரியன் படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம். லைஃப் ஹில் கயி: இந்த இந்தி தொடரை, ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை முதல் காணலாம். எக்ஸுமா கொரியன் த்ரில்லர் படத்தை பிஎம்எஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். சந்து சாம்பியன்: சந்து சாம்பியன் திரைப்படத்தை இந்தி திரைப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். அ க்வையட் ப்ளேஸ் டே ஒன்: A Quiet Place Day One சர்வைவல் த்ரில்லர் ஆங்கில படத்தை, பிஎம்எஸ் தளத்தில் ஆகஸ்டு 9 முதல் பார்க்கலாம். Kerala LandslideEPS: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் இவைதான்மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அதிரடி டிஏ ஹைக்... AICPI எண்கள் மூலம் வந்த நல்ல செய்திநீரஜ் சோப்ரா விளையாடும் போட்டி எப்போது? இந்தியர்களின் கடைசி நம்பிக்கை - இன்றைய அட்டவணை
Tamil OTT Movies OTT Releases OTT Series Kollywood OTT Movies Latest OTT Movies List OTT Movies List Tamil OTT Movies List Tamil Latest OTT Movies Kollywood OTT Movies OTT Movies List Tamil OTT Movies List New OTT Movies List ஓடிடியில் வெளியாகும் புதுப்படங்கள் ஓடிடியில் வெளியாகும் ஓடிடியில் வெளியாகும் புதிய திரைப்படங்க இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புதிய திரைப்படங்க
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
Read more »
இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
Read more »
ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ஆடுஜீவிதம்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ஆடுஜீவிதம்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
Read more »
இந்த வாரம் ஓடிடியில் தெறிக்கவிடும் புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?இந்த வாரம் ஓடிடியில் தெறிக்கவிடும் புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
Read more »
ஓடிடியில் ட்ரெண்டிங்கிள் இருக்கும் டாப் 8 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் காணலாம்?ஓடிடியில் ட்ரெண்டிங்கிள் இருக்கும் டாப் 8 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் காணலாம்?
Read more »
இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?
Read more »
