ICC T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதலில் பேட் செய்து குறைந்த ரன்களை அடித்து, அதனை எதிரணிகளை அடிக்கவிடமால் வெற்றிகரமாக டிபெண்ட் செய்த டாப் 5 அணிகள் குறித்து இதில் காணலாம்.
ICC T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதலில் பேட் செய்து குறைந்த ரன்களை அடித்து, அதனை எதிரணிகளை அடிக்கவிடமால் வெற்றிகரமாக டிபெண்ட் செய்த டாப் 5 அணிகள் குறித்து இதில் காணலாம். /8 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் தற்போது அமெரிக்க மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.
இதில் குரூப் சுற்றில் 20 அணிகள் மோதுகின்றன. வழக்கமாக டி 20 போட்டிகள் என்றாலே ரன் மழை குவியும். ஆனால் இந்த முறை ஒவ்வொரு போட்டியிலும் பேட்டர்கள் ரன் எடுக்க திணறுகின்றனர். யாராலும் 150 ரன்களை கூட எளிதாக அடிக்க முடியவில்லை. அந்த வகையில், இந்த டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதலில் பேட் செய்து குறைந்த ரன்களை அடித்து, அதனை எதிரணிகளை அடிக்கவிடமால் வெற்றிகரமாக டிபெண்ட் செய்த டாப் 5 அணிகள் குறித்து விரிவாக காணலாம். 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் வெறும் 127 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து அணி, அதில் இந்திய அணியை தோற்கடித்தது. இது இந்த பட்டியலில் 5ஆவது இடத்தை பிடிக்கிறது. அதே 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி 124 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்து, மேற்கு இந்திய தீவுகளை அதனை அடிக்கவிடாமல் தோற்கடித்தது. இந்த பட்டியலில் இது 4ஆவது இடத்தை பிடிக்கிறது. கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் 120 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி, அதில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இது இந்த பட்டியலில் 3ஆவது இடத்தை பிடிக்கிறது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி 120 ரன்களை மட்டும் இலக்காக நிர்ணயித்து, அதில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இது இந்த பட்டியில் 2ஆவது இடத்தை பிடிக்கிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் 114 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா, அதில் வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தியது. இது இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறது. National Pension SchemeAishwarya Arjunசனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா பெட்ரோல் & டீசல்? 3.0 மத்திய அமைச்சரின் கருத்து என்ன?
ICC T20 World Cup 2024 T20 World Cup Top 5 Lowest Targets Successfully In T20 World Cu டி20 உலகக் கோப்பை குறைந்த ரன்களை வெற்றிகரமாக டிபெண்ட் செய்த டாப் 5 ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 டி20 உலகக் கோப்பை 2024
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கத்துக்குட்டிகள் கொடுத்த பெரிய ஷாக் - ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மறக்க முடியாத 5 போட்டிகள்!ICC T20 World Cup History: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் கத்துக்குட்டி அணிகள், பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அதிர்ச்சியளித்த டாப் 5 போட்டிகளை இங்கு காணலாம்.
Read more »
IPL: சன்ரைசர்ஸ் அணியை கரை சேர்ப்பாரா நடராஜன்... பந்தயம் அடிக்குமா ராஜஸ்தான்?SRH vs RR: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில் (Qualifiers 2) முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 175 ரன்களை அடித்துள்ளது.
Read more »
टी-20 वर्ल्ड कप में पाकिस्तान vs कनाडा: PAK को टूर्नामेंट में बने रहने के लिए जीत; जानिए पॉसिबल प्लेइंग-11PAK Vs CAN T20 World Cup 2024 Match LIVE Score Today; Follow (Pakistan Vs Canada) T20 World Cup Live Score Latest News, Photos and Video Updates on Dainik Bhaskar.
Read more »
इंग्लैंड-पाकिस्तान हो सकते हैं वर्ल्ड कप से बाहर: दोनों ने खेला था पिछला फाइनल, न्यूजीलैंड-श्रीलंका भी मुश्...T20 World Cup Points Table 2024 Update.
Read more »
சூப்பர் 8 சுற்றில் இந்த அணிகள் இல்லையா? அதிர்ச்சி அளித்துள்ள 2024 டி20 உலக கோப்பை!T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை முக்கியக்கட்டத்தை எட்டியுள்ளது. முக்கிய அணிகள் கூட தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Read more »
Virender Sehwag On Shakib Al Hasan: সাকিব তুমি বাংলাদেশি, হেডেন বা গিলক্রিস্ট নও, লজ্জায় অবসর নাও এবারVirender Sehwag slammed Shakib Al Hasan for his poor performance in T20 World Cup 2024
Read more »
