₹ டூ ரூ.. முதல்வர் ஸ்டாலின் நீங்கள் இவ்வளவு முட்டாளா? - அண்ணாமலை சரமாரி கேள்வி!

Rupee Symbol Change Issue News

₹ டூ ரூ.. முதல்வர் ஸ்டாலின் நீங்கள் இவ்வளவு முட்டாளா? - அண்ணாமலை சரமாரி கேள்வி!
Annamalai Accused Cm Mk StalinTamil Nadu Budget 2025 ControversyBJP Leader Annamalai Slams Stalin Over Rupee Symb
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 132 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 119%
  • Publisher: 63%

Annamalai Slams Stalin Over Rupee Symbol Change: தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் சின்னத்தை மாற்றுவதா? என அண்ணமலை சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Annamalai Slams Stalin Over Rupee Symbol Change: தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் சின்னத்தை மாற்றுவதா? என அண்ணமலை சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழ்நாடு பட்ஜெட் 2025 -ன் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.

க.ஸ்டாலின்ஏப்ரல் 1 முதல் UPS: 50% ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதம்... ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்தமிழ்நாடு பட்ஜெட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 2 முக்கிய அறிவிப்புகள்..!ஏப்ரல் 1 முதல் UPS: புதிய முறையில் ஓய்வூதியம் அதிகரிக்குமா? முழுமையான ஓய்வூதிய கணக்கீடு இதோ2025-2026 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை மார்ச் 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இச்சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முந்தைய நாளான இன்று பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடுவது வழக்கம். அதேபோல் தமிழக அரசும் முதல் முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது.அதேபோல் தமிழக பட்ஜெட் தொடர்பாக 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற வீடியோ ஒன்றையும் தமிழக முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ரூபாய் குறியீடான ₹-க்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக பட்ஜெட்டின் லோகோ-வாகவும் தமிழ் எழுத்தான 'ரூ' பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மும்மொழி கொள்கை, தேசிய கல்வி கொள்கை விவகாரம் விஸ்பரூபம் எடுத்துள்ள நிலையில், மத்திய அரசின் குறியீட்டை தமிழக முதலமைச்சர் மாற்றி உள்ளது இந்திய அரசியல் களத்தில் பேசும்பொருளாக மாறி உள்ளது. இந்தி திணிப்பு விவகாரம் உச்சம் பெற்றுள்ள நிலையில், அதனை தவிர்க்கும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து இலச்சினை மாற்றி உள்ளார்.இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட.. என திரவிட மாடல் மற்றும் தமிழ்நாடு பட்ஜெட் 2025 என்ற ஹேஷ்டாக்கையும் பதிவிட்டுள்ளார். தமிழக அரசு பொருளாதார ஆய்வறிக்கையில் ₹-க்கு பதிலாக ரூ என்ற தமிழ் எழுத்தை மாற்றம் செய்ததற்கு பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை எக்ஸ் பக்கத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர், 2025-26 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் மாநில பட்ஜெட், ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் சின்னத்தை மாற்றுகிறது. இது முழு இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது. இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வின் மகன். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீங்கள் எவ்வளவு முட்டாள் ஆக முடியும்? என பதிவிட்டுள்ளார். மேலும் படிங்க: தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை... வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் - முக்கிய அம்சங்கள் என்ன?Cloves’தர்மேந்திர பிரதான் பொய் சொல்லாதீங்க’ கனிமொழி, பிடிஆர் காட்டமான பதிலடிLunar Eclipse 2025Rupee symbol change issueInstagram influencerவெற்றியை வார்த்தையால் காயப்படுத்தும் துளசி.. மகேஷ் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்இந்திய மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன்: மத்திய அரசின் மெகா ஓய்வூதியத் திட்டம்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Annamalai Accused Cm Mk Stalin Tamil Nadu Budget 2025 Controversy BJP Leader Annamalai Slams Stalin Over Rupee Symb Bjp Vs Dmk Hindi Issue In Tamil Nadu TN Budget 2025 News In Tamil TN Government Budget Controversy Latest News In Tamil ரூபாய் சின்னம் மாற்றம் தமிழ்நாடு பட்ஜெட் 2025 அண்ணாமலை குற்றச்சாட்டு பாஜக Vs திமுக இந்தி திணிப்பு மும்மொழி கொள்கை தேசிய கல்வி கொள்கை மு க ஸ்டாலின் தமிழக பட்ஜெட் 2025 விவகாரம் ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ரூ.10,000 கோடி தந்தாலும்... கையெழுத்து போட மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின் அதிரடிரூ.10,000 கோடி தந்தாலும்... கையெழுத்து போட மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின் அதிரடிMK Stalin Latest News Updates: ரூ.10,000 கோடி நிதி கொடுக்கிறோம் என்றாலும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்து போட மாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடலூரில் நடந்த விழா ஒன்றில் பேசி உள்ளார்.
Read more »

பிடிஆர் எழுப்பிய அதிரடி கேள்விகள்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த வீடியோபிடிஆர் எழுப்பிய அதிரடி கேள்விகள்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த வீடியோPTR Palanivel Thiagarajan | மும்மொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
Read more »

நாவடக்கம் வேண்டும் மத்திய அமைச்சரை கண்டித்த ஸ்டாலின் - உடனே அண்ணாமலை கேட்ட 3 கேள்விகள்நாவடக்கம் வேண்டும் மத்திய அமைச்சரை கண்டித்த ஸ்டாலின் - உடனே அண்ணாமலை கேட்ட 3 கேள்விகள்Dharmendra Pradhan MK Stalin News: தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், முதல்வருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகளை எழுப்பி உள்ளார்.
Read more »

Mutual Fund: ரூ.10,000 முதலீட்டை ரூ.2 கோடியாக பெருக்க உதவும் டாப்-அப் SIP மந்திரம்Mutual Fund: ரூ.10,000 முதலீட்டை ரூ.2 கோடியாக பெருக்க உதவும் டாப்-அப் SIP மந்திரம்Top-Up SIP : நீண்ட கால SIP முதலீட்டில், முதலீட்டாளர்கள் கூட்டு வட்டி வருமானத்தின் பலனைப் பெற்று, ஆயிரங்களை கோடிகளாக்குகின்றனர். இதில் டாப்-அப் எஸ்ஐபி உத்தி மூலம், எளிதில் பணத்தை பெருக்கலாம்.
Read more »

தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை... வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை... வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்Economic Survey of Tamil Nadu: நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more »

ரூ.55 டெபாசிட், மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம்: மத்திய அரசின் மாஸ் திட்டம்ரூ.55 டெபாசிட், மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம்: மத்திய அரசின் மாஸ் திட்டம்Pension Schemes: மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வேண்டுமா? மத்திய அரசின் ஒரு மகத்தான திட்டம் மூலம் வெறும் ரூ.55 டெபாசிட் செய்து மாத ஓய்வூதியம் பெறலாம்.
Read more »



Render Time: 2026-04-02 18:25:18