ரூ.10,000 கோடி தந்தாலும்... கையெழுத்து போட மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின் அதிரடி

Tamil Nadu CM MK Stalin News

ரூ.10,000 கோடி தந்தாலும்... கையெழுத்து போட மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின் அதிரடி
New National Education PolicyMK Stalin Cuddalore SpeechMK Stalin
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

MK Stalin Latest News Updates: ரூ.10,000 கோடி நிதி கொடுக்கிறோம் என்றாலும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்து போட மாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடலூரில் நடந்த விழா ஒன்றில் பேசி உள்ளார்.

MK Stalin News: ரூ.10,000 கோடி நிதி கொடுக்கிறோம் என்றாலும் புதிய தேசிய கல்விக் கொள்கை யை ஏற்று கையெழுத்து போட மாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உள்ளார்.Dragonமீனத்தில் ராகு - சனி இணைவு: காசு மேலே காசு வந்து.

.. இந்த 3 ராசிகளுக்கு திடீர் பண மழை!ரூ.10,000 கோடி நிதி கொடுக்கிறோம் என்றாலும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்து போட மாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். கடலூரில் நடைபெற்ற பெற்றோர்களை கொண்டாடும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். இந்த விழாவில் பெற்றோர் - ஆசிரியர்களுக்கான பிரத்யேக செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். Anaithu Palli Parents Teachers Association - APPA செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.அதை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,"புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்று்ககொண்டால்தான் ரூ.2000 நிதி தருவோம் என கூறுகிறார்கள். ரூ.10,000 கோடி நிதி கொடுக்கிறோம் என்றாலும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்து போட மாட்டேன். புதிய கல்விக் கொள்கையை ஏற்று, கையெழுத்திட்டு அந்த பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஏற்றுக்கொள்ள மாட்டான்" என்றார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!EPFOZodiac Signsசாம்பியன்ஸ் டிராபி 2025: கராச்சி வானிலை அறிக்கை.. AFG vs SA ஆடுகளம் யாருக்கு சாதகம்?சாம்பியன்ஸ் டிராபி 2025 இந்தியா vs வங்கதேசம் போட்டி நேரடி ஒளிபரப்பு இலவசமாக எங்கு பார்ப்பது8வது ஊதியக்குழு : கேட்டது என்ன, கிடைத்தது என்ன? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

New National Education Policy MK Stalin Cuddalore Speech MK Stalin Union Government Tamil Nadu News Tamil Nadu Latest News Updates தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் புதிய தேசிய கல்விக் கொள்கை முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் பேச்சு முக ஸ்டாலின் மத்திய அரசு தமிழ்நாடு செய்திகள் தமிழ்நாடு லேட்டஸ்ட் செய்திகள் அப்டேட் அப்பா செயலி Appa App Anaithu Palli Parents Teachers Association App Cuddalore

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

குடியரசு தினம் 2025: சிறந்த காவல் நிலையம் விருது எந்த மாவட்டத்திற்கு? முழு விவரம் இதோ!குடியரசு தினம் 2025: சிறந்த காவல் நிலையம் விருது எந்த மாவட்டத்திற்கு? முழு விவரம் இதோ!சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
Read more »

மூத்த குடிமக்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்... ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம்மூத்த குடிமக்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்... ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம்மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மூத்த குடிமக்கள் ஒரு முறை டெபாசிட் செய்து வீட்டிலிருந்தே ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
Read more »

LIVE இந்தியை ஒழிப்பது கட்டாயம்! பதவியேற்றார் டெல்லி முதல்வர்! இந்தியாவுக்கு 229 ரன்கள் இலக்குLIVE இந்தியை ஒழிப்பது கட்டாயம்! பதவியேற்றார் டெல்லி முதல்வர்! இந்தியாவுக்கு 229 ரன்கள் இலக்குLIVE இந்தியை ஒழிப்பது கட்டாயம்! பதவியேற்றார் டெல்லி முதல்வர்! இந்தியாவுக்கு 229 ரன்கள் இலக்கு - இன்றைய முக்கிய செய்திகள்!
Read more »

Live: கடலூர் செல்லும் ஸ்டாலின் டிராகன் - NEEK விமர்சனம் SA vs AFG மோதல்Live: கடலூர் செல்லும் ஸ்டாலின் டிராகன் - NEEK விமர்சனம் SA vs AFG மோதல்Live: கடலூர் செல்லும் ஸ்டாலின் டிராகன் - NEEK விமர்சனம் SA vs AFG மோதல் - முக்கிய செய்திகள் இதோ
Read more »

7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்: 8 நாட்களில் வரும் EPFO குட் நியூஸ்7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்: 8 நாட்களில் வரும் EPFO குட் நியூஸ்EPFO Update: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. அப்போதிருந்து இது மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது.
Read more »

மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்: மாதா மாதம் ரூ.20,500 வருமானம், பாதுகாப்பான முதலீடுமூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்: மாதா மாதம் ரூ.20,500 வருமானம், பாதுகாப்பான முதலீடுSenior Citizen Saving Scheme: தபால் அலுவலகம் மூலம் நடத்தப்படும் பாதுக்காப்பான, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 22:12:27