Shukra Peyarchi 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர வாழ்க்கைதான்.. உங்க ராசி இருக்கா?

Zodiac Signs News

Shukra Peyarchi 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர வாழ்க்கைதான்.. உங்க ராசி இருக்கா?
Rasi PalanAstrologyVenus Transit Benefits
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 180 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 197%
  • Publisher: 63%

Shukra Peyarchi 2026: சுக்கிர பகவான் செல்வத்தை அளித்த தருபவராக பார்க்கபடுகிறார். 2026ஆம் ஆண்டு சனி பகவானின் சொந்த ராசியில் உதயமாக இருப்பதால், குறுப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடக்க உள்ளது.

Shukra Peyarchi 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர வாழ்க்கைதான். உங்க ராசி இருக்கா?Shukra Peyarchi 2026: சுக்கிர பகவான் செல்வத்தை அளித்த தருபவராக பார்க்கபடுகிறார். 2026ஆம் ஆண்டு சனி பகவானின் சொந்த ராசியில் உதயமாக இருப்பதால், குறுப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடக்க உள்ளது.

Shukra Peyarchi 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர வாழ்க்கைதான்.. உங்க ராசி இருக்கா?Shukra Peyarchi 2026: சுக்கிர பகவான் செல்வத்தை அளித்த தருபவராக பார்க்கபடுகிறார். 2026ஆம் ஆண்டு சனி பகவானின் சொந்த ராசியில் உதயமாக இருப்பதால், குறுப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடக்க உள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இந்த மெசேஜ் வந்துருச்சா? ரூ.1000 கன்பார்ம்2025ல் IMDB-யில் டாப் ரேட்டிங் பெற்ற மலையாள த்ரில்லர் படங்கள்! பார்த்த பின் தூக்கம் வராது..கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 டாஸ்மாக்கிற்கு செல்கிறதா? இதோ ரிப்போர்ட்ஜோதிடத்தில், கிரகங்கள் சூரியனுக்கு அருகில் செல்லும் போது"அஸ்தமனம்" எனப்படும் மறைவு நிலையை அடைகின்றன. பின்னர் புதிய ராசியில் மீண்டும்"உதயம்" அடைகின்றன. தற்போது சுக்கிர பகவான், தனது அஸ்தமன நிலையிலிருந்து மீண்டு, மகர ராசியில் உதயமாக இருக்கிறார். இது அனைத்து ராசிகளில் வாழும் மக்களின் வாழ்வில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.சுக்கிர பகவான், அன்பு, அழகு, ஆடம்பரம், செல்வம், இன்பம் உள்ளிட்ட அம்சங்களுக்கு மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். இவரின் உயர்வு அனைத்து ராசிகளுக்கும் பலவீத மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, மகர ராசியில் சனி பகவான் வீடு என்பது உறவுகள், தொழில், நிதி மற்றும் சொத்து சார்ந்த மாற்றங்களுக்கு சூழலை உருவாக்க அதிக வாய்ப்ப்ரிக்கிறது. இந்த ராசியில் சுக்கிரன் உதயமாவதால், குறிப்பிட்ட 4 ராசிகள் மட்டும் அதிக அளவில் நன்மைகளை பெற உள்ளது. அந்த ராசிகள் எவை? எந்த மாதிரியான பலன்களை பெற உள்ளனர் என்பது குறித்து பார்க்கலாம்.சுக்கிர பகவான் மகர ராசியின் முதலாவது வீடான லக்னத்தில் உதயமாகிறார். இதில், மகர ராசிக்காரர்களுக்கு தலைமைத் திறன் உயரும், சமுதாய மதிப்பு அதிகரிக்கும். செயல் பெருமை, புத்துணர்ச்சி, திருமண வாய்ப்பு, சொத்து மற்றும் பணவரவுகளில் எதிர்பாராத வளர்ச்சி நிகழும்.ரிஷப ராசியில், சுக்கிர பகவான் பாக்கிய வீடான ஒன்பதாவது வீட்டில் உதயமாகிறார். இது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். வெளிநாடு செல்ல காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உயர்கல்வி கனவு நினைவாகும், நிதி ஆதாயம், குடும்ப உறவுகள் ஆகியவற்றில் மேம்பாடு இருக்கும். மேலும், பிடித்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற தொடங்கும் என கூறப்படுகிறது.துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிர பகவான் தான். உங்கள் நான்காவது வீடான சுக ஸ்தானத்தில் சுக்கிரன் உதயமாக இருக்கிறார். இதன் காரணமாக உங்களை இதுவரை வாட்டி வதைத்த உடல் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கும், தாயாரின் உடல் நலம் மேம்படும், வீடு மற்றும் வாகன வாங்குவதற்கான யோகம் கிடைக்கும்.கன்னி ராசியின் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் உதயமாக இருக்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளன. இந்த காலத்தில் காதலில் இருப்பவர்களுக்கு சாதகமான நேரம் ஏற்படும். அவர்களுக்கு காதல் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்வியில் உங்கள் முயற்சி வெற்றிபெறும், முதலீடு மூலம் லாபம் கிடைக்கும், வேலை வாய்ப்புகளில் பதவி உயர்வு கிடைக்கும், அதேபோல் சம்பள உயர்வும் கிடைக்கும் என கூறப்படுகிறது.இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.மேலும் படிக்க: இன்னறைய ராசிபலன் நவம்பர் 24 : இந்த ராசிகளுக்கு நினைத்து நடக்கும் நாள் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!‘நான் இருக்கேன்...’ மணமகளுக்கு அவசர சிகிச்சை பிரிவிலேயே தாலி கட்டிய மணமகன்: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோnavpancham yogBigg Boss 9மினி ஏலத்தில் DC குறிவைக்கும் 3 அதிரடி ஓபனர்கள்... கிடைக்கப்போவது யாரு?Green Ration Card | இலவச அரிசி & மகளிர் உரிமைத் தொகை: கிரீன் ரேஷன் கார்டு பற்றிய முழு விவரம்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Rasi Palan Astrology Venus Transit Benefits Lucky Zodiac Signs In 2026 2026 Horoscope Predictions Zodiac Signs Luck And Fortune 2026 Venus Movement In Astrology Venus In Capricorn 2026 Capricorn Libra Virgo Capricorn Benefits In 2026 Libra Benefits In 2026 Virgo Benefits In Next Year 2026 Today Rasi Palan மகர ராசியில் சுக்கிரன் உதயம் மகர ராசியில் உதயமாகும் சுக்கிரன் சுக்கிர பெயர்ச்சி 2026 ஜோதிடம் இன்றைய ராசி பலன் ராசி பலன்கள் 2026 ராசி பலன்கள் ஜோதிட பலன்கள் சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் 2026 இல் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் 2026 ஜோதிட கணிப்புகள் ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் மற்றும் அதிர்ஷ்டம் 2026 ஜோதிடத்தில் சுக்கிரன் இயக்கம் மகரத்தில் சுக்கிரன் 2026 மகரம் துலாம் கன்னி 2026 இல் மகரம் ராசி பலன்கள் 2026 இல் துலாம் ராசி பலன்கள் அடுத்த ஆண்டு 2026 இல் கன்னி ராசி பலன்கள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

2026ರಲ್ಲಿ ಶೇ.100ರಷ್ಟು ಯಶಸ್ಸನ್ನು ಪಡೆಯುವ ರಾಶಿಗಳು ಇವು... ನಿಮ್ಮ ರಾಶಿಯೂ ಇದೆಯೇ?2026ರಲ್ಲಿ ಶೇ.100ರಷ್ಟು ಯಶಸ್ಸನ್ನು ಪಡೆಯುವ ರಾಶಿಗಳು ಇವು... ನಿಮ್ಮ ರಾಶಿಯೂ ಇದೆಯೇ?Lucky zodiac sign for 2026: ಜ್ಯೋತಿಷ್ಯದ ದೃಷ್ಟಿಯಿಂದ 2026 ವರ್ಷವು ಬಹಳ ವಿಶೇಷವಾಗಿದೆ. ಏಕೆಂದರೆ ಈ ಸಮಯದಲ್ಲಿ, ಅತ್ಯಂತ ಶಕ್ತಿಶಾಲಿ ಗ್ರಹಗಳು ರಾಶಿಯನ್ನು ಸಾಗಿಸುತ್ತವೆ ಮತ್ತು ನಾಲ್ಕು ಗ್ರಹಣಗಳು ಸಹ ಸಂಭವಿಸಲಿವೆ.
Read more »

IPL 2026 नंतर एमएस धोनी सह 'हे' 3 स्टार खेळाडू सुद्धा घेणार निवृत्ती, लिस्ट पाहून हैराण व्हालIPL 2026 नंतर एमएस धोनी सह 'हे' 3 स्टार खेळाडू सुद्धा घेणार निवृत्ती, लिस्ट पाहून हैराण व्हालIPL 2026 : आयपीएल 2026 ची उत्सुकतता फॅन्समध्ये आहे. मात्र या सीजननंतर तीन दिग्गज क्रिकेटर्स निवृत्ती घेऊ शकतात.
Read more »

மினி ஏலத்தில் கவனம் ஈர்க்கும் இந்த 7 தமிழக வீரர்கள்... CSK குறிவைப்பது யாரை?மினி ஏலத்தில் கவனம் ஈர்க்கும் இந்த 7 தமிழக வீரர்கள்... CSK குறிவைப்பது யாரை?IPL 2026 Mini Auction: ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் இந்த 7 தமிழக வீரர்களை அணிகள் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Read more »

Job Market in 2026: এলোমেলো পড়ে কোনও লাভ নেই! ২০২৬ সালে এই ডিগ্রি-ই সবচেয়ে বেশি চাকরি দেবে...Job Market in 2026: এলোমেলো পড়ে কোনও লাভ নেই! ২০২৬ সালে এই ডিগ্রি-ই সবচেয়ে বেশি চাকরি দেবে...Know the job market for 2026 which degrees will become more demanding
Read more »

CMAT Registration 2026: CMAT 2026 के लिए तुरंत करें आवेदन, रजिस्ट्रेशन का आज आखिरी मौकाCMAT Registration 2026: CMAT 2026 के लिए तुरंत करें आवेदन, रजिस्ट्रेशन का आज आखिरी मौकाCMAT 2026 Registration Last Date: कॉमन मैनेजमेंट एडमिशन टेस्ट (CMAT) 2026 के लिए जिन उम्मीदवारों ने अभी तक आवेदन नहीं किया है, वे आधिकारिक वेबसाइट cmat.nta.nic.in पर जाकर आज रात 11 बजकर 50 मिनट से पहले अपना रजिस्ट्रेशन पूरा कर लें.
Read more »

HBSE Board Exam 2026: 10वीं-12वीं प्राइवेट छात्रों के लिए खुली रजिस्ट्रेशन विंडो, इस डायरेक्ट लिंक से करें आवेदनHBSE Board Exam 2026: 10वीं-12वीं प्राइवेट छात्रों के लिए खुली रजिस्ट्रेशन विंडो, इस डायरेक्ट लिंक से करें आवेदनHBSE Private Students Registration 2026: हरियाणा विद्यालय शिक्षा बोर्ड (BSEH) ने हरियाणा ओपन स्कूल (HOS) परीक्षा 2026 के लिए कक्षा 10वीं और 12वीं का कार्यक्रम जारी कर दिया है.
Read more »



Render Time: 2026-04-02 09:32:08