“அப்படியே மாதம்பட்டி ரங்கராஜ் மாதிரி..” குழந்தை போட்டோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா..

Joy Crizildaa News

“அப்படியே மாதம்பட்டி ரங்கராஜ் மாதிரி..” குழந்தை போட்டோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா..
Madhampatty RangarajViral PostJoy Crizildaa Baby
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 126 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

Joy Crizildaa Posts Her Baby : மாதம்பட்டி ரங்கராஜ் போல, தனது மகன் பாேஸ் கொடுப்பதாக ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Joy Crizildaa Posts Her Baby : மாதம்பட்டி ரங்கராஜ் போல, தனது மகன் பாேஸ் கொடுப்பதாக ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.ஆதாரில் இந்த 3 விஷயங்களை கட்டாயம் பண்ணிடுங்க. இல்லனா அவ்வளவுதான். முக்கிய அலர்ட்!மாதம்பட்டி ரங்கராஜ் மீது மோசடி புகார் கொடுத்துள்ள ஜாய் கிரிஸில்டா, தற்போது தனது குழந்தையின் புகைப்படத்தை அவருடன் ஒப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்.

Joy Crizildaa Posts Her Baby : மாதம்பட்டி ரங்கராஜ் போல, தனது மகன் பாேஸ் கொடுப்பதாக ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.ஆதாரில் இந்த 3 விஷயங்களை கட்டாயம் பண்ணிடுங்க.. இல்லனா அவ்வளவுதான்.. முக்கிய அலர்ட்!மாதம்பட்டி ரங்கராஜ் மீது மோசடி புகார் கொடுத்துள்ள ஜாய் கிரிஸில்டா, தற்போது தனது குழந்தையின் புகைப்படத்தை அவருடன் ஒப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்.ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸிலடாவிற்கு, சில தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதனை தனது சமூக வலைதளங்களில் அறிவிப்பாக வெளியிட்ட அவர், தன் குழந்தையின் பிறப்பு சான்றிதழையும் அடுத்ததாக பதிவிட்டார். அதில், மாதம்பட்டி ரங்கராஜை தந்தையாக குறிப்பிட்டிருந்த அவர், இதனை தான் மிகவும் மனம் நொந்து செய்வதாக தெரிவித்திருந்தார். இதற்கு முன்னர் கொடுத்திருந்த நேர்காணலில், தனக்கு பெண் குழந்தை வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் மிகவும் விருப்பப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதனால், பெண் குழந்தை பிறக்கும் என்று மிகவும் எதிர்பார்த்த இவருக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறக்கும் முன்பிருந்தே அவர் அதனை ‘ரஹா’ என்றுதான் குறிப்பிட்டு வருகிறார்.ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதில், குழந்தையின் முகத்தை மறைத்து பதிவிட்டிருக்கும் அவர், “அவனது அப்பா போல அப்படியே போஸ் கொடுக்கிறான்” என்று குறிப்பிட்டு அருகிலேயே மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார். இது, தற்போது வைரலாகி வருகிறது.மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா கொடுத்துள்ள திருமண மோசடி புகாரின் விசாரணை, தற்போது நடந்து வருகிறது. இதில், தனக்கு பராமரிப்பு செலவாக ரூ.6,50,000 மாதாமாதம் மாதம்பட்டி ரங்கராஜ் வழங்க வேண்டும் என்பதை ஜாய் கிரிஸில்டா கோரிக்கையாக வைத்திருக்கிறார். இதற்குறிய அடுத்தடுத்த அப்டேட்கள், தொடர்ந்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.மேலும் படிக்க | ‘கங்கை அமரனுக்கு என் இவ்வளவு திமிர்?’ வைரலான வீடியோ..நெட்டிசன்கள் காட்டம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!இந்தியா - ஆஸ்திரேலியா 4வது டி20 போட்டி: ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? கம்பீரின் பிளான் என்ன?தமிழகத்தில் நிறைய தற்குறிகள் சுற்றுகிறார்கள்... யாரை குறிவைக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்?மகளிர் உலக கோப்பை வெற்றி! ஒவ்வொரு வீரருக்கு கிடைக்கும் பரிசு தொகை எவ்வளவு?PAN Aadhaar linkஆளுங்கட்சி வேட்பாளர் அதிரடி கைது... அதுவும் கொலை வழக்கில்... பீகாரில் பரபரப்புரூல்ஸ் பாலோ பண்ணுங்கடா.. ரீல்ஸ் மோகத்தால் தூத்துக்குடி இளைஞருக்கு நேர்ந்த கதி.. ரயிலில் சம்பவம்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Madhampatty Rangaraj Viral Post Joy Crizildaa Baby Joy Crizildaa Madhampatty Rangaraj Viral Post மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா குழந்தை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

14ದಿನಗಳ ಹಸುಗೂಸಿನ ಹೊಟ್ಟೆಯಲ್ಲಿತ್ತು ಮತ್ತೊಂದು ಮಗು: ಶಸ್ತ್ರಚಿಕಿತ್ಸೆ ಮೂಲಕ ಭ್ರೂಣ ಹೊರತೆಗೆದ ಕಿಮ್ಸ್ ವೈದ್ಯರು14ದಿನಗಳ ಹಸುಗೂಸಿನ ಹೊಟ್ಟೆಯಲ್ಲಿತ್ತು ಮತ್ತೊಂದು ಮಗು: ಶಸ್ತ್ರಚಿಕಿತ್ಸೆ ಮೂಲಕ ಭ್ರೂಣ ಹೊರತೆಗೆದ ಕಿಮ್ಸ್ ವೈದ್ಯರುBaby In Baby Womb: ಆಗಷ್ಟೇ ಹುಟ್ಟಿದ್ದ ಮಗುವಿನ ಗರ್ಭದಲ್ಲಿತ್ತು ಮತ್ತೊಂದು ಮಗು. ಇಂತದ್ದೊಂದು ಅಪರೂಪದ ಘಟನೆಗೆ ಸಾಕ್ಷಿಯಾಗಿದ್ದು ಹುಬ್ಬಳ್ಳಿಯ ಕಿಮ್ಸ್ ಆಸ್ಪತ್ರೆ.
Read more »

‘Hi Daddy’-மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து..ஜாய் கிரிஸில்டா புதிய பதிவு! என்ன கூறியிருக்கிறார்?‘Hi Daddy’-மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து..ஜாய் கிரிஸில்டா புதிய பதிவு! என்ன கூறியிருக்கிறார்?Joy Crizildaa Madhampatty Rangaraj New Post : இணையத்தில் சமீப நாட்களாக வைரலாகி வந்தவர், மாதம்பட்டி ரங்கராஜ். ஏற்கனவே, ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானவர் இவர்.
Read more »

நேரில் சந்திக்கப்போகும் ஜாய் கிரிஸில்டா-மாதம்பட்டி ரங்கராஜ்! என்ன ஆகப்போகுதோ?நேரில் சந்திக்கப்போகும் ஜாய் கிரிஸில்டா-மாதம்பட்டி ரங்கராஜ்! என்ன ஆகப்போகுதோ?Madhampatty Rangaraj Joy Crizildaa Investigation : ஜாய் கிரிஸில்டாவும், மாதம்பட்டி ரங்கராஜும் நேரில் ஆஜராக வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Read more »

மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்! கூடவே முதல் மனைவியும்..மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்! கூடவே முதல் மனைவியும்..Madhampatty Rangaraj Joy Crizildaa Investigation : பிரபல நடிகரும் செலிப்ரிட்டி சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் மகளிர் ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜர்!
Read more »

Railway Job: প্রায় ৬ হাজার কর্মী নিয়োগ করছে রেল, কারা পরীক্ষায় বসতে পারবেন, আবেদনের শেষ তারিখ কবে?Railway Job: প্রায় ৬ হাজার কর্মী নিয়োগ করছে রেল, কারা পরীক্ষায় বসতে পারবেন, আবেদনের শেষ তারিখ কবে?Indian Rail to recruit 5810 candidates in different posts check eligibility
Read more »

மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஜாய் கிரிஸில்டா கொடுத்த பரிசு! துன்பத்திலும் இப்படியொரு முடிவா..மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஜாய் கிரிஸில்டா கொடுத்த பரிசு! துன்பத்திலும் இப்படியொரு முடிவா..Joy Crizildaa Child : ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜை பெருமை படுத்துவது போன்ற ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more »



Render Time: 2026-04-02 03:11:11