LSG vs CSK Dream11 Team: இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா லக்னோ? அல்லது ஹாட்ரிக் வெற்றியை பெறுமா சென்னை அணி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.
LSG vs CSK Dream11 Team: இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா லக்னோ? அல்லது ஹாட்ரிக் வெற்றியை பெறுமா சென்னை அணி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.
Guru Peyarchiஆண்களில் அதிக கொலஸ்டரால்.. இயற்கையாகவே கொழுப்பை குறைக்க இதை செய்யுங்கள்சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!! இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடரின் இன்றைய 34வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துகிறார். மறுபுறம்முதலில் பேடிங் தேர்வு செய்தால் யார் களம் இறங்க வாய்ப்பு? குயின்டன் டி காக், கேஎல் ராகுல் , தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், ஷமர் ஜோசப், யாஷ் தாக்கூர்.குயின்டன் டி காக், கேஎல் ராகுல் , தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், ஷமர் ஜோசப், யாஷ் தாக்கூர், மயங்க் யாதவ்/ அர்ஷத் கான்மேலும் படிக்க - சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!முதலில் பேடிங் தேர்வு செய்தால் இவர்கள் களம் இறங்க வாய்ப்பு அதிகம் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி , ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான்.ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி , ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா.மதீஷா பத்திரனா, நிஷாந்த் சிந்து, மிட்செல் சான்ட்னர், மொயின் அலி, ஷேக் ரஷீத்.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடந்த ஆறு ஆட்டங்களில் விளையாடி மூன்று போட்டியில் வெற்றியும், மூன்று போட்டியில் தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இன்றைய போட்டி மூலம் தொடர் தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்க வியூகத்துடம் களம் இறங்கவுள்ளது.மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு ஆட்டங்களில் விளையாடி நான்கு போட்டியில் வெற்றியும், இரண்டு போட்டியில் தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டி மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய காத்திருகிறது.ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் , அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி , ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா, நிஷாந்த் ஏ சிந்து, எம் சிந்து, எம். , ஷேக் ரஷீத், ஆரவெல்லி அவனிஷ், மகேஷ் தீக்ஷனா, ஆர்எஸ் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் ஜாதவ் மண்டல், ரிச்சர்ட் க்ளீசன், தீபக் சாஹர்.குயின்டன் டி காக், கே.எல். ராகுல், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், ஷமர் ஜோசப், யாஷ் தாக்கூர், மணிமாறன் சித்தார்த், பிரேராக் மங்கட், அர்ஷத் கான், கிருஷ்ணப்பா கவுதம் , அமித் மிஸ்ரா, கைல் மேயர்ஸ், ஆஷ்டன் டர்னர், மாட் ஹென்றி, நவீன்-உல்-ஹக், தேவ்தத் படிக்கல், யுத்வீர் சிங் சரக், மயங்க் யாதவ், அர்ஷின் குல்கர்னி.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Lok Sabha electionsசிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?KasaragodSukran peyarchiT20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!
Lucknow Lucknow Super Giants Vs Chennai Super Kings Score Chennai Super Kings Vs Lucknow Super Giants Squad Chennai Super Kings Vs Lucknow Super Giants Highl LSG Vs CSK Dream11 Team Lucknow Super Giants Predicted XI Chennai Super Kings Predicted XI Cricket News In Tamil IPL News ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் Indian Premier League
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
MI vs CSK IPL 2024 Playing 11: टूर्नामेंट की सबसे बड़ी राइवलरी में कैसी होगी मुंबई और चेन्नई की प्लेइंग इलेवनMI vs CSK IPL 2024 Dream11 Team Prediction, Playing 11 Today Match, Squad, Players List: मुंबई इंडियंस और चेन्नई सुपर किंग्स के बीच मुकाबला वानखेड़े स्टेडियम में खेला जाएगा।
Read more »
Shah Rukh Khan | KKR vs LSG: এলেন...দেখলেন...জিতলেন...সাধে কী বাজিগর! দেখতেই হবে ভিডিয়োShah Rukh Khan Side To Cheer KKR vs LSG IPL 2024
Read more »
Shah Rukh Khan: केकेआर की जीत के बाद शाहरुख खान ने किया कुछ ऐसा, जिसने जीता फैन्स का दिल, Viral videoKKR vs LSG, IPL 2024
Read more »
வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிசின் அல்லது துணி எளிதில் கிழிந்துவிடுகிறது அல்லது கெட்டுப்போகிறது.
Read more »
LSG vs CSK, Pitch Report: बॉलिंग में मचेगा कोहराम या फिर बैटिंग में आएगा तूफान, कैसी होगी LSG vs CSK के लिए इकाना की पिच?LSG vs CSK, Pitch Report: इंडियन प्रीमियर लीग 2024 का 34वां मैच चेन्नई सुपर किंग्स और लखनऊ सुपरजाइंट्स के बीच खेला जाएगा। दोनों टीमें इस मुकाबले के लिए लखनऊ के इकाना क्रिकेट स्टेडियम में टकराने के लिए तैयार है। लखनऊ की टीम अपने घर में सीएसके के लिए खिलाफ दमदार जीत हासिल करना...
Read more »
IPL 2024, LSG vs CSK Dream11 Prediction: लखनऊ और चेन्नई के मैच में इन खिलाड़ियों को दे सकते हैं फैंटेसी टीम में मौकाLSG vs CSK Dream11 Prediction, Lucknow Super Giants vs Chennai Super Kings Playing XI: जनसत्ता.कॉम ने लखनऊ सुपर जायंट्स और चेन्नई सुपर किंग्स के मैच की संभावित ड्रीम इलेवन तैयार की है।
Read more »
