வாஷிங் மிஷினில் துணிகளை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிசின் அல்லது துணி எளிதில் கிழிந்துவிடுகிறது அல்லது கெட்டுப்போகிறது.
வாஷிங் மிஷினில் துணிகளை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிசின் அல்லது துணி எளிதில் கிழிந்துவிடுகிறது அல்லது கெட்டுப்போகிறது.ஆண்டிற்கு இரண்டு முறை சர்வீஸ் செய்வது நல்லது.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!MI vs CSKதற்போது அத்தியாவசிய தேவையாக மாறி உள்ளது.
பணி சூழல் காரணமாக பலருக்கும் துணிகளை துவைக்க நேரம் இருப்பதில்லை. இதனால் வாஷிங் மிஷினின் தேவை அதிக அளவில் உள்ளது. அதே சமயம் வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். துணிகள் அதிக அழுக்காக இல்லை என்றால், குறைந்த வெப்பநிலையை பயன்படுத்தி துவைப்பது நல்லது. பொதுவாக 30-40 டிகிரியில் மிசின்கள் இயங்கும். அதிக அழுக்கு இல்லாத பட்சத்தில் 20 டிகிரியில் நல்ல தூள் அல்லது லிக்குவிட் மூலம் துவைக்கலாம். இருப்பினும், உள்ளாடைகள் மற்றும் துண்டுகள் போன்றவற்றில் அதிக பாக்டீரியா இருக்கும் என்பதால் சுத்தம் செய்ய குறைந்தபட்சம் 60 டிகிரி தேவை.பலருக்கும் வாஷிங் மிஷினில் சலவையை பயன்படுத்துவதா அல்லது லிக்குவிட் பயன்படுத்துவதா என்ற சந்தேகம் இருக்கும். இந்த இரண்டுமே துணிகளுக்கு நல்லது தான் என்றாலும் அவற்றில் சில வித்தியாசங்கள் உள்ளன. சலவை தூளில் பெரும்பாலும் ப்ளீச் உள்ளது, இது வெள்ளை ஆடைகளுக்கு நல்லது. அதே நேரத்தில் லிக்குவிட் வண்ணங்கள் நிறைந்த துணிகளுக்கு நல்லது. காட்டன் மற்றும் கையினால் நெய்யப்பட்ட ஆடைகள் இருந்தால் மிஷினில் போடுவதை தவிர்ப்பது நல்லது. அதே போல வாஷிங் மிஷினில் துணிகளை மொத்தமாக போடும் போது ஜிப் மற்றும் பட்டன்கள் மற்ற துணிகளை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. மற்ற துணிகளை சேதப்படுத்தாமல் இருக்க ஜீன்ஸ் மற்றும் பேண்டுகளை தனியாகவும், மற்ற மென்மையான துணிகளை துவைப்பது நல்லது. துணிகளில் அதிக அழுக்கு இருந்தால் வாஷிங் மிஷினில் போடுவதற்கு முன்பு முடிந்தவரை கைகளில் துவைக்கவும். இப்படி செய்வது கறைகளை முறையாக அகற்ற உதவுகிறது. மேலும் கறை நிரந்தரமாக நீக்கவும் செய்கிறது. நாம் பலரும் செய்யும் தவறு என்னவென்றால் மிஷின் கெட்டுபோகும் வரை அதனை சர்வீஸ் செய்யாமல் இருப்பது தான். வாஷிங் மெஷினின் ஆயுட்காலத்தை நீட்டிக்க, மின்சார கட்டணத்தை குறைக்க ஒரு ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தவறாமல் சர்வீஸ் அல்லது சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை மிஷினில் துணிகளை துவைத்த பிறகு உள்ளே இருக்கும் தண்ணீர் மற்றும் ஈரப்பதத்தை அகற்ற மேல் மூடிகளை திறந்தே வைப்பது நல்லது. மேலும், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை படுக்கை விரிப்பு, தலையணைகள், பெட்சீட் போன்றவற்றை மிஷினில் போட்டு துவைப்பது நல்லது. மெத்தை விரிப்பையும் வருடத்திற்கு நான்கு முறையாவது துவைப்பது நல்லது. இவற்றை டிரையரில் போடாமல் வெயிலில் காயவைப்பது நல்லது. அதே போல டிரையரை அனைத்து துணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம். முடிந்தவரை ஈரப்பதம் காய வெயிலில் போடுவது நல்லது. லேசான துணிகளை டிரையரில் போட வேண்டாம். இதனால் துணிகள் சீக்கிரம் கிழிந்து போக வாய்ப்புள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கோவையில் 'இந்த கட்சிக்கு' தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்பு16 வயது மாணவருடன் காரில் உடலுறவு... பெண் ஆசிரியரை கையும் களவுமாக பிடித்த போலீசார்!உடலுறவு வைத்துக்கொண்டால் அறிவாளி ஆகலாமா? ஆய்வுகள் கொடுக்கும் சுவாரஸ்ய தகவல்..
Washing Machine Dryer Not Working How To Not Damage Clothes In Washing Machine Laundry Mistakes Front Load Washing Machine Mistakes Does Washing Machine Damage Clothes Washing Machine Clothes Overload How To Avoid Overloading Your Washing Machine Why Overloading A Washing Machine Is Bad Will Overloading A Washing Machine Break It Washing Machine Clothes Overload How To Fix Top Load Washing Machine Clothes Overload Washing Machine Overload Reset Mistakes To Avoid While Doing Laundry Overloading The Washing Machine How To Do Laundry Too Many Clothes In The Washing Machine Washing Clothes In The Washing Machine Washing Machine Washing Machine Mistakes Washing Machine News Washing Machine Overload Mistakes Washing Machine Latest News Washing Machine Price
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இன்றைய ராசிபலன்: அசுபயோகம் உருவாவதால் இன்று நல்ல விஷயங்களை செய்யாதீர்கள்April 14 2024 Today s Horoscope: ஞாயிற்றுக்கிழமை 14 ஏப்ரல் 2024 இன்றைய ராசிபலன், மிகவும் அசுப யோகம் உருவாகிறது என்பதால் இந்த ராசிக்காரர்கள் தவறுதலாக கூட சுப காரியங்களைச் செய்யக்கூடாது.
Read more »
குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்Guru Peyarchi Palangal: திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழிலுக்கு காரணி கிரகமான வியாழன் இன்னும் 18 நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். குருவின் பெயர்ச்சி பல ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்க வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மீது குருவின் அருள் மழை பொழியும் புரியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Read more »
வாஷிங் மெஷினில் அதிகமான துணிகளை போட கூடாது! இந்த பிரச்சனைகள் வரலாம்!Washing Machine Mistakes: வாஷிங் மிஷினில் மொத்தமாக துணிகளை அள்ளி போடும் போது அதன் திறன் பாதிக்கப்படுகிறது. மேலும் துணிகளில் உள்ள அழுக்கும் வெளியேறாமல் போகிறது.
Read more »
கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
Read more »
ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி 2024: இந்த ஆண்டு, ராம நவமி அன்று மிகவும் நல்ல வாய்ப்புகள் உருவாகின்றன. பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த சமயத்தில் இப்படி ஒரு யோகம் உருவானது என்று நம்பப்படுகிறது.
Read more »
எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
Read more »
