LIVE தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் தொடங்கியது... கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பென்சன் புதிய அறிவிப்புகள் லேட்டஸ்ட் அப்டேட்
LIVE தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் தொடங்கியது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பென்சன், புதிய அறிவிப்புகள் லேட்டஸ்ட் அப்டேட் Tamil Nadu Budget 2025 Live : தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் தொடங்கியது, பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அறிவிப்புகள் குறித்த அனைத்து அப்டேட்டுகளும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் Tamil Nadu Budget 2025 Live : தமிழ்நாடு பட்ஜெட் 2025 தொடர்பான அனைத்து முக்கிய அப்டேட்டுகளையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
LIVE தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் தொடங்கியது... கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பென்சன், புதிய அறிவிப்புகள் லேட்டஸ்ட் அப்டேட் Tamil Nadu Budget 2025 Live : தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் தொடங்கியது, பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அறிவிப்புகள் குறித்த அனைத்து அப்டேட்டுகளும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்Tamil Nadu Budget 2025 Live : தமிழ்நாடு பட்ஜெட் 2025 தொடர்பான அனைத்து முக்கிய அப்டேட்டுகளையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் வெற்றி, ராஜயோகம்இன்றைய ராசிபலன் மார்ச் 13 வியாழக்கிழமை இந்த ராசிகளுக்கு பண மழை நிச்சயம்..! Tamil Nadu Budget 2025 Live Latest Update : தமிழ்நாடு பட்ஜெட் 2025-ஐ தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய தொடங்கினார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்க்கும் பழைய பென்சன் திட்டம், ஊதிய வரன்முறை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதுதவிர தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள் தொடர்பான அனைத்து அப்டேட்டுகளையும் இங்கே உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்....Tamilnadu Budget Live : வேளச்சேரி, கொருக்குப்பேட்டையில். ரூ30 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்Tamilnadu Budget Live : கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு 100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்Tamilnadu Budget Live : தொல்லியல் ஆராய்சிக்காக ₹7கோடி ஒதுக்கீடுTamil Nadu Budget 2025 : தமிழ்நாடு பட்ஜெட் முக்கிய அறிவிப்புநாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தொழில்நுட்பத்தின் துணை கொண்டு தீர்வு காணப்பட வேண்டும்மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடுமேலும் 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும் அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். மேலும் பல இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும்09:46 AMTamilnadu Budget Live : இந்தியாவிலேயே மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட 2வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.Tamilnadu Budget Live : இலங்கியங்களை மொழிபெயர்க்க ₹10கோடி ஒதுக்கீடு. வெளிநாடுகளில் புத்தக கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடுTamilnadu Budget Live : தமிழகம் மட்டுமன்றி சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் புத்தக கண்காட்சி நடைபெறும். 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நடவடிக்கைTamilnadu Budget Live : எவ்வித சமரசமும் இல்லாமல் இருமொழி கொள்கையை தமிழகம் பின்பற்றுகிறதுTamilnadu Budget Live : சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொண்டு தமிழ்நாடு வீறுநடை போடுகிறதுTamilnadu Budget Live : தமிழ்நாடு பட்ஜெட் 2025 உரையில் பொருளாதார ஆய்வறிஞர் தாமஸ் பிக்கெட்டியை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மேற்கோள் காட்டினார்.Tamilnadu Budget Live : இந்தியாவிலேயே சுதந்திரத்துக்கு முன்பு இருந்து கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு, சமூகநீதிக்கு முக்கியத்துவம் கொடுத்த மாநிலம் தமிழ்நாடு என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம்Tamilnadu Budget Live : டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் தொடங்கியதும் வலியுறுத்தியது அதிமுக. அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தத்தையடுத்து அதிமுக வெளிநடப்புTamilnadu Budget Live : நடுநிலை தவறாமல் எத்தனை போராட்டங்கள் மற்றும் தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டு நலனை பாதுகாப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டும் உறுதியை இந்தியாவே வியந்து பார்க்கிறது.Tamilnadu Budget Live : தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்Tamilnadu Budget Live : தமிழ்நாடு பட்ஜெட் 2025 சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய தொடங்கினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பளித்த முதலமைச்சருக்கு தங்கம் தென்னரசு நன்றிTamilnadu Budget Live : தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் இன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நிமிடங்களில் தமிழ்நாடு அரசின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுTamilnadu Budget Live : தமிழ்நாடு பட்ஜெட் 2025 இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சென்னை முழுவதும் 100 இடங்களில் நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுTamilnadu Budget Live : தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகைTamilnadu Budget Live : தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்படுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார்Tamilnadu Budget Live : அண்மையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் வி.சி. சந்திரக்குமார் பட்ஜெட் தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.Tamilnadu Budget Live : தமிழ்நாடு பட்ஜெட் 2025 இன்று தாக்கல் செய்யப்படுவதையொட்டி திமுக, அதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சட்டமன்றம் வருகைTamilnadu Budget Live : தமிழ்நாடு பட்ஜெட் 2025 இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.Tamilnadu Budget Live : அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு முன்னதாக திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது. இதனால் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த முழு பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்ப்புதமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.இன்றைய பட்ஜெட் தொடர்பாக உள்ள எதிர்பார்ப்புகளில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வெளியிடப்படவுள்ள அறிவிப்புகள் மீது குறிப்பாக அனைவரது பார்வையும் இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இன்றுTamil Nadu Budget 2025 News: தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய இருக்கும் 2025-26 பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு என்னென்ன அறிவிப்புகள், திட்டங்கள் கொண்டுவரப்படலாம் என்பதை காணலாம்.DMK Budget 2025: தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் என்பதால் கவர்ச்சி அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. என்னென்ன அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும்?Tamil Nadu Budget 2025 Live Broadcast: தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட்டை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரலை செய்யப்படுகிறது.Tamil Nadu Budget 2025, Nirmala Sitharaman : தமிழ்நாடு அரசு பட்ஜெட் இலச்சனையில் இருந்து '₹' -ஐ நீக்கிவிட்டு ரூ-வை சேர்த்திருப்பதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்Kidney Health65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகை.. 30 நிமிடங்கள் இலவசம்!அரசு ஊழியர்களுக்கு ஷாக்!! இம்முறை 7 ஆண்டுகளில் மிகக்குறைந்த டிஏ ஹைக்? எவ்வளவு தெரியுமா?ஓவர் எடையை உடனே குறைக்க காலையில் இதை குடித்தால் போதும்: ஒல்லி பெல்லி கேரண்டிObesity In Children'தமிழகம் விவசாயத்தை விட்டு நகர்ந்துள்ளது' - பொருளாதார ஆய்வறிக்கையை விரிவாக விளக்கிய ஜெயரஞ்சன்!Tamil Nadu Budget 2025 : ’பிரிவினைவாத மனோபாவத்தை காட்டுகிறது’ தமிழ்நாடு - நிர்மலா சீதாராமன் கடும் சாடல்
Tamil Nadu Budget Session 2025 Tamil Nadu Budget 2025 Live Tamil Nadu Economic Survey Tamil Nadu Budget 2025-26 In Tamil PDF Budget Of Tamil Nadu Tamil Nadu Budget Live Tamil Nadu Budget News Tamil Nadu Budget Analysis Thiru Thangam Thennarasu Tamil Nadu Finance Minister Energy Budget 2025 Tamil Nadu Health Budget Tamil Nadu Tamil Nadu Budget 2025-26 PDF
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பிக்கும் போது இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கும்போது செய்யக்கூடாத தவறுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
மகளிருக்கு அரசு கொடுக்கும் ஊக்கத்தொகை - எந்த மாநிலம் அதிகம் கொடுக்கிறது தெரியுமா?Incentive Schemes For Woman: தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போல் மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகை திட்டம் குறித்து இங்கு காணலாம்.
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளில் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்..!Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் உரிமைத் தொகை விதிமுறைகளில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more »
தமிழ்நாடு பட்ஜெட்: பெண்கள் முதல் நடுத்தர வர்க்கம் வரை - எதிர்பார்ப்புகள், கணிப்புகள் என்ன?Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய இருக்கும் 2025-26 பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு என்னென்ன அறிவிப்புகள், திட்டங்கள் கொண்டுவரப்படலாம் என்பதை இங்கு காணலாம்.
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
936 இடங்கள்.. தமிழக பட்ஜெட் தாக்கல் எங்கெல்லாம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது!Budget 2025 News In Tamil: முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய பட்ஜெட் தாக்கல் தமிழ்நாடு முழுவதும் 936 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது.
Read more »
