Rishabh Pant: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 14) தொடங்க உள்ள நிலையில், இந்திய நட்சத்திர வீரர் துணை கேப்டன் ரிஷப் பண்ட் மாபெரும் வரலாற்று சாதனையை படைக்க இருக்கிறார்.
Rishabh Pant : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய நட்சத்திர வீரர் துணை கேப்டன் ரிஷப் பண்ட் மாபெரும் வரலாற்று சாதனையை படைக்க இருக்கிறார்.Tamil Nadu governmentKajal AggarwalWomen இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் , இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது ஆட்டத்தில் காயம் அடைந்தார்.
இதன் காரணமாக கடைசி போட்டியில் விளையாடாமல் காயத்தால் வெளியேறினார். இந்த சூழலில், அவர் தற்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டனாக மீண்டும் இடம் பிடித்துள்ளார்.இந்த தொடர் நாளை நவம்பர் 14 ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூலம் தொடங்குகிறது. இந்த நிலையில், இதில் விளையாடவிருக்கும் ரிஷப் பண்ட், இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கின் டெஸ்ட் போட்டிகளில் அடித்த அதிக சிக்ஸர் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் 90 சிக்ஸர்களை அடித்துள்ளார். ஆனால் 47 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடிய ரிஷப் பண்ட் தற்போது 90 சிக்ஸர்களுடன் அவரின் சதனையை சமநிலையில் வைத்திருக்கிறார். இதில் மேலும் ஒரு சிக்ஸர் அடித்தால், அவர் இந்திய அணிக்கான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த திறமைமிக்க வீரராக சாதனை பதிவு செய்வார்.இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் என்றும் சிறந்த வீரர்தான் என நிருபித்த ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை தவறவிட்டார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் விளையாடுவதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். மேலும், ரிஷப் பண்ட் இன்னும் பல ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதன் மூலம் பல சாதனைகளை நிகழ்த்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க: லக்னோ அணிக்கு வரும் மும்பை வீரர்.. இதனால் MI-க்கு லாபம்.. பரபர தகவல்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பாஜகவில் பதவி 3 வருஷம் தான்... சேகர்பாபு சொன்னது உண்மை - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?திமுக நடத்தியது அறிவுத் திருவிழாவா? அவதூறுத் திருவிழாவா? 'பக்கா மாஸ்' தவெக - விஜய்!CSK ஜடேஜாவை கட்டாயப்படுத்த முடியுமா? ஐபிஎல் டிரேடிட் ரூல்ஸ் சொல்வது என்ன?சென்னை மக்களே நோட் பண்ணுங்க. வெளுத்து வாங்கப்போகும் மழை.. வெர்தர்மேன் கொடுத்த அலர்ட்!
Virender Sehwag India Vs South Africa Rishabh Pant Records In Test Cricket Rishabh Pant Latest News Latest News In Tamil Virender Sehwah Latest News Rishabh Pant Test Records ரிஷப் பண்ட் விரேந்தர் சேவாக் இந்தியா தென்னாப்பிரிக்கா ரிஷப் பண்ட் சாதனைகள் டெஸ்ட் கிரிக்கெட் ரிஷப் பண்ட் டெஸ்ட் சாதனைகள் ரிஷப் பண்ட் லேட்டஸ்ட் நியூஸ் அண்மைச் செய்திகள் விரேந்திர் சேவாக் லேட்டஸ்ட் நியூஸ் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள் ரிஷப் பண்ட் டெஸ்ட் சிக்சர்கள் விரேந்தர் சேவாக் டெஸ்ட் சிக்சர்கள் Rishabh Pant Test Sixers Virender Sehwag Test Sixers
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
भारत-साउथ अफ्रीका क्रिकेट के 5 दिलचस्प किस्से: बॉल टैम्परिंग के कारण बैन हुए तेंदुलकर, क्रोनिए-अजहर का फिक्...India Vs South Africa Test 2025 Special Story; Follow IND Vs SA Match Fixing, Controversy, and Latest News On Dainik Bhaskar. 15 जून 2000...
Read more »
IND vs SA Test Series: शुभमन गिल विराट कोहली और रिकी पोंटिंग को छोड़ सकते हैं पीछे, टूटेगा 19 साल पुराना रिकॉर्ड?IND vs SA Test Series में शुभमन गिल के पास एक बड़ा रिकॉर्ड अपने नाम करने का भी मौका है, जिसके तहत वह रिकी पोंटिंग और विराट कोहली को पछाड़ देंगे. क्रिकेट | खेल समाचार
Read more »
IND VS SA: 22 गज के बवाल में गांगुली से उलझे गंभीर, क्यूरेटर ने नहीं सुनी कोच की बात, मैदान पर हुई लंबी मीट...ind vs sa test series भारतीय टीम प्रबंधन ने भारत बनाम दक्षिण अफ्रीका पहले टेस्ट के लिए फ्लैट पिच की माँग की थी पर पिच क्यूरेटर ने कहा कि पिच अच्छी होगी और जैसे-जैसे खेल आगे बढ़ेगा, इसमें टर्न भी मिलेगा और गेंदबाजों और बल्लेबाजों के पास बराबर मौके...
Read more »
IND vs SA: नीतीश कुमार रेड्डी टेस्ट टीम से बाहर, वनडे सीरीज में वापसी की उम्मीदभारत और साउथ अफ्रीका के बीच टेस्ट सीरीज से पहले, नीतीश कुमार रेड्डी को टीम से रिलीज कर दिया गया है। वह साउथ अफ्रीका ए के खिलाफ वनडे सीरीज खेलेंगे। ध्रुव जुरेल को पहले टेस्ट में मौका मिलेगा। रेड्डी की वनडे सीरीज में वापसी की संभावना है।
Read more »
IND vs SA 1st Test Live Updates: वापसी कर रहे हैं बावुमाIND vs SA 1st Test Live: भारतीय क्रिकेट टीम साउथ अफ्रीका के खिलाफ 2 मैचों की टेस्ट सीरीज में कल से भिड़ने वाली है।
Read more »
Live: டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தங்கம் விலை வானிலை நிலவரம் IND-A vs SA-ALive: டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தங்கம் விலை வானிலை நிலவரம் IND-A vs SA-A - அப்டேட்ஸ்
Read more »
