Ind vs Aus 2nd ODI: விராட் கோலிக்கு அடிலெய்டு மைதானம் இவ்வளவு ராசியா... என்ன காரணம்?

Virat Kohli News

Ind vs Aus 2nd ODI: விராட் கோலிக்கு அடிலெய்டு மைதானம் இவ்வளவு ராசியா... என்ன காரணம்?
Adelaide StadiumAdelaide Oval StadiumWhy Virat Kohli Loves Adelaide
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 117 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 109%
  • Publisher: 63%

Virat Kohli: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (அக்டோபர் 23) அடிலெய்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

Ind vs Aus 2nd ODI: விராட் கோலி க்கு அடிலெய்டு மைதானம் இவ்வளவு ராசியா. என்ன காரணம்?ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. விராட் கோலி ஆஸ்திரேலியா அடிலெய்டு மைதானத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்.

Ind vs Aus 2nd ODI: விராட் கோலிக்கு அடிலெய்டு மைதானம் இவ்வளவு ராசியா... என்ன காரணம்?ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. விராட் கோலி ஆஸ்திரேலியா அடிலெய்டு மைதானத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில், நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, அவரது புள்ளிவிவரங்களையும் மைதானத்தில் அவரது மறக்கமுடியாத இன்னிங்ஸ்களையும் தெரிந்துக்கொள்ளலாம். விராட் கோலி - அடிலெய்டு: ஆஸ்திரேலியா அடிலெய்டு மைதானம் என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது விராட் கோலிதான். அந்த அளவிற்கு அவர் அடிலெய்டு மைதாந்த்தில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். 5 சதங்கள்: இந்த மைதானத்தில் அவர் 5 சதங்களை அடித்துள்ளார். இது எந்தவொரு வருகை தரும் வீரராலும் அடித்த அதிகபட்ச சதமாகும். இது அனைத்து வடிவங்களிலும் அவரது ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒருநாள் போட்டிகள்; அடிலெய்டு மைதானத்தில் கோலி 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் அவர் 61 சராசரியுடன் 244 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகள்: இந்த மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவர் 3 சதங்கள் அடித்துள்ளார். 2014ஆம் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 115 மற்றும் 141 ரன்கள் எடுத்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். டி20 போட்டிகள்: அடிலெய்டு மைதானத்தில் 3 டி20 போட்டிகளில் 204 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும். இது அனைத்து வடிவங்களிலும் அவரது தகவமைப்புத் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த மைதானத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து அவர் 975 ரன்களை குவித்திருக்கிறார். 2015 உலகக் கோப்பை; 2015 உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிராக கோலி எடுத்த 107 ரன்கள் கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டிகளில் ஒரு முக்கிய இன்னிங்ஸாகும். அடிலெய்டு குறித்து கோலி: இந்த மைதானத்திற்கு வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் நான் இங்கே மிகவும் நன்றாக உணர்கிறேன் என தெரிவித்தார். அடுத்த போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. விராட் கோலி கடந்த போட்டியில் டக் அவுட் ஆகிய நிலையில், இப்போட்டியில் அவர் மீது பல எதிர்பார்ப்புகள் உள்ளது. அதிலும் குறிப்பாக அவர் அடிலெய்டில் விளையாடுவதால், அவர் பெரிய ரன்களை அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு எகிறும் சம்பளம்: சூடுபிடிக்கும் 8வது ஊதியக்குழு அமலாக்க பணிகள்இராணுவ மரியாதை பெற்ற இந்திய விளையாட்டு வீரர்கள்.. லிஸ்ட்டில் யாரெல்லாம்?புதன் சனி நிலையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: 3 ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Adelaide Stadium Adelaide Oval Stadium Why Virat Kohli Loves Adelaide Ind Vs Aus 2Nd Odi Virat Kohli Centuries At Adelaide Virat Kohli Adelaide ODI Stats Virat Kohli Favorite Ground Virat Kohli Vs Australia விராட் கோலி அடிலெய்டு ஸ்டேடியம் அடிலெய்டு ஓவல் மைதானம் விராட் கோலி ஏன் அடிலெய்டு மைதானத்தை விரும்புகிறார இந்தியா Vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் விராட் கோலி சதங்கள் விராட் கோலி அடிலெய்டு ஒருநாள் போட்டி புள்ளிவிவரங் விராட் கோலிக்கு பிடித்த மைதானம் விராட் கோலி Vs ஆஸ்திரேலியா

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Ind vs Aus 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. 2 முக்கிய மாற்றங்கள்!Ind vs Aus 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. 2 முக்கிய மாற்றங்கள்!Ind vs Aus 2nd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
Read more »

IND vs AUS 2nd ODI Live Streaming: फ्री में कब, कहां और कैसे देखें भारत-ऑस्ट्रेलिया का दूसरा वनडे मैचIND vs AUS 2nd ODI Live Streaming: फ्री में कब, कहां और कैसे देखें भारत-ऑस्ट्रेलिया का दूसरा वनडे मैचIND vs AUS 2nd ODI Live Streaming: भारत और ऑस्ट्रेलिया के बीच दूसरा वनडे मैच 23 अक्टूबर 2025 को एडिलेड ओवल में खेला जाएगा। पहला मैच हारने के बाद भारत के लिए यह 'करो या मरो' का मुकाबला है। फैंस को रोहित शर्मा और विराट कोहली से बड़ी पारियों की उम्मीद है। मैच की लाइव स्ट्रीमिंग जियो हॉटस्टार पर और टीवी पर स्टार स्पोर्ट्स नेटवर्क पर सुबह 9 बजे से देखी...
Read more »

IND vs AUS 2nd Odi: सीरीज में वापसी पर टीम इंडिया की नजरें, जानिए कब, कहां और कितने बजे से खेला जाएगा दूसरा वनडे?IND vs AUS 2nd Odi: सीरीज में वापसी पर टीम इंडिया की नजरें, जानिए कब, कहां और कितने बजे से खेला जाएगा दूसरा वनडे?India vs Australia 2nd Odi Date Time: भारतीय क्रिकेट टीम ऑस्ट्रेलिया के खिलाफ वनडे सीरीज में भिड़ रही है। इस सीरीज का दूसरा मैच 23 तारीख को खेला जाएगा।
Read more »

IND vs AUS 2nd ODI: दूसरे वनडे में भारत की संभावित प्लेइंग 11, कुलदीप यादव और प्रसिद्ध कृष्णा को मिल सकता है मौकाIND vs AUS 2nd ODI: दूसरे वनडे में भारत की संभावित प्लेइंग 11, कुलदीप यादव और प्रसिद्ध कृष्णा को मिल सकता है मौकाभारत और ऑस्ट्रेलिया के बीच दूसरे वनडे मैच में टीम इंडिया में बदलाव की संभावना है। पहले मैच में हार के बाद, टीम प्रबंधन कुलदीप यादव और प्रसिद्ध कृष्णा को प्लेइंग 11 में शामिल कर सकता है। एडिलेड में होने वाले इस मैच में भारत को सीरीज बचाने के लिए जीत हासिल करनी होगी।
Read more »

IND vs AUS 2nd ODI: भारत के सामने सीरीज बचाने की चुनौती, Rohit-Kohli से बड़ी पारी की उम्मीदेंIND vs AUS 2nd ODI: भारत के सामने सीरीज बचाने की चुनौती, Rohit-Kohli से बड़ी पारी की उम्मीदेंIND vs AUS 2nd ODI: पहले वनडे में ऑस्ट्रेलिया से हारने के बाद, भारतीय टीम पर दूसरे वनडे में वापसी का दबाव है। बल्लेबाजी की कमजोरियां उजागर हुई हैं, और रोहित शर्मा व विराट कोहली से बड़ी पारियों की उम्मीद है। हार्दिक पांड्या की अनुपस्थिति में टीम ऑलराउंडर संतुलन तलाश रही है। ऑस्ट्रेलिया ने भी अपनी टीम में बदलाव किए हैं। रोहित शर्मा ने गौतम गंभीर के...
Read more »

IND vs AUS 2nd ODI: एडिलेड पिच रिपोर्ट, जानिए कैसी रहेगी पिच?IND vs AUS 2nd ODI: एडिलेड पिच रिपोर्ट, जानिए कैसी रहेगी पिच?भारत और ऑस्ट्रेलिया के बीच दूसरा वनडे मैच 23 अक्टूबर को एडिलेड में खेला जाएगा. पहले वनडे में भारत को हार मिली थी, ऐसे में टीम इंडिया सीरीज में बने रहने के लिए उतरेगी. एडिलेड की पिच बल्लेबाजों के लिए मददगार होती है, शुरुआत में संभलकर खेलना होगा, बाद में बड़ी पारी बन सकती है. स्पिनर्स को भी मदद मिलने की संभावना है. टॉस जीतकर टीमें पहले बल्लेबाजी करना पसंद करती हैं.
Read more »



Render Time: 2026-04-01 22:27:58