EPS Pension: 10 ஆண்டு சர்வீஸ் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

Eps Pension News

EPS Pension: 10 ஆண்டு சர்வீஸ் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?
How Much Pension Will Private Sector Employees GeEpf Pension CalculationEpf Pension
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 202 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 140%
  • Publisher: 63%

EPS Pension Latest News: 10 ஆண்டுகள் பணிபுரிந்த தனியார் துறை ஊழியர்களுக்கு இபிஎஸ் திட்டத்தின் கீழ் மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.

EPS Pension: 10 ஆண்டு சர்வீஸ் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு கிட ைக்கும்?EPS Pension Latest News: 10 ஆண்டுகள் பணிபுரிந்த தனியார் துறை ஊழியர்களுக்கு இபிஎஸ் திட்டத்தின் கீழ் மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.

இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?Kalaignar Kanavu Illamசெவ்வாய் குரு 'அரிய' சேர்க்கை.. 5 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும், அடிக்கப்போகுது ஜாக்பாட் மத்திய அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஊதியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் ஓய்வூதியத்திற்கும் உள்ளது. தனியார் துறை ஊழியர்களுக்கு இபிஎஸ் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. இந்த ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஒரு முக்கிய நிதி ஆதரவாக உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இந்த இபிஎஃப் மற்றும் இபிஎஸ் வசதிகளை ஊழியர்களுக்கும் வழங்குகிறது.தனியார் துறை ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து, இபிஎஃப் -இல் பங்களிப்பு செய்திருந்தால், அவர்களுக்கு EPS -ன் கீழ் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைக்கும். இது பெரும்பாலான ஊழியர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கிறது? ஓய்வூதியத்தைக் கணக்கிட என்ன சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது? இபிஎஸ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச சேவை காலம் என்ன? எந்த ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களுக்குத் தகுதியுடையவர்கள்? இப்படி பல கேள்விகள் ஊழியர்களுக்கு இருக்கும்.ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் அல்லது கூட்டாக 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து, இந்தக் காலகட்டத்தில் அவரது PF தொடர்ந்து கழிக்கப்பட்டிருந்தால், அவர் ஓய்வூதியத்திற்குத் தகுதி பெறுகிறார். இருப்பினும், ஓய்வூதியத் தகுதிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை தேவை. EPFO ​​சூத்திரத்தை கொண்டு, இபிஎஃப் உறுப்பினர்களே தங்கள் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை எளிதாக கணக்கிட முடியும்.- ஓய்வூதிய சம்பளம்: கடந்த 60 மாதங்களில் சராசரி சம்பளத்தைக் குறிக்கிறது. இதன் அதிகபட்ச வரம்பு ₹15,000.EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் சராசரி சம்பளம் ரூ.15,000 ஆக இருந்து, அவர் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், அவருக்கு 58 வயதில் மாதா மாதம் ரூ.2,143 ஓய்வூதியமாகக் கிடைக்கும். இது அவரது ஓய்வூதிய வருமானமாக இருக்கும். இருப்பினும், சேவை காலம் அதிகரிக்கும் போது இந்தத் தொகை அதிகரிக்கிறது. உதாரணமாக, ஊழியர் 20 அல்லது 25 ஆண்டுகள் பணிபுரிந்தால், அவரது EPS ஓய்வூதியம் அதிகமாக இருக்கலாம்.​​ஓய்வூதியத்தை பெறத் தொடங்குவார்கள். வேலை இழப்பு அல்லது ராஜினாமா போன்ற சூழல்களில் 50 வயதுக்குப் பிறகும் ஓய்வூதியத்தைத் தொடங்கும் வசதி உள்ளது. இருப்பினும், அத்தகைய சூழ்நிலையில், ஓய்வூதியம் குறைவாகவே இருக்கும். 10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவையைக் கொண்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியத்திற்குப் பதிலாக இபிஎஸ் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வசதி கிடைக்கும். ஆகையால், வேலைகளை மாற்றும்போது PF மற்றும் EPS கணக்குகளை மாற்றுவது எதிர்கால ஓய்வூதியத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.- வருங்கால வைப்பு நிதி அமைப்பால் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் ஊழியர் நிர்வகிக்கப்படுகின்றது.- இபிஎஸ் மூலம் கிடைக்கும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000 ஆகும்.மேலும் படிக்க | Budget 2026: 8 கோடி தனியார் துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ், PF பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.சனி, ராகு தோஷம் நீங்கும், கும்ப ராசிக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்! அதிசயம் நடக்கும்Rohit SharmaBudget 2026Budget 2026Weather updatePM Kisan திட்டம்: பிறர் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் நன்மை கிடைக்குமா?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

How Much Pension Will Private Sector Employees Ge Epf Pension Calculation Epf Pension தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு கிட தனியார் துறை ஊழியர்கள் EPFO Latest News EPS-95 Pension Calculation EPF Pension Formula இபிஎஃப் ஓய்வூதிய சூத்திரம் இபிஎஸ் Eps Eps Pension Calculation Formula Eps Pension Calculation Eps Pension News In Tamil How Much Pension Will You Get From Epfo Business News In Tamil

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ಪಿಂಚಣಿದಾರರಿಗೆ ಗುಡ್‌ ನ್ಯೂಸ್:‌ NPS ಪಾವತಿಯಲ್ಲಿ ಮಹತ್ವದ ಬದಲಾವಣೆ..!ಪಿಂಚಣಿದಾರರಿಗೆ ಗುಡ್‌ ನ್ಯೂಸ್:‌ NPS ಪಾವತಿಯಲ್ಲಿ ಮಹತ್ವದ ಬದಲಾವಣೆ..!National Pension System Big Move: ಪಿಂಚಣಿದಾರರ ಬದುಕನ್ನು ಸುಗಮಗೊಳಿಸುವ ನಿಟ್ಟಿನಲ್ಲಿ ರಾಷ್ಟ್ರೀಯ ಪಿಂಚಣಿ ವ್ಯವಸ್ಥೆ (NPS) ಅಡಿಯಲ್ಲಿ ಪಿಂಚಣಿ ನಿಧಿ ನಿಯಂತ್ರಣ ಮತ್ತು ಅಭಿವೃದ್ಧಿ ಪ್ರಾಧಿಕಾರ (PFRDA) ಮಹತ್ವದ ಹೆಜ್ಜೆ ಇಟ್ಟಿದ್ದು ಲಕ್ಷಾಂತರ ಪಿಂಚಣಿದಾರರಿಗೆ ಖಚಿತ ಪಾವತಿ ಚೌಕಟ್ಟನ್ನು ಸಕ್ರಿಯಗೊಳಿಸಲು ಯೋಚಿಸುತ್ತಿದೆ.
Read more »

Budget 2026: பட்ஜெட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்! உயர்கிறதா இபிஎஸ் ஓய்வூதியம்?Budget 2026: பட்ஜெட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்! உயர்கிறதா இபிஎஸ் ஓய்வூதியம்?Budget 2026 Expectations in EPS Pension: பட்ஜெட்டில் இபிஎஸ் ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா? எவ்வளவு அதிகரிக்கும்? முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
Read more »

Accident in Lift: লিফটের ওঠানামায় শ্যাফটেই পিষে গেলেন বৃদ্ধ! শেষে ১০ দিন পর... বীভত্‍স কাণ্ড..Accident in Lift: লিফটের ওঠানামায় শ্যাফটেই পিষে গেলেন বৃদ্ধ! শেষে ১০ দিন পর... বীভত্‍স কাণ্ড..Elderly man falls in Shaft and Lift Operates Over His Body For 10 Days in Bhopal
Read more »

प्रियंका चोपड़ा की नकल करके मां ने बेटी के लिए बनाई हूबहू ड्रेस, फोटो देखकर लोग हैरान, दिए 10 में से 10 नंबरप्रियंका चोपड़ा की नकल करके मां ने बेटी के लिए बनाई हूबहू ड्रेस, फोटो देखकर लोग हैरान, दिए 10 में से 10 नंबरभारत में टैलेंटेड लोगों की कोई कमी नहीं है। घर बैठे-बैठे लोग ऐसा कुछ बना देते हैं कि देखने वाले हैरान रह जाते हैं। शालू रावत की मम्मी को ही देख लें। उन्होंने अपनी बेटी के लिए हूबहू प्रियंका चोपड़ा जैसी ड्रेस बना दी। लोग शालू को मां की बनाई हुई सुंदर- सी ड्रेस में देखकर खूब तारीफ कर रहे...
Read more »

Artist Pension Scheme : अब बिहार के कलाकारों को मिलेगी आर्थिक सुरक्षा, पेंशन योजना से बदलेगी जिंदगीArtist Pension Scheme : अब बिहार के कलाकारों को मिलेगी आर्थिक सुरक्षा, पेंशन योजना से बदलेगी जिंदगीबिहार सरकार ने मुख्यमंत्री कलाकार पेंशन योजना शुरू की है, जिसके तहत 50 वर्ष से अधिक उम्र के वरिष्ठ कलाकारों को प्रतिमाह 3000 रुपये पेंशन मिलेगी। बिहार म्यूजियम में प्रथम वितरण समारोह आयोजित हुआ, जिसमें मंत्री अरुण शंकर प्रसाद ने पटना के 18 कलाकारों को चेक दिए। यह योजना कलाकारों को आर्थिक सुरक्षा और कला साधना को नया संबल प्रदान करेगी, जो राज्य की...
Read more »

शहरी महिलाओं को कब मिलेंगे 10-10 हजार? सस्पेंस खत्म, सरकार ने जारी की फाइनल डेटशहरी महिलाओं को कब मिलेंगे 10-10 हजार? सस्पेंस खत्म, सरकार ने जारी की फाइनल डेट10000 rupees women scheme: शहरी महिलाओं के लिए मुख्यमंत्री महिला रोजगार योजना के तहत 10,000 रुपये की सहायता राशि का इंतजार खत्म हो गया है। बिहार सरकार ने 31 मार्च तक भुगतान का निर्देश दिया है। जीविका समूह के गठन में देरी के कारण शहरी क्षेत्रों में भुगतान रुका था। पूर्वी चंपारण में 2.
Read more »



Render Time: 2026-04-02 01:26:51