EPS Pension: EPS 95 திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியமாக எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.
EPS Pension: EPS 95 திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியமாக எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம். இபிஎஸ் ஓய்வூதியம் பெற யார் தகுதியானவர்கள்?School Holiday: அரசு ஊழியர்களை போல தனியார் துறை ஊழியர்களுக்கும் பணி ஓய்வுக்கு பின்னர் மாத ஓய்வூதுயம் கிடைக்கிறதா? இது எப்படி வழங்கப்படுகின்றது? இதற்கான கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகின்றது? இபிஎஃப் உறுப்பினர்களுக்கு எந்த வயதிற்கு பிறகு இபிஎஸ் ஓய்வூதியம் கிடைக்கிறது? இந்த அனைத்து கேள்விகளுக்கான விடைகளையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Employees Pension Scheme: ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? EPS என்று அழைக்கப்படும் ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம், தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு ஒரு வழக்கமான மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கபடுகின்றது. முதன்மையாக நிறுவனங்களால் நிதியளிக்கப்படும் இந்தத் திட்டம், தொழிலாளர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. பணி ஓய்வு மட்டுமல்லாமல், ஊனமுற்ற நிலை அல்லது ஊழியரின் மரணம் போன்ற சந்தர்ப்பங்களில், பொருந்தக்கூடிய வகையில் குடும்ப ஓய்வூதியம் அல்லது ஊனமுற்றோர் ஓய்வூதியத்தையும் இபிஎஸ் வழங்குகிறது. EPS என்பது, இந்தியாவின் அமைப்புசார் துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.- ஊழியர்களும் நிறுவனமும் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 12 சதவீதத்தை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிக்கின்றனர்.- நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. அதில் 8.33 சதவீதம், மாதத்திற்கு ரூ. 1,250 என்ற உச்சவரம்புடன் EPS கணக்கில் செல்கிறது. - கூடுதலாக, மாதச் சம்பளமாக ரூ.15,000 வரை ஈட்டும் ஊழியர்களுக்கு, அரசாங்கம் 1.16 சதவீதம், அதாவது ரூ. 174 வரை பங்களிக்கிறது.- EPS-இன் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதிபெற, ஒரு ஊழியர் பதிவுசெய்யப்பட்ட EPFO உறுப்பினராக இருக்க வேண்டும்.- முழு ஓய்வூதியத்தைப் பெற 58 வயதை அடைந்திருக்க வேண்டும்.- ஆனால் 58 வயதுக்கு முந்தைய ஒவ்வொரு வருடத்திற்கும் ஓய்வூதியத் தொகை 4 சதவீதம் குறைக்கப்படும்.EPS ஓய்வூதியத் தொகை ஒரு குறிப்பிட்ட சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது:- இங்கே சராசரி சம்பளம் என்பது கடைசி 60 மாத சேவையின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதில் மாதத்திற்கு ரூ.15,000 என்பது அதிகபட்ச சம்பள உச்சவரம்பாக உள்ளது. - ஓய்வூதியத்திற்குரிய சேவை என்பது EPS -இன் கீழ் பணிபுரிந்த மொத்த ஆண்டுகளைக் குறிக்கிறது. இதில் அதிகபட்சமாக 35 ஆண்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.- 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு, ஓய்வூதியக் கணக்கீட்டு நோக்கங்களுக்காக அவர்களின் பணிக்காலத்துடன் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சேர்க்கப்படுகின்றன. - இபிஎஸ் மூலம் கிடைக்கும் ஓய்வூதியம் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஒரு நிலையான வருமான ஆதாரத்தை உறுதி செய்கிறது.ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் சேவை காலம் 10 ஆண்டுகள் என்றும் அவரது சராசரி அடிப்படை ஊதியம் ரூ.15,000 என்றும் வைத்துக்கொள்வோம்.இபிஎஸ் ஓய்வூதியம் சுருக்கமாக.....- தனியார் துறை ஊழியர்களுக்கு EPS மூலம் ஓய்வூதியம் கிடைக்கிறது.மேலும் படிக்க | ATM -இல் EPF பணம் எடுக்கும் வசதி இந்த நாளில் தொடங்கும்: அமைச்சர் அதிரடி அப்டேட்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.ரயில் கட்டணத்தில் தள்ளுபடி! மூத்த குடிமக்களுக்கு விரைவில் நல்ல செய்தி.. இத்தனை சலுகை வேற8வது ஊதியக்குழு நன்மைகள், டிஏ உயர்வு இனி ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்காதா? முக்கிய அப்டேட்New Ration CardTirumala Tirupatiபெண்ணின் ஹிஜாப்பை பிடித்து இழுத்த நிதிஷ் குமார்... வலுக்கும் சர்ச்சை - வீடியோ வைரல்
How Is Monthly Pension Calculated For Private Sec Monthly Pension Pension 10 Years Service Rs 15000 Salarty Epf Pension Calculation Epf Pension Epfo Epf Eps தனியார் துறை ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் எப்படி தனியார் துறை ஊழியர்கள் மாத ஓய்வூதியம் ஓய்வூதியம் EPFO Latest News Employees Pension Scheme EPF Members: இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஸ் ஓய்வூதியம் EPF Pension Formula இபிஎஃப் ஓய்வூதியத்திற்கான சூத்திரம் EPS Pensioners இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் இபிஎஸ் இபிஎஃப் ஓய்வூதிய Eps 95 EPS Pension Latest News Eps Pension Calculation Formula Eps Pension Calculation Epfo Pension Eps 95 Epfo News In Tamil Pension Latest News Eps Pension News In Tamil How Much Pension Will You Get From Epfo Business News In Tamil
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
EPFO Pension: 10 साल से पहले ही निकाल लिया पूरा पैसा तो क्या रिटायरमेंट के बाद मिलेगी पेंशन?EPFO Pension: ईपीएफओ पेंशन योजना के तहत, यदि कोई सदस्य 10 साल की सेवा पूरी होने से पहले ही पूरा पैसा निकाल लेता है, तो उसे रिटायरमेंट के बाद पेंशन मिलने की संभावना कम हो जाती है। समय से पहले निकासी करने पर पेंशन के लाभों पर असर पड़ता है।
Read more »
Pension Scheme: కేంద్ర ప్రభుత్వ ఉద్యోగులకు కీలక అప్డేట్.. వారందరికీ బిగ్ రిలీఫ్.. పూర్తి వివరాలు ఇవే..!!Central Government Employees: కేంద్రంలోని మోదీ సర్కార్ .. UPSపై కీలక అప్డేట్ ఇచ్చింది. నవంబర్ 30, 2025 వరకు కేవలం 1.22 లక్షల మంది మాత్రమే UPS ఎంచుకున్నట్లు తెలిపింది. UPS తీసుకున్న ఉద్యోగులకు షరతులతో తిరిగి NPSకు వెళ్లే ఛాన్స్ ఇచ్చింది. ఇది కేంద్ర ప్రభుత్వ ఉద్యోగులకు బిగ్ రిలీఫ్ గా భావిస్తున్నారు.
Read more »
EPFO Pension: प्राइवेट नौकरी करते हैं और अगले साल हो रहे हैं रिटायर, कितनी पेंशन मिलेगी? कैसे होता है इसका कैलकुलेशनPF Pension Calculator: प्राइवेट नौकरी करने वालों के लिए भी पेंशन की व्यवस्था होती है। यह पेंशन ईपीएफओ की तरफ से मिलता है। इसे इम्पलॉइज पेंशन योजना कहते हैं। हम बता रहे हैं इस पेंशन की गणना का फॉर्मूला।
Read more »
EPS ಪಿಂಚಣಿ: ಖಾಸಗಿ ವಲಯದ ಉದ್ಯೋಗಿಗಳಿಗೆ ಯಾವ ವಯಸ್ಸಿಗೆ, ಎಷ್ಟು ಪಿಂಚಣಿ ಸಿಗುತ್ತೆ?EPFO Update: ಇದು EPF ಸದಸ್ಯರಿಗೆ ಬಹಳ ಮುಖ್ಯವಾದ ಸುದ್ದಿ. ಅದರಲ್ಲೂ ಖಾಸಗಿ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಿರುವ ನೌಕರರಿಗೆ ಇನ್ನೂ ಪ್ರಮುಖವಾದ ಸುದ್ದಿ. ನಿವೃತ್ತಿಯಾದ ಬಳಿಕ EPF ಸದಸ್ಯರಿಗೂ ಪಿಂಚಣಿ ಸೌಲಭ್ಯ ಇದೆಯಾ? ಇದ್ದರೆ ತಿಂಗಳಿಗೆ ಎಷ್ಟು ಪಿಂಚಣಿ ಸಿಗುತ್ತೆ? ಪಿಂಚಣಿ ಪಡೆಯಲು ಇರುವ ನಿಯಮಗಳು ಯಾವ್ಯಾವು? ಎನ್ನುವ ಪ್ರಶ್ನೆಗಳಿಗೆ ಇಲ್ಲಿವೆ ಉತ್ತರಗಳು.
Read more »
EPFO Pension: 2030లో రిటైర్ అవుతున్నారా? మీకు ప్రతీ నెలా ఎంత పెన్షన్ అందుతుందంటే? పూర్తి లెక్కలివే..!!EPFO Pension Calculation: ప్రైవేట్ రంగంలో పనిచేసే ఉద్యోగులకు రిటైర్మెంట్ తర్వాత నెలవారీ పెన్షన్ ఎంత, ఎలా లభిస్తుందన్న సందేహం చాలామందిలో ఉంటుంది. అయితే ఎంప్లాయీస్ ప్రావిడెంట్ ఫండ్ ఆర్గనైజేషన్ నిర్వహిస్తున్న ఎంప్లాయీస్ పెన్షన్ స్కీమ్ ఈ విషయంలో భరోసా కల్పిస్తోంది.
Read more »
E-shram Card se Pension: कैसे मिलेगी हर महीने 3000 रुपये पेंशन? यहां जानें स्कीम से जुड़ी सारी डिटेल्सE-shram Card se Pension: असंगठित क्षेत्र के श्रमिकों के लिए ई-श्रम कार्ड एक अहम पहचान बन चुका है. इसके जरिए श्रमिक प्रधानमंत्री श्रम योगी मानधन योजना से जुड़कर भविष्य में नियमित पेंशन का लाभ ले सकते हैं. आवेदन की प्रक्रिया आसान और ऑनलाइन व ऑफलाइन दोनों माध्यमों से उपलब्ध है.
Read more »
