CSK அணியின் 2026 பிளான் இதுதான்... இந்த 4 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பே கிடையாது!

Chennai Super Kings News

CSK அணியின் 2026 பிளான் இதுதான்... இந்த 4 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பே கிடையாது!
Chennai Super Kings Combination StrategyCSK 4 Star Players Might Not Get Chance In IPL 20IPL 2026
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 265 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 193%
  • Publisher: 63%

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த 4 முக்கிய வீரர்கள் ஐபிஎல் 2026 சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

Chennai Super Kings : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த 4 முக்கிய வீரர்கள் ஐபிஎல் 2026 சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.அதற்கான காரணங்களையும் விரிவாக காணலாம்.பழைய ஓய்வூதியத் திட்டம்: நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை - அரசு ஊழியர்களுக்குக் குஷியான செய்தி கிடைக்குமா?இந்திய அணியில் இந்த 3 வீரர்கள்.

.. டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாட மாட்டார்கள்!இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க கூடிய 7 நாடுகள்! என்னென்ன தெரியுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மோசமான 2025 சீசனுக்கு பின் தற்போது பலம்பெற்று 2026 சீசனில் களமிறங்க உள்ளது. ஜடேஜா, சாம் கர்ரண், மதீஷா பதிரானா, ரவிசந்திரன் அஸ்வின், டெவான் கான்வே என தோனியின் படைவீரர்கள் பலரும் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்கள்.சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து பெற்றிருப்பதன் மூலம் டாப் ஆர்டரை பலமாக்கி உள்ளனர். இப்போது டாப் ஆர்டரில் உர்வில் பட்டேல் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆயுஷ் மாத்ரே அல்லது உர்வில் பட்டேல் இருவரில் ஒருவர் மட்டுமே பிளேயிங் லெவனில் அதுவும் ஓபனிங்கில் விளையாட முடியும். மிடில் ஆர்டர் ஏற்கெனவே செட்டாகிவிட்டது. தற்போது ஏலத்தில் தலா ரூ.14.20 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ள பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகியோர் பின்வரிசை பேட்டர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது.ஒருவேளை குறைந்த போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார் என்றால் கார்த்திக் சர்மா மீதம் உள்ள போட்டிகளில் விளையாடுவார்.வெளிநாட்டு ஆல்-ரவுண்டராக நம்பர் 8இல் ஜேமி ஓவர்டனை விளையாட வைக்க அதிக வாய்ப்புள்ளது, இவருக்கு ஜாக் ஃபௌல்க்ஸ் பேக்-அப்பாக இருப்பார். ஒருவேளை, பிரசாந்த் வீர் தேவைப்படாவிட்டால் பின்வரிசையில் வேறு பேட்டரை விளையாட வைத்துவிட்டு, நம்பர் 8இல் அகேல் ஹொசைனை விளையாடலாம். அகேல் ஹொசைன் இரண்டாம் ஆப்ஷன்தான். நூர் அகமது, கலீல் அகமது, அன்சுல் கம்போஜ் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். கலீல் அகமதிற்கு பேக்-அப் குர்ஜப்னீத் சிங். மேட் ஹென்றி அல்லது நேதன் எல்லீஸ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும், டெத் ஓவர்களில் சிறப்பாக வீசுபவர் என்பதால் எல்லீஸுக்கு வாய்ப்பு உறுதி.சிஎஸ்கேவின் காம்பினேஷன் ஒரளவுக்கு இதுவாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. நீண்ட பேட்டிங் உடன் கூடிய 6 பந்துவீச்சு ஆப்ஷன் இந்த ஸ்குவாடுக்கு கிடைக்கும். இந்தச் சூழலில், சிஎஸ்கேவின் இந்த 4 முக்கிய வீரர்கள், 2026 ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பை பெற மாட்டார்கள் என சமூக வலைதள கிரிக்கெட் ஆர்வலர்களால் கூறப்படுகிறது. அவர்கள் யார் யார்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதை இங்கு காணலாம்.இவரை ரூ.75 லட்சத்திற்கு சிஎஸ்கே எடுத்திருக்கிறது. மிடில் ஆர்டரில் இந்திய வீரர்களுக்கான பேக்-அப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால் உர்வில் பட்டேல், தோனியே ஆகியோரே பேட்டிங் வரிசையில் இடத்தை தேடிக்கொண்டிருக்கையில் இவருக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதுவும் இவர் பேட்டர் மட்டுமே என்பதால் அவசர காலகட்டத்தில் நம்பர் 6இல் இறக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பும் மிக மிக குறைவு.இவரை ரூ.1.50 கோடிக்கு அவரது அடிப்படைத் தொகையிலேயே சிஎஸ்கே எடுத்தது. தற்போதைய பிளேயிங் லெவனை பார்த்தால் பிரெவிஸ் மட்டுமே அணி வெளிநாட்டு பேட்டராக இருப்பார். மேத்யூ ஷார்ட் பெரும்பாலான போட்டிகளில் டாப் ஆர்டரில் இறங்கி விளாசக்கூடியவர்கள். ஆனால் டாப் ஆர்டரிலேயே எக்கச்சக்க வீரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பிரெவிஸ் தொடர்ந்து சொதப்பினாலும் கூட சிஎஸ்கே அவரை தொடர்ந்து விளையாட வைக்கும். இதனால், ஷார்ட் சிஎஸ்கே ஜெர்ஸி அணியில் களமிறங்க 2026 சீசனில் வாய்ப்பில்லை.இவரை ரூ.5.20 கோடிக்கு சிஎஸ்கே மினி ஏலத்தில் எடுத்தது. லெக் ஸ்பின்னர் அணியில் தேவை என்றாலும் சிஎஸ்கேவின் தற்போதைய காம்பினேஷனில் இவர் தேவையில்லை என்றுதான் கூற வேண்டும். பிரசாந்த் வீர், நூர் அகமது ஆகியோர் நிச்சயம் 8 ஓவர்கள் வீசுவார்கள் என்றால் ராகுல் சஹாருக்கான வாய்ப்பு குறைவு. இவரது பார்மும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை இம்பாக்ட் ஆப்ஷனில் இவரை வைத்துக்கொள்ளலாம் என்றாலும், சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் முக்கியத்துவம் தராத ருதுராஜ் கெய்க்வாட் இவரை பிளேயிங் லெவனில் எடுக்கும் வாய்ப்பு குறைவாகும்.இவர் கடந்த சீசனிலேயே அணியில் இருந்தார். உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக பங்காற்றி வந்தாலும் சிஎஸ்கேவில் கடந்த சீசனில் வாய்ப்பு கிடைக்கவில்லை, வரும் 2026 சீசனிலும் கிடைக்கவாய்ப்பில்லை. சிஎஸ்கே லெக் ஸ்பின்னரை பிளேயிங் லெவனில் விளையாடாது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. அசாதாரண கட்டங்களில் இவர் விளையாடலாம். ஆனால் அதேநேரத்தில் ராகுல் சஹாரா, ஷ்ரேயாஸ் கோபாலா என கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஷ்ரேயாஸை தேர்வு செய்யலாம். பேட்டிங்கிலும் ஓரளவு கைக்கொடுப்பார். இருப்பினும், 2021இல் கிருஷ்ணப்பா கௌதமுக்கு என்ன நடந்ததோ, அதுதான் ராகுல் சஹார் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் நிலையாகும். லெக் ஸ்பின்னரான கிருஷ்ணப்பா கௌதம் ரூ.9.5 கோடிக்கு சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்டு ஒருமுறை கூட விளையாடவில்லை.மேலும் படிக்க | தோனி ஓய்வு.. சஞ்சு சாம்சனை வாங்கியது ஏன்? CSK பிளான் இதுதான்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.Ruturaj Gaikwadகிளாம்பாக்கம் போய் திண்டாட வேண்டாம்! ஊருக்கு செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்புஇந்த ஆண்டில் படுமோசம்.. கில்லை நீக்கிய பிசிசிஐ ஏன் சூர்யகுமார் யாதவை நீக்கவில்லை?டபுள் ராஜயோகம்! 2026 தொடகத்திலேயே கலக்கப்போகும் 5 ராசிகள்.. பணம், புகழ் கொட்டும்PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு76 காலிப் பணியிடங்கள்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு.. தேர்வர்களே நோட் பண்ணுங்க

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Chennai Super Kings Combination Strategy CSK 4 Star Players Might Not Get Chance In IPL 20 IPL 2026 CSK IPL 2026 CSK Rahul Chahar Shreyas Gopal Sarfaraz Khan Matt Short MS Dhoni Urvil Patel சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் காம்பினேஷன் வியூகம் சிஎஸ்கேவில் இந்த 4 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு எம்எஸ் தோனி உர்வில் பட்டேல் ராகுல் சஹார் ஷ்ரேயாஸ் கோபால் சர்பராஸ் கான் மேத்யூ ஷார்ட் ஐபிஎல் 2026 சிஎஸ்கே சிஎஸ்கே பிளேயிங் 11 CSK Playing XI

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Shani Gocahr 2026: साल 2026 में तुला सहित इन राशियों पर मेहरबान शनिदेव, मिलेगा राजसी सुखShani Gocahr 2026: साल 2026 में तुला सहित इन राशियों पर मेहरबान शनिदेव, मिलेगा राजसी सुखShani Gocahr 2026: वर्ष 2026 में कर्मफल दाता शनिदेव का गुरु की राशि मीन में गोचर ज्योतिषीय दृष्टि से बेहद महत्वपूर्ण रहेगा. यह गोचर केवल राशि परिवर्तन नहीं, बल्कि शनि की मार्गी–वक्री चाल और नक्षत्र परिवर्तन के कारण पूरे वर्ष जीवन के कई क्षेत्रों पर प्रभाव डालेगा.
Read more »

IPL 2026: இந்த சீசனிலாவது நடராஜனை களமிறக்குமா DC.. டெல்லி அணியின் பெஸ்ட் பிளேயிங் 11!IPL 2026: இந்த சீசனிலாவது நடராஜனை களமிறக்குமா DC.. டெல்லி அணியின் பெஸ்ட் பிளேயிங் 11!Delhi Capitals IPL 2026: 2026 ஐபிஎல்லுக்கான டெல்லி கேபிடல்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் 11 குறித்து.
Read more »

IPL 2026: கப் அடிக்க ரெடியாகும் ஷ்ரேயாஸ் படை - PBKS பலமான பிளேயிங் 11IPL 2026: கப் அடிக்க ரெடியாகும் ஷ்ரேயாஸ் படை - PBKS பலமான பிளேயிங் 11IPL 2026 PBKS: ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதன்மையான பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
Read more »

पाकिस्तान में सरकार के खिलाफ विपक्ष लामबंद, 8 फरवरी 2026 को ब्लैक डे मनाने का ऐलानपाकिस्तान में सरकार के खिलाफ विपक्ष लामबंद, 8 फरवरी 2026 को ब्लैक डे मनाने का ऐलानपाकिस्तान में सरकार के खिलाफ विपक्ष लामबंद, 8 फरवरी 2026 को ब्लैक डे मनाने का ऐलान
Read more »

फिबा हॉल ऑफ फेम 2026 में चीनी खिलाड़ी वांग चीची का चयनफिबा हॉल ऑफ फेम 2026 में चीनी खिलाड़ी वांग चीची का चयनफिबा हॉल ऑफ फेम 2026 में चीनी खिलाड़ी वांग चीची का चयन
Read more »

ICSI CSEET जून 2026 रजिस्ट्रेशन स्टार्ट, बिना देरी डायरेक्ट लिंक से एक क्लिक में करें आवेदनICSI CSEET जून 2026 रजिस्ट्रेशन स्टार्ट, बिना देरी डायरेक्ट लिंक से एक क्लिक में करें आवेदनICSI CSEET June 2026 Registration: आईसीएसआई ने अपनी आधिकारिक वेबसाइट icsi.edu पर सीएसईईटी जून 2026 के लिए रजिस्ट्रेशन प्रक्रिया पर शुरू कर दिया है.
Read more »



Render Time: 2026-04-02 14:27:54