Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்... எரிபொருள் செலவு 50% குறையும்

Bajaj Freedom News

Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்... எரிபொருள் செலவு 50% குறையும்
World's First CNG BikBajaj Freedom CNGBajaj Freedom 125
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 166 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 115%
  • Publisher: 63%

Bajaj Freedom 125 CNG Bike:பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Bajaj Freedom 125 CNG Bike:பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG பைக் சந்தையில், கேம் சேஞ்சராக இருக்கும்.

Lord Shaniஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம் - அசரவைக்கும் அழகு...!Bajaj Freedom 125 CNG Bike: உலகில் இன்று வரை யாரும் முயற்சி செய்யாததை நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ சாதித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. மத்திய சாலை மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, CNG பைக் அறிமுக விழாவில் கலந்து கொண்ட நிலையில், சந்தையில், ஃப்ரீடம் பைக் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என பாராட்டினார். கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் வடிவமைப்பை கொண்ட இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.95,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பஜாஜ் ஆட்டோவின் இந்த சிஎன்ஜி பைக் சிறப்பான வடிவமைப்பை கொண்டுள்ளது. பைக்கை பார்த்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி சிஎன்ஜி சிலிண்டர் எங்கே உள்ளது என்பது தான். பைக்கில் சிஎன்ஜி சிலிண்டரை எங்கு வைக்கப்படுள்ளது என்பதை யூகிக்கக்கூட முடியாமல் இருப்பது, இதன் சிறப்பு அம்சம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார். பைக்கில் முன்பக்கத்தில் உள்ள மிக நீளமான இருக்கையின் கீழ் சிஎன்ஜி டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இதில், பச்சை நிறம் சிஎன்ஜியையும், ஆரஞ்சு நிறம் பெட்ரோலையும் குறிக்கிறது என பஜாஜ் ஆட்டோ கூறியுள்ளது.வடிவமைப்பைப் பொறுத்தவரை, பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் மற்றும் ஹாலஜன் இண்டிகேட்டர்கள் ஆகியவை உள்ளன. புளூடூத் இணைப்பை ஆதரிக்கும் மோனோக்ரோம் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. பஜாஜ் எரிபொருள் டேங்கில் ஒரு பொதுவான ஃபிளாப் மூலம்உலகின் முதல் சிஎன்ஜி பைக்கான பஜாஜ் ஃப்ரீடமில், 125 CC திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் உள்ளது. பைக்கில் சிஎன்ஜி டேங்க் இரண்டு கிலோ எரிபொருளை தாங்கும் வகையில் உள்ளது. அதோடு இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் உள்ளது. இந்த பைக்கை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டையும் சேர்த்து பார்க்கும் போது, இதன் ரேஞ்ச் சுமார் 300 கிலோ மீட்டர் என கூறப்படுகிறது. மைலேஜ் பற்றி குறிப்பிடுகையில், இந்த பைக் 1 கிலோ சிஎன்ஜியில் 102 கிமீ மைலேஜையும், 1 லிட்டர் பெட்ரோலில் 67 கிமீ மைலேஜையும் கொடுக்கும் என்கிறது நிறுவனம்.பிற பெட்ரோல் மாடலை விடவும் இந்த பைக்கிற்கான எரிபொருள் செலவு மிகவும் குறைவு என்று பஜாஜ் ஆட்டோ கூறுகிறது. தினசரி பயன்பாட்டிற்கான செலவு தோராயமாக 50% குறையும் என நிறுவனம் கூறுகிறது. வாகன உரிமையாளர் இதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.75,000 சேமிக்க முடியும் எனக் கூறுகிறது பஜாஜ் நிறுவனம்.பஜாஜ் சிஎன்ஜி பைக்கை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டிலும் இயக்க ஏதுவாக ஹேண்டில்பாரில் சுவிட்ச் கொடுத்துள்ளது. இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் பெட்ரோலில் இருந்து CNG பயன்முறைக்கும், CNG பயன்முறையில் இருந்து பெட்ரோலுக்கும் மாற்ற முடியும். பைக்கில் உள்ள சிஎன்ஜி சிலிண்டரின் எடை 16 கிலோ, சிஎன்ஜியை நிரப்பிய பிறகு இதன் எடை 18 கிலோவாக இருக்கும். பஜாஜ் ஃப்ரீடமின் மொத்த எடை 147 கிலோ. பஜாஜ் ஃப்ரீடமின் மூன்று மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவை பஜாஜ் ஃப்ரீடம் டிரம் , பஜாஜ் ஃப்ரீடம் டிரம் LED , பஜாஜ் ஃப்ரீடம் டிஸ்க் LED .உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சேதமான கார்கள்... மயங்கி விழுந்த பெண் - இந்திய அணியின் ரோட் ஷோவால் ஏற்பட்ட பாதிப்புகள்!ArmstrongGV Prakash Kumarவடமாநில பெண் தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு படுகொலை! செய்தது யார்?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

World's First CNG Bik Bajaj Freedom CNG Bajaj Freedom 125 Bajaj Freedom 125 Price பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG பைக் Bajaj Freedom 125 Features Bajaj Auto Bajaj Freedom Price Bajaj Freedom Mileage Bajaj Auto World's First CNG Motorcycle World's First CNG Bike Bajaj Freedom CNG Kit

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

5 जुलाई को BAJAJ करेगा धमाका! दुनिया में पहली बार लॉन्च होगी ऐसी बाइक5 जुलाई को BAJAJ करेगा धमाका! दुनिया में पहली बार लॉन्च होगी ऐसी बाइकBajaj CNG Bike: बजाज ऑटो आगामी 5 जुलाई को दुनिया की पहली सीएनजी मोटरसाइकिल (CNG Bike) लॉन्च करने की तैयारी में है.
Read more »

बटन दबाते ही पेट्रोल से CNG! सामने आई Bajaj के सीएनजी बाइक की पहली तस्वीरबटन दबाते ही पेट्रोल से CNG! सामने आई Bajaj के सीएनजी बाइक की पहली तस्वीरBajaj CNG Bike: बजाज ऑटो आगामी 5 जुलाई को दुनिया की पहली सीएनजी मोटरसाइकिल (CNG Bike) लॉन्च करने की तैयारी में है.
Read more »

உச்சகட்ட எதிர்பார்ப்பில் பஜாஜ் CNG பைக்... மைலேஜ் முதல் விலை வரை - விடிஞ்சா தெரிஞ்சிரும் விவரம்!உச்சகட்ட எதிர்பார்ப்பில் பஜாஜ் CNG பைக்... மைலேஜ் முதல் விலை வரை - விடிஞ்சா தெரிஞ்சிரும் விவரம்!Bajaj CNG Bike: உலகின் முதல் CNG வகை பைக்கை பஜாஜ் நிறுவனம் நாளை (ஜூலை 5) அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன, அதன் மைலேஜ் மற்றும் விலை குறித்த எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.
Read more »

Bajaj CNG Bike : 102 கிலோ மீட்டர் மைலேஜ் பைக் வந்தாச்சு.. ஆட்டமே இனி தான் ஆரம்பம்Bajaj CNG Bike : 102 கிலோ மீட்டர் மைலேஜ் பைக் வந்தாச்சு.. ஆட்டமே இனி தான் ஆரம்பம்பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் விலை 95,000 (எக்ஸ்-ஷோரூம்) ரூபாயில் தொடங்கி 1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ரூபாய் விலை வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
Read more »

Bajaj Freedom 125 Mileage: बजाज लाया दुनिया की पहली सीएनजी बाइक, CNG पर मिलेगी 200 किमी की रेंजBajaj Freedom 125 Mileage: बजाज लाया दुनिया की पहली सीएनजी बाइक, CNG पर मिलेगी 200 किमी की रेंजBajaj Freedom 125 CNG Bike Mileage आज बजाज ने दुनिया की पहली CNG बाइक Freedom 125 को सभी के सामने पेश किया है। इस बाइक के लॉन्चिंग इवेंट में केंद्रीय सड़क परिवहन मंत्री नितिन गडकरी शामिल हुए। कंपनी की तरफ से दावा की जा रही है कि Bajaj Freedom 125 सीएनजी बाइक कुल 330 किलोमीटर की रेंज है। यह बाइक एक किलो सीएनजी पर 200 किलोमीटर तक का माइलेज...
Read more »

Bajaj Freedom 125: भारत में लॉन्च हुई बजाज फ्रीडम 125 सीएनजी मोटरसाइकिल, जानें कीमत, माइलेज, फीचर्स और डिटेल्सBajaj Freedom 125: भारत में लॉन्च हुई बजाज फ्रीडम 125 सीएनजी मोटरसाइकिल, जानें कीमत, माइलेज, फीचर्स और डिटेल्सBajaj Freedom 125: भारत में लॉन्च हुई बजाज फ्रीडम 125 सीएनजी मोटरसाइकिल, जानें कीमत, माइलेज, फीचर्स और डिटेल्स
Read more »



Render Time: 2026-04-02 08:51:10