AI போட்டோ மார்பிங்கால் உயிரிழந்த 19 வயது இளைஞர்! நடந்தது என்ன?

AI Morphing News

AI போட்டோ மார்பிங்கால் உயிரிழந்த 19 வயது இளைஞர்! நடந்தது என்ன?
Haryana FaridabadCyber CrimeTeenager Dies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 185 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 105%
  • Publisher: 63%

AI Morphing 19 Year Old Dies : AI புகைப்படத்தால், 19வயது நபரின் உயிர் பறிபோய் உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.

AI Morphing 19 Year Old Dies : AI புகைப்படத்தால், 19வயது நபரின் உயிர் பறிபோய் உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.Ind vs Aus 1st T20: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான். உள்ளே வரும் 2 முக்கிய வீரர்கள்!Venus Transitதற்போதைய தொழில்நுட்ப உலகில் AI ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் ஏராளமாக இருக்கின்றன.

AI Morphing 19 Year Old Dies : AI புகைப்படத்தால், 19வயது நபரின் உயிர் பறிபோய் உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.Ind vs Aus 1st T20: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்.. உள்ளே வரும் 2 முக்கிய வீரர்கள்!Venus Transitதற்போதைய தொழில்நுட்ப உலகில் AI ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் ஏராளமாக இருக்கின்றன. இதனால் பல கடினமான விஷயங்கள் இலகுவானதாக மாறினாலும், இன்னும் சில விஷயங்கள் அச்சுறுத்தும் வகையில் மாறி இருக்கின்றன. அதில் ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல், AI மார்பிங். இப்படி பொய்யாக சித்தரிக்கப்படும் புகைப்படங்களை பார்க்கையில், அவை உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அப்படித்தான் இங்கு ஒரு 19 வயது இளைஞரின் உயிரும் பறிபோய் உள்ளது.ஹரியானாவின் பரிதாபாத் என்கிற இடத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு, ராகுல் பார்தி என்கிற இளைஞர் வாழ்ந்து வந்துள்ளார். டி ஏ வி என்கிற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் இவர், கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனியாக இருந்திருக்கிறார். இவருடன் இருந்தவர்கள் இவர் சரியாக சாப்பிடவில்லை என்றும், மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ராகுலின் போனை hack செய்த ஒருவர், அவரது சகோதரர்கள், தந்தை மற்றும் இவரின் புகைப்படத்தை AI மூலமாக நிர்வாணமாக இருக்கும்படி மார்பிங் செய்து, அதை வைரல் ஆக்கி விடுவேன் என மிரட்டி இருக்கிறார். இதை லீக் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், ரூ.20,000 கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். மிரட்டிய நபரின் பெயர் சாஹில் என்று மொபைலில் பதியப்பட்டுள்ளது. பணத்தை என்னிடம் கொண்டு வந்து கொடு என்றும், ஆடியோ மற்றும் வீடியோ காலில் அவர் ராகுலிடம் பேசியதற்கான ஆதாரங்களும் போலீசார் கையில் சிக்கி இருக்கிறது. மேலும் ஒரு லொகேஷன் அனுப்பி, பணத்தை இங்கு கொண்டு வந்து கொடுக்குமாறு அவர் கூறியதும் பதிவாகி இருக்கிறது.ராகுல் இறப்பதற்கு முன்பு சாஹிலுடன் பேசிய உரையாடலை போலீசார் ஆராய்ந்துள்ளனர். அதில் ராகுலை மிரட்டி இருக்கும் அந்த நபர், காசு தரவில்லை என்றால் இந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பதிவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். மேலும், பணம் தராவிட்டால் உயிரை மாய்த்துக்கொள் என்று கூறியிருக்கும் அவர், எதை சாப்பிட்டால் உயிரிழக்க முடியும் என்பதற்கான விவரத்தையும் ராகுலிடம் கொடுத்துள்ளார். மனம் உடைந்து போன ராகுல், கடந்த சனிக்கிழமை அன்று இரவு 7 மணி அளவில் மாத்திரைகள் சிலவற்றை விழுங்கி இருக்கிறார். இதையடுத்து மயக்க நிலைக்கு சென்ற அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று இருக்கின்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.ராகுலை யாரோ இது போன்ற வீடியோக்களை வைத்து மிரட்டியதாக அவரது தந்தை போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். இதனால், மனதளவில் சித்தரவதையை அனுபவித்த ராகுல், உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். ராகுலின் குடும்பத்தார் நீரஜ் பார்தி என்கிற நபரை சந்தேகிப்பதாக தெரிவித்திருக்கின்றனர். ராகுல் உயிரிழக்கும் சில மணி நேரம் முன்பு அவர் இவரிடம் பேசியதாக தெரிவிக்கின்றனர். மேலும், இன்னொரு உறவினர் மீது குற்றஞ்சாட்டிய அவர்கள், 6 மாதத்திற்கு முன்பு பெரிய சண்டை ஒன்று வந்ததாக தெரிவித்து இருக்கின்றனர். அவர்கள் திட்டமிட்டு, இப்படி செய்திருக்கலாம் என்று கூறியிருக்கின்றனர். இதன்படி, போலீஸார் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி ஏஐ பயன்பாட்டை வைத்து, ஒரு உயிர் பறிபோயுள்ளது தொழில்நுட்பத்தை தவறாக கையாளும் முறை என்று போலீஸார் தெரிவித்து இருக்கின்றனர்.மேலும் படிக்க | லின் இன் உறவில் சம்பவம்.. படுகொலை செய்யப்பட்ட இளைஞர்.. ஸ்கெட்ச் போட்ட காதலி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!CGHS vs Health Insurance Policy: அரசு ஊழியர்களுக்கு CGHS போதுமா? தனி சுகாதாரக் காப்பீடும் தேவையா?"கடைசியாக ஒரு முறை".. வைரலாகும் ரோகித் சர்மாவின் பதிவு! ஓய்வா?செவ்வாய் கிரகத்தின் மகா பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு தலைவிதி மாறும், அதிர்ஷ்டம் பெருகும்Kanda Sashti

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Haryana Faridabad Cyber Crime Teenager Dies AI Morphing News Tamil Haryana Faridabad News Faridabad Ai Morphing 19 Year Old Boy Dies ஏஐ மார்பிங் புகைப்படத்தால் உயிரிழந்த சிறுவன் 19 வயது இளைஞர் ஏஐ-ஆல் உயிரிழப்பு

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

बूढ़ी अम्मा ने छड़ी दिखा कर जंगल के राजा को डराया, दुम दबाकर भाग गया शेर, AI वीडियो हुआ वायरलबूढ़ी अम्मा ने छड़ी दिखा कर जंगल के राजा को डराया, दुम दबाकर भाग गया शेर, AI वीडियो हुआ वायरलLion AI Video: रोजाना सोशल मीडिया पर कितनी सारी हैरान कर देने वाली वीडियो वायरल होती रहती हैं. ऐसी Watch video on ZeeNews Hindi
Read more »

हाथों में प्लेट लिए वेटर बनकर पब्लिक को खाना देता दिखा बंदर, यूजर्स बोले- लो जी अब ये दिन भी आ गएहाथों में प्लेट लिए वेटर बनकर पब्लिक को खाना देता दिखा बंदर, यूजर्स बोले- लो जी अब ये दिन भी आ गएAI Monkey Video: आजकल इंटरनेट पर AI वीडियो ने धूम मचा रखी है, ऐसी ही एक रील लोगों को बहुत पसंद आ Watch video on ZeeNews Hindi
Read more »

चेहरे पर मुस्कान लिए बांसुरी बजाते दिखे कृष्ण भगवान, मधुर धुन सुन पीछे-पीछे चले बछड़े, AI वीडियो ने जीता दिलचेहरे पर मुस्कान लिए बांसुरी बजाते दिखे कृष्ण भगवान, मधुर धुन सुन पीछे-पीछे चले बछड़े, AI वीडियो ने जीता दिलViral Video: रोजाना सोशल मीडिया पर कितनी सारी दिल को खुश कर देने वाली AI वीडियो वायरल होती हैं, ऐसी Watch video on ZeeNews Hindi
Read more »

கர்ப்பமாக இருக்கும் AI அமைச்சர்! 83 குழந்தைகளுக்கு தாயா? அறிவியல் ஆச்சரியம்..கர்ப்பமாக இருக்கும் AI அமைச்சர்! 83 குழந்தைகளுக்கு தாயா? அறிவியல் ஆச்சரியம்..Albania AI Minister Diella Pregnant : அல்பேனியாவின் AI பெண் அமைச்சர், தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Read more »

सावधान! AI Chatbot से आप भी पूछते हैं सवाल या मांगते हैं सलाह, होश उड़ा देगी ये स्टडीसावधान! AI Chatbot से आप भी पूछते हैं सवाल या मांगते हैं सलाह, होश उड़ा देगी ये स्टडीअगर आप भी AI चैटबॉट का इस्तेमाल सवाल पूछते हैं या फिर सजेशन आदि मांगते हैं तो सावधान हो जाएं. दरअसल, एक न्यू स्टडी में खुलासा किया है कि AI ChatBOT के अंदर चापलूसी जैसा दिखाई दिया है, जो इंसानों से भी ज्यादा है. कई सवालों के जवाब में AI चैटबॉट रजामंदी दे रहे हैं, जबकि वे काम गलत हैं. आइए इसके बारे में डिटेल्स में जानते हैं.
Read more »

फरीदाबाद में ब्लैकमेलिंग से परेशान युवक ने किया सुसाइड: फोन हैक कर AI से बहनों की अश्लील वीडियो बनाई, ₹20 ह...फरीदाबाद में ब्लैकमेलिंग से परेशान युवक ने किया सुसाइड: फोन हैक कर AI से बहनों की अश्लील वीडियो बनाई, ₹20 ह...19-year-old in Faridabad commits suicide after being blackmailed with AI-generated nude photos.
Read more »



Render Time: 2026-04-01 23:23:49