8வது ஊதியக்குழு: கிரேட் பே 1900-8900 அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு எவ்வளவு? கணக்கீடு இதோ

8Th Pay Commission News

8வது ஊதியக்குழு: கிரேட் பே 1900-8900 அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு எவ்வளவு? கணக்கீடு இதோ
Estimated Salary HikeSalary HikeGrade Pay 1900
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 263 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 193%
  • Publisher: 63%

8th Pay Commission Latest News: பல்வேறு கிரேட் பே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எப்படி தீர்மானிக்கப்படும்? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission Latest News: பல்வேறு கிரேட் பே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எப்படி தீர்மானிக்கப்படும்? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.50 லட்சம் ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு நன்மை.

விருச்சிக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: அடுத்த 23 நாட்கள் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டும்8வது ஊதியக்குழு அமலாக்கம் வரை அகவிலைப்படி அதிகரிக்காதா? அரசு ஊழியர்களுக்கு லாபமா, நஷ்டமா?அடுத்த சில மாதங்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல வித நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட 8வது ஊதியக்குழு தனது பணியைத் தொடங்கியுள்ளது. குழு தனது பணியை செய்யும் அதே வேளையில் அவ்வப்போது சில அறிவிப்புகளும் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள் மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எந்த அளவில் தீர்மானிக்கப்படும் என்பதை அறிந்துகொள்ள மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். புதிய சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை தீர்மானிப்பதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு அதிக பங்குள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டரை தீர்மானிக்க, பணவீக்கம், வாழ்க்கைச் செலவுக் குறியீடு மற்றும் டாக்டர் வாலஸ் ஆர். அய்கிராய்டின் சூத்திரம் போன்ற பல காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 7வது ஊதியக் குழுவில் இது 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் முக்கியத்துவம் நன்றாகத் தெரியும். பழைய அடிப்படை ஊதியம் / ஓய்வூதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் / ஓய்வூதியம் தீர்மானிக்கப்படுகின்றது. முந்தைய சம்பளக் குழுக்கள் ஊழியர் வருமானத்தை கணிசமாக பாதித்துள்ளன. ஆகையால், இந்த முறையும் அனைவருக்கும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.8வது ஊதியக் குழுவின் குறிப்பு விதிமுறைகள் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆணையம் அதன் பணிகளை முறையாக தொடக்கியுள்ளது. ஆணையத் தலைவர் நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான குழு, இப்போது சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளில் தேவையான அதிகரிப்பை தீர்மானிக்கும். ஆணையத்தால் வழங்கப்படும் அனைத்து பரிந்துரைகளும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.கூட்டு ஆலோசனை அமைப்பின் தேசிய கவுன்சில் இந்த முறை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 7வது ஊதியக் குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை ஒத்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. மறுபுறம், ஜூலை மாதம் ஆம்பிட் கேபிடல் வெளியிட்ட அறிக்கையில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.83 முதல் 2.46 -க்குள் இருகலாம் என மதிப்பிட்டுள்ளது. முந்தைய ஊதியக் குழுவின் அதிகரிப்பின் அடிப்படையில், அரசாங்கம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 1.83 முதல் 2.46 என்ற வரம்பிற்குள் நிர்ணயிக்கக்குடும் என அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.- ஆம்பிட் கேபிடலின் கருத்தின் படி பார்த்தால், குறைந்தபட்ச ஊதியம் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காணக்கூடும்.- ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.83 ஆக இருந்தால், சம்பளம் தோராயமாக ரூ.32,940 ஆக மாறும்.- மொத்தத்தில் ஊதிய உயர்வு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்ற இந்த ஒற்றை எண்ணைப் பொறுத்தது.8வது ஊதியக்குழுவின் முடிவு 50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்திற்கும் மேலான ஓய்வூதியதாரர்களின் வருமானத்தை நேரடியாகப் பாதிக்கும். சம்பள ஆணையம் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி இரண்டையும் சேர்த்து 14 சதவீதம் முதல் அதிகபட்சமாக 54 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வை அளிக்கக்கூடும் என்று ஆம்பிட் கேபிடல் தனது அறிக்கையில் மதிப்பிட்டுள்ளது. பல்வெறு கிரேட் பே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 1.92 மற்றும் 3.0 வரையிலான ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் ஊதிய உயர்வு கணக்கீடு எப்படி இருக்கும்? இதில் HRA, TA, NPS மற்றும் CGHS ஆகியவையும் அடங்கும். HRA அடிப்படை சம்பளத்தில் 24 சதவீதமாகக் கருதப்படுகிறது . TA அளவைப் பொறுத்து ₹3,600 முதல் ₹7,200 வரை இருக்கக்கூடும். NPS அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம், மற்றும் CGHS தற்போதைய விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது.அடிப்படை சம்பளம்: ₹97,917, நிகர சம்பளம்: ₹1,14,9752.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர்அடிப்படை சம்பளம்: ₹2,48,262, நிகர சம்பளம்: ₹2,89,569 இவை வெறும் மதிப்பீடுகள் மட்டுமே. 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே உண்மையான ஊதிய உயர்வு பற்றிய தெளிவு கிடைக்கும். மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு அமலாக்கம் வரை அகவிலைப்படி அதிகரிக்காதா? அரசு ஊழியர்களுக்கு லாபமா, நஷ்டமா? மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: OPS, CGHS, GDS... முக்கிய மாற்றங்களை கோரும் அரசு ஊழியர்கள், பிரதமருக்கு பறந்த கடிதம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டதா? என்ன செய்ய வேண்டும்? –முழு வழிமுறைகள் மற்றும் விளக்கம்தோனியுடன் ஐபிஎல்லுக்கு குட் பை சொல்லும் 3 வீரர்கள்! யார் யார் தெரியுமா?புதிய தொழிலாளர் சட்டம்: மாத சம்பளம் குறையும், ஆனால்.... PF, கிராஜுவிட்டி, ஓய்வூதியம் உயரும்Vijay Sethupathi: விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்! முடிந்தது படப்பிடிப்பு!ADMKdriving licence

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Estimated Salary Hike Salary Hike Grade Pay 1900 Grade Pay 8900 Grade Pay Central Government Employees. Fitment Factor 8வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு கிரேட் பே 1900-8900 கிரேட் பே அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஓய்வுதியதாரர்கள் சம்பள உயர்வு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஃபிட்மென்ட் ஃபாக்டர் Terms Of Reference பரிந்துரை விதிமுறைகள் 8Th Pay Commission Latest News 8Th Pay Commission Salary Hike Business News In Tamil 8Th Pay Commission Latest News In Tamil Central Government Employees News In Tamil Central Government Employees Latest News Tamil Nadu Central Government Employees News

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

8வது ஊதியக்குழு: ஊதியம், ஓய்வூதியம், டிஏ, அலவன்சுகள்.... அரசு ஊழியர்களுக்கு ஏகப்பட்ட மாற்றங்கள்8வது ஊதியக்குழு: ஊதியம், ஓய்வூதியம், டிஏ, அலவன்சுகள்.... அரசு ஊழியர்களுக்கு ஏகப்பட்ட மாற்றங்கள்8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றிம் ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படவுள்ள சில முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »

8th Pay Commission Big Update: ৯ নতুন বিষয়ে মিলবে টাকা, অষ্টম পে কমিশনে ন্যূনতম বেতন ফর্মুলায় আমূল বদল! বড় খবরের বড় আপডেট!8th Pay Commission Big Update: ৯ নতুন বিষয়ে মিলবে টাকা, অষ্টম পে কমিশনে ন্যূনতম বেতন ফর্মুলায় আমূল বদল! বড় খবরের বড় আপডেট!8th Pay Commission Big Update: 8th pay commission minimum salary formula these items will be considered
Read more »

एक झटके में ट्रंप परिवार के 8900 करोड़ हो गए स्‍वाहा, जिसकी कर रहे पैरवी, उसी ने दिया झटकाएक झटके में ट्रंप परिवार के 8900 करोड़ हो गए स्‍वाहा, जिसकी कर रहे पैरवी, उसी ने दिया झटकाडोनाल्‍ड ट्रंप के बेटे एरिक ट्रंप क्रिप्टोकरेंसी के कट्टर समर्थक हैं. वह लगातार समर्थकों से कहते रहे हैं कि गिरावट कभी बुरी नहीं होती, बल्कि एक बेहतरीन खरीदारी का मौका होती है. लेकिन उनकी इस सलाह ने अब तो नुकसान ही दिया है.
Read more »

8வது ஊதியக்குழு: கடும் அதிருப்தியில் மத்திய அரசு ஓய்வுதியதாரர்கள்... இதுதான் முக்கிய கோரிக்கை8வது ஊதியக்குழு: கடும் அதிருப்தியில் மத்திய அரசு ஓய்வுதியதாரர்கள்... இதுதான் முக்கிய கோரிக்கை8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளால் அதிருப்தியில் ஓய்வூதியதாரர்கள். அவர்களது முக்கிய கோரிக்கைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »

8वां वेतन-आयोग लागू होने तक DA बढ़ेगा या नहीं: जानें इससे जुड़ी डिटेल्स; नया आयोग 1 जनवरी 2026 से हो सकता है ...8वां वेतन-आयोग लागू होने तक DA बढ़ेगा या नहीं: जानें इससे जुड़ी डिटेल्स; नया आयोग 1 जनवरी 2026 से हो सकता है ...8th Pay Commission Employees Salary Vs DA Hike Details Update. Follow 8th Pay Commission Latest News and Updates On Dainik Bhaskar (दैनिक भास्कर).
Read more »

8வது ஊதியக்குழு: OPS, CGHS, GDS... முக்கிய மாற்றங்களை கோரும் அரசு ஊழியர்கள், பிரதமருக்கு பறந்த கடிதம்8வது ஊதியக்குழு: OPS, CGHS, GDS... முக்கிய மாற்றங்களை கோரும் அரசு ஊழியர்கள், பிரதமருக்கு பறந்த கடிதம்8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களின் சங்கங்கள் சார்பாக பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »



Render Time: 2026-04-02 04:34:24