தூத்துக்குடி பொறியியல் கல்லூரி: 12 ஆண்டு தற்காலிக பேராசிரியர்களின் போராட்டம் | அண்ணா பல்கலைக்கழக பணி நீக்கம்.
Teacher Protest : கடந்த 12 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த அரசு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்த தற்காலிகப் பேராசிரியர்கள், எந்த முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி அண்ணா பொறியியல் கல்லூரி முன்பு காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்வானிலை அப்டேட் : ஈரோடு, திருப்பூர், நாமக்கலில் மழைக்கு வாய்ப்பிருக்கா? இதை தெரிஞ்சிக்கோங்க..டி20 உலகக் கோப்பை 2026: நான்கு பிரிவுகளின் பாயிண்ட்ஸ் டேபிள்... யார் யார் டாப்...?வானிலை அப்டேட்: நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்யுமா? முக்கிய அலர்ட் Tamil Naud News: தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில், கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தற்காலிக பேராசிரியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பணி நீக்கம் செய்ததை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி முன்பு தற்காலிக பேராசிரியர்கள் காலவரையற்ற தொடர் போராட்டம்.தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும், 16 பொறியியல் கல்லூரியில் சுமார் 320-க்கும் மேற்பட்ட தற்காலிக பேராசிரியர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் உயர் கல்வித்துறை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தற்காலிக பேராசிரியர்களை கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முதல் பணி நீக்கம் செய்துள்ளது. இதன் காரணமாக தற்காலிக பேராசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தற்காலிக பேராசிரியர்கள் தூத்துக்குடியில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு உயர்கல்வித்துறை தங்களுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தற்காலிக பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த போரட்டம் குறித்து தற்காலிக பேராசிரியர் வெங்கள குமார் கூறுகையில், தற்காலிக பேராசிரியர்கள் பணி நீக்கம் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டு மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி ஆங்கில வழி என இரு பிரிவுகளில் பயின்று வரும் மாணவர்கள், தற்போது ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக ஒரே வகுப்பறையில் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும் படிக்க -"பாஜக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்" - டிடிவி தினகரன்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Vijay Antonyகாதலர் தின ஸ்பெஷல்: இந்த வாரம் தியேட்டருக்கு போறீங்களா? அப்போ இந்த லிஸ்ட் ட பாருங்கதவெகவுடன் கூட்டணி.. விஜய் போட்ட கணக்கு.. கைகோர்க்கும் புதிய கட்சி.. அட இவரா?குரூப் 2, 2A தேர்வு திடீரென ரத்து! போராட்டம் வெடிக்கும் - SG சூர்யா கண்டனம்!Tamil Nadu governmentகுரூப் 2 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! மறுதேர்வு தேதி அறிவிப்பு.. டிஎன்பிஎஸ்சி அப்டேட்
Teacher Protest Thoothukudi Engineering College Protest Anna University News Temporary Professors Protest Tamil Medium Education தூத்துக்குடி பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகம் தற்காலிக பேராசிரியர்கள் பணி நீக்கம் போராட்டம் ஆசிரியர் பற்றாக்குறை தமிழ் வழி கல்வி
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
चीनी न्यू ईयर: चीन में 12 साल बाद फिर आ रहा है घोड़े का सालचीनी न्यू ईयर: चीन में 12 साल बाद फिर आ रहा है घोड़े का साल
Read more »
12 जिल्हा परिषदा निवडणुकांचा महासंग्राम; महाराष्ट्रातील दिग्गज नेत्यांमध्ये हायव्होल्टेज सामना, अस्तित्वाची लढाई12 जिल्हा परिषदा आणि 125 पंचायत समितींचा निकालाकडे सर्वांचे लक्ष लागले आहे. महाराष्ट्रात दिग्गज नेत्यांची प्रतिष्ठा पणाला लागली आहे.
Read more »
चीन से मिला 1500Cr का टारगेट, पांच सौ करोड़ तक पहुंचे तो पुलिस ने धर दबोचा, यूपी में 12 साइबर ठग गिरफ्तारअलीगढ़ पुलिस ने छह राज्यों में 500 करोड़ रुपये की ऑनलाइन ठगी करने वाले 12 सदस्यों को गिरफ्तार किया है। यह गिरोह सेवानिवृत्त डीजीएम से 1.
Read more »
बांग्लादेश चुनाव : 12 फरवरी को पोलिंग स्टेशन के 400 यार्ड के दायरे में मोबाइल फोन के इस्तेमाल पर बैनबांग्लादेश चुनाव : 12 फरवरी को पोलिंग स्टेशन के 400 यार्ड के दायरे में मोबाइल फोन के इस्तेमाल पर बैन
Read more »
Bangladesh- US signs tariff deal, reciprocal tariff down to 19% days before Feb 12 pollsBangladesh and the US signed a reciprocal tariff deal on Monday, cutting US tariffs on Bangladeshi goods to 19%, just days before February 12 elections.
Read more »
ದಿನ ಭವಿಷ್ಯ 10 ಫೆಬ್ರವರಿ 2026: ಆದಿತ್ಯ ಮಂಗಳ ಯೋಗದಿಂದ ಈ ರಾಶಿಯವರ ಲಕ್ ಚೇಂಜ್!Horoscope Today: 12 ರಾಶಿಯವರಿಗೆ ಜ್ಯೋತಿಷ್ಯದ ಪ್ರಕಾರ ಇಂದಿನ ದಿನ ಭವಿಷ್ಯ ಹೇಗಿರಲಿದೆ? ಮುಂದೆ ಓದಿ..
Read more »
