11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளே குட் நியூஸ்! அரசு உதவித் தொகையுடன் இலவச பயிற்சி

Tamil Nadu Vocational Training News

11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளே குட் நியூஸ்! அரசு உதவித் தொகையுடன் இலவச பயிற்சி
Free Training For Students11Th 12Th Student Schemeசென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர் சேர்க
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 156 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 118%
  • Publisher: 63%

Tamil Nadu Govt Announcement : 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் உதவித் தொகையுடன் இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள்

Tamil Nadu Govt Announcement : 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் உதவித் தொகையுடன் இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள்உதவித் தொகையுடன் இலவச தொழிற் பயிற்சிமீனத்தில் வக்கிரமடையும் சனி பகவான்.

... சவால்களும் குழப்பங்களும் நிறைந்த 138 நாட்கள்அம்மன் கோவில்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் தமிழ்நாடு அரசு - விண்ணப்ப பதிவு தொடங்கியது..!!ரயில் டிக்கெட்டுகளுக்கான விதிகள் மாற்றம்! காத்திருப்போர் பட்டியல் தொடர்பான முக்கிய அறிவிப்பு Tamil Nadu Govt Announcement : தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு அரசின் இலவச உதவித் தொகையுடன் தொழில் பயிற்சி வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் வசிக்கும் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்காக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஆகும். திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் 17.06.2025 முதல் நேரடி சேர்க்கை நடைபெற்ற வருகிறது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திருவான்மியூரில் 2025- ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. Electrician, Electronics Mechanic, Technician Medical Electronics DMD Computer Operator & Programming Assistant ஆகிய நான்கு தொழில் பிரிவுகளில் பயிற்சி நடைபெற்று வருகிறது.10 ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மற்றும் 11ம் வகுப்பு, 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தோல்வியுற்ற மாணவ /மாணவியர்களுக்கு நேரடி சேர்க்கை 17.06.2025 முதல் நடைபெற்ற வருகிறது. இந்நிலையத்தில் சேர விரும்பும் மாணவ / மாணவியர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கிண்டி வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திருவான்மியூரை நேரடியாக அணுகலாம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கு மத்திய மாநில அரசு நிறுவனங்களில் பயிற்சி ஏற்படுத்தி தரப்படும் மேலும் முன்னனி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும். பயிற்சியில் சேரும் அனைவருக்கும் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படும். மாதாந்திர உதவித்தொகையாக ரூ-750/- கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படும், மிதிவண்டி, பேருந்து பயணச் சலுகை, பாடப்புத்தகம், சீருடைகள் மற்றும் வரைபட கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவரங்கள் அறிய 9159162630, 7200032621, 8122128123 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். எந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த தொழிற்பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க விரும்பினால் படிக்கலாம். கூடுதல் தகவல் தேவைப்படுபவர்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். சென்னை வர முடியாதவர்கள் அருகில் உள்ள அரசின் தொழில்பயிற்சி மையங்களில் நடைபெறும் மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை பெற்று விண்ணப்பிக்கவும். மேலும் படிக்க | பெண்களுக்கான சூப்பர் திட்டம், 50 சதவீதம் மானியம் உண்டு - தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிவிப்பு மேலும் படிக்க | ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் பெறலாம்! எப்படி தெரியுமா? தமிழ்நாடு அரசு கொடுத்த அப்டேட் மேலும் படிக்க | UPSC தேர்வர்களுக்கு... தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ.25 ஆயிரம்... விண்ணப்பிப்பது எப்படி? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தக் லைஃப் படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கொடுத்த ஒரே பிரபலம்! என்ன சொல்லியிருக்காரு பாருங்க..India vs England 1st Test: ஜெய்ஸ்வால், கில் சதம்.. வலுவான நிலையில் இந்திய அணி!மழைக்காலத்தில் கல்லீரலை பாதுகாக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் இவைதான்PPFஹேக் ஆன கேமராக்கள், லைவ் ரிலே பார்த்து தாக்கும் ஈரான்: இஸ்ரேலின் பதில் என்ன?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Free Training For Students 11Th 12Th Student Scheme சென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர் சேர்க தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை 2025 உயர்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிப்புகள் சென்னை அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் நியூஸ் TN Government Stipend Pudhumai Penn Tamil Puthalvan Scheme Free Government Training ITI Admission 2025 Thiruvanmiyur Government ITI Skill Development Tamil Nadu

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட்நியூஸ்..!!ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட்நியூஸ்..!!Tamil Nadu government : ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை, சுயதொழில், இலவச மருத்துவ முகாம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Read more »

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை ரூ.100010 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை ரூ.1000Tamil Nadu Government : 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் சிறப்பு உதவித் தொகை ரூ.1000 பெறுவது எப்படி என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

ரூ.25000 மத்திய அரசு உதவித்தொகை : 1 ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்ரூ.25000 மத்திய அரசு உதவித்தொகை : 1 ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்Central Government scholarship : ஒன்றாம் ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.25000 கல்வி உதவித் தொகை கொடுக்கிறது. எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Read more »

LIVE : மதுரையில் அமித்ஷா கொரோனா பாதிப்பு அதிகரிப்பு முதலமைச்சர் எச்சரிக்கை மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்LIVE : மதுரையில் அமித்ஷா கொரோனா பாதிப்பு அதிகரிப்பு முதலமைச்சர் எச்சரிக்கை மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்LIVE : மதுரையில் அமித்ஷா கொரோனா பாதிப்பு அதிகரிப்பு முதலமைச்சர் எச்சரிக்கை மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் - இன்றைய அப்டேட்ஸ்
Read more »

ஏழை பெண்கள் திருமணத்திற்கு உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது?ஏழை பெண்கள் திருமணத்திற்கு உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது?தமிழ்நாட்டில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களின் படிப்பிற்காகவும், திருமண செலவிற்காகவும் தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.
Read more »

தமிழ்நாடு அரசின் இலவச ஆன்மீக பயணம் : மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்தமிழ்நாடு அரசின் இலவச ஆன்மீக பயணம் : மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்Tamil Nadu Government Free Spiritual Tour : தமிழ்நாடு அரசு ஆடி மாதத்தில் ஆன்மீக பயணம் மேற்கொள்ள விரும்பும் மூத்த குடிமக்களை இலவசமாக முக்கிய அம்மன் கோவில்களுக்கு அழைத்துச் செல்கிறது. இந்த பயணத்திற்கு விண்ணபிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »



Render Time: 2026-04-02 04:46:20